1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:Speak unto the children of Israel, saying, If a soul shall sin through ignorance against any of the commandments of the LORD concerning things which ought not to be done, and shall do against any of them:
3அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.If the priest that is anointed do sin according to the sin of the people; then let him bring for his sin, which he hath sinned, a young bullock without blemish unto the LORD for a sin offering.
4அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.And he shall bring the bullock unto the door of the tabernacle of the congregation before the LORD; and shall lay his hand upon the bullock's head, and kill the bullock before the LORD.
5அப்பொழுது அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,And the priest that is anointed shall take of the bullock's blood, and bring it to the tabernacle of the congregation:
6தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன்.And the priest shall dip his finger in the blood, and sprinkle of the blood seven times before the LORD, before the vail of the sanctuary.
7பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,And the priest shall put some of the blood upon the horns of the altar of sweet incense before the LORD, which is in the tabernacle of the congregation; and shall pour all the blood of the bullock at the bottom of the altar of the burnt offering, which is at the door of the tabernacle of the congregation.
8பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,And he shall take off from it all the fat of the bullock for the sin offering; the fat that covereth the inwards, and all the fat that is upon the inwards,
9இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,And the two kidneys, and the fat that is upon them, which is by the flanks, and the caul above the liver, with the kidneys, it shall he take away,
10சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் தகனிக்கக் கடவன்.As it was taken off from the bullock of the sacrifice of peace offerings: and the priest shall burn them upon the altar of the burnt offering.
11காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,And the skin of the bullock, and all his flesh, with his head, and with his legs, and his inwards, and his dung,
12காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக் கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.Even the whole bullock shall he carry forth without the camp unto a clean place, where the ashes are poured out, and burn him on the wood with fire: where the ashes are poured out shall he be burnt.
13இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,And if the whole congregation of Israel sin through ignorance, and the thing be hid from the eyes of the assembly, and they have done somewhat against any of the commandments of the LORD concerning things which should not be done, and are guilty;
14அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.When the sin, which they have sinned against it, is known, then the congregation shall offer a young bullock for the sin, and bring him before the tabernacle of the congregation.
15சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.And the elders of the congregation shall lay their hands upon the head of the bullock before the LORD: and the bullock shall be killed before the LORD.
16அப்பொழுது அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,And the priest that is anointed shall bring of the bullock's blood to the tabernacle of the congregation:
17தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து,And the priest shall dip his finger in some of the blood, and sprinkle it seven times before the LORD, even before the vail.
18ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,And he shall put some of the blood upon the horns of the altar which is before the LORD, that is in the tabernacle of the congregation, and shall pour out all the blood at the bottom of the altar of the burnt offering, which is at the door of the tabernacle of the congregation.
19அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,And he shall take all his fat from him, and burn it upon the altar.
20பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக்காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.And he shall do with the bullock as he did with the bullock for a sin offering, so shall he do with this: and the priest shall make an atonement for them, and it shall be forgiven them.
21பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக் கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.And he shall carry forth the bullock without the camp, and burn him as he burned the first bullock: it is a sin offering for the congregation.
22ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,When a ruler hath sinned, and done somewhat through ignorance against any of the commandments of the LORD his God concerning things which should not be done, and is guilty;
23தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,Or if his sin, wherein he hath sinned, come to his knowledge; he shall bring his offering, a kid of the goats, a male without blemish:
24அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.And he shall lay his hand upon the head of the goat, and kill it in the place where they kill the burnt offering before the LORD: it is a sin offering.
25அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,And the priest shall take of the blood of the sin offering with his finger, and put it upon the horns of the altar of burnt offering, and shall pour out his blood at the bottom of the altar of burnt offering.
26அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப் போல, பலிபீடத்தில் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக் குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.And he shall burn all his fat upon the altar, as the fat of the sacrifice of peace offerings: and the priest shall make an atonement for him as concerning his sin, and it shall be forgiven him.
27சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,And if any one of the common people sin through ignorance, while he doeth somewhat against any of the commandments of the LORD concerning things which ought not to be done, and be guilty;
28தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,Or if his sin, which he hath sinned, come to his knowledge: then he shall bring his offering, a kid of the goats, a female without blemish, for his sin which he hath sinned.
29பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன்.And he shall lay his hand upon the head of the sin offering, and slay the sin offering in the place of the burnt offering.
30அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,And the priest shall take of the blood thereof with his finger, and put it upon the horns of the altar of burnt offering, and shall pour out all the blood thereof at the bottom of the altar.
31சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.And he shall take away all the fat thereof, as the fat is taken away from off the sacrifice of peace offerings; and the priest shall burn it upon the altar for a sweet savor unto the LORD; and the priest shall make an atonement for him, and it shall be forgiven him.
32அவன் பாவநிவாரண பலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,And if he bring a lamb for a sin offering, he shall bring it a female without blemish.
33அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரண பலியாகக் கொல்லக்கடவன்.And he shall lay his hand upon the head of the sin offering, and slay it for a sin offering in the place where they kill the burnt offering.
34அப்பொழுது ஆசாரியன் அந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகன பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,And the priest shall take of the blood of the sin offering with his finger, and put it upon the horns of the altar of burnt offering, and shall pour out all the blood thereof at the bottom of the altar:
1Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Nee Israel puththiraridaththil sollavaenntiyathu ennavental, oruvan karththarutaiya kattalaikalil yaathontai ariyaamaiyinaal meeri, seyyaththakaathathaich seythu paavaththukku utpattal ariyavaenntiyathaavathu:Speak unto the children of Israel, saying, If a soul shall sin through ignorance against any of the commandments of the LORD concerning things which ought not to be done, and shall do against any of them:
3Apishaekam petta aasaariyan, janangal kuttaththirku utpadaththakkathaakap paavanjaெythaal, thaan seytha paavaththinimiththam paluthatta oru ilangaalaiyaip paavanivaarana paliyaakak karththarutaiya sannithiyil konnduvarakkadavan.If the priest that is anointed do sin according to the sin of the people; then let him bring for his sin, which he hath sinned, a young bullock without blemish unto the LORD for a sin offering.
4Avan anthak kaalaiyai aasarippuk koodaaravaasalilae karththarutaiya sannithiyil konnduvanthu, athin thalaimael than kaiyai vaiththu, karththarutaiya sannithiyil athaik kollakkadavan.And he shall bring the bullock unto the door of the tabernacle of the congregation before the LORD; and shall lay his hand upon the bullock's head, and kill the bullock before the LORD.
5Appoluthu apishaekam petta aasaariyan anthak kaalaiyin iraththaththil konjam eduththu, athai aasarippuk koodaaraththil konnduvanthu,And the priest that is anointed shall take of the bullock's blood, and bring it to the tabernacle of the congregation:
6Than viralai iraththaththil thoyththu, Parisuththa sthalaththin thiraikku ethirae karththarutaiya sannithiyil aelutharam thelikkakkadavan.And the priest shall dip his finger in the blood, and sprinkle of the blood seven times before the LORD, before the vail of the sanctuary.
7Pinpu, aasaariyan antha iraththaththil konjam eduththu, aasarippuk koodaaraththilae karththarutaiya sannithiyil irukkum sukantha thoopapeedaththuk kompukalinmael poosi, kaalaiyinutaiya matta iraththam muluvathaiyum aasarippuk koodaaravaasalukku munpaaka irukkira thakanapalipeedaththin atiyilae oottivittu,And the priest shall put some of the blood upon the horns of the altar of sweet incense before the LORD, which is in the tabernacle of the congregation; and shall pour all the blood of the bullock at the bottom of the altar of the burnt offering, which is at the door of the tabernacle of the congregation.
8Paavanivaaranapaliyaana kaalaiyin ellaak koluppumaakiya kudalkalai mootiya koluppaiyum, avaikalmael irukkira koluppu muluvathaiyum,And he shall take off from it all the fat of the bullock for the sin offering; the fat that covereth the inwards, and all the fat that is upon the inwards,
9Iranndu kunntikkaaykalaiyum, avaikalmael siraு kudalkalinidaththil irukkira koluppaiyum, kunntikkaaykalotaekoodak kalleeralinmael irukkira javvaiyum,And the two kidneys, and the fat that is upon them, which is by the flanks, and the caul above the liver, with the kidneys, it shall he take away,
10Samaathaanapaliyin kaalaiyilirunthu edukkirathupola athilirunthu eduththu, avaikalaith thakanapalipeedaththinmael thakanikkak kadavan.As it was taken off from the bullock of the sacrifice of peace offerings: and the priest shall burn them upon the altar of the burnt offering.
11Kaalaiyin tholaiyum, athin maamsam muluvathaiyum, athin thalaiyaiyum, thotaikalaiyum, athin kudalkalaiyum, athin saanniyaiyum,And the skin of the bullock, and all his flesh, with his head, and with his legs, and his inwards, and his dung,
12Kaalai muluvathaiyum paalayaththukkup purampae saampal kottukira suththamaana idaththilae konndupoy, kattaைkalinmael pottu, akkiniyaalae sutterikkak kadavan; saampal kottiyirukkira idaththilae athaich sutterikkakkadavan.Even the whole bullock shall he carry forth without the camp unto a clean place, where the ashes are poured out, and burn him on the wood with fire: where the ashes are poured out shall he be burnt.
13Israel Sabaiyaar ellaarum ariyaamaiyinaal paavanjaெythu, kaariyam thangal kannkalukku maraivaayirukkirathinaal, karththarutaiya kattalaikalil yaathontai meeri, seyyaththakaathathaich seythu, paavaththukkutpattuk kuttavaalikalaanaal,And if the whole congregation of Israel sin through ignorance, and the thing be hid from the eyes of the assembly, and they have done somewhat against any of the commandments of the LORD concerning things which should not be done, and are guilty;
14Avarkal seytha paavam theriyavarumpothu, Sabaiyaar anthap paavaththinimiththam oru ilangaalaiyai aasarippuk koodaaraththukku munpaakap paliyidak konnduvaravaenndum.When the sin, which they have sinned against it, is known, then the congregation shall offer a young bullock for the sin, and bring him before the tabernacle of the congregation.
15Sabaiyin mooppar karththarutaiya sannithiyil thangal kaikalai athin thalaimael vaikkakkadavarkal; pinpu karththarutaiya sannithiyil anthak kaalaiyaik kollavaenndum.And the elders of the congregation shall lay their hands upon the head of the bullock before the LORD: and the bullock shall be killed before the LORD.
16Appoluthu apishaekam petta aasaariyan athin iraththaththil konjam eduththu, aasarippuk koodaaraththil konnduvanthu,And the priest that is anointed shall bring of the bullock's blood to the tabernacle of the congregation:
17Than viralai iraththaththil thoyththu, karththarutaiya sannithiyil thiraikku ethirae aelutharam theliththu,And the priest shall dip his finger in some of the blood, and sprinkle it seven times before the LORD, even before the vail.
18Aasarippuk koodaaraththil karththarutaiya sannithiyil irukkum palipeedaththin kompukalinmael antha iraththaththil konjam poosi, matta iraththamellaam aasarippuk koodaaravaasalil irukkira thakanapalipeedaththin atiyilae oottivittu,And he shall put some of the blood upon the horns of the altar which is before the LORD, that is in the tabernacle of the congregation, and shall pour out all the blood at the bottom of the altar of the burnt offering, which is at the door of the tabernacle of the congregation.
19Athin koluppu muluvathaiyum athilirunthu eduththu, palipeedaththinmael thakaniththu,And he shall take all his fat from him, and burn it upon the altar.
20Paavanivaaranapaliyin kaalaiyaich seythapirakaaram inthakkaalaiyaiyum seythu, ivvannnamaay aasaariyan avarkalukkup paavanivirththi seyyakkadavan; appoluthu athu avarkalukku mannikkappadum.And he shall do with the bullock as he did with the bullock for a sin offering, so shall he do with this: and the priest shall make an atonement for them, and it shall be forgiven them.
21Pinpu kaalaiyaip paalayaththukkup purampae konndupoy, munthina kaalaiyaich sutteriththathupolach sutterikkak kadavan; ithu Sabaikkaakach seyyappadum paavanivaaranapali.And he shall carry forth the bullock without the camp, and burn him as he burned the first bullock: it is a sin offering for the congregation.
22Oru pirapu than thaevanaakiya karththarutaiya kattalaikalil yaathontai meeri ariyaamaiyinaal seyyaththakaathathaich seythu, paavaththukkutpattuk kuttavaaliyaanaal,When a ruler hath sinned, and done somewhat through ignorance against any of the commandments of the LORD his God concerning things which should not be done, and is guilty;
23Thaan seythathu paavam entu thanakkuth theriyavarumpothu, avan vellaadukalil paluthatta oru ilangadaavaip paliyaakak konnduvanthu,Or if his sin, wherein he hath sinned, come to his knowledge; he shall bring his offering, a kid of the goats, a male without blemish:
24Anthak kadaavin thalaimael than kaiyai vaiththu, karththarutaiya sannithiyil sarvaanga thakanapali kollappadum idaththil athaik kollakkadavan; ithu paavanivaaranapali.And he shall lay his hand upon the head of the goat, and kill it in the place where they kill the burnt offering before the LORD: it is a sin offering.
25Appoluthu aasaariyan athin iraththaththil konjam than viralaal eduththu, thakanapalipeedaththuk kompukalinmael poosi, matta iraththaththaith thakanapalipeedaththin atiyilae oottivittu,And the priest shall take of the blood of the sin offering with his finger, and put it upon the horns of the altar of burnt offering, and shall pour out his blood at the bottom of the altar of burnt offering.
26Athin koluppu muluvathaiyum, samaathaanapaliyin koluppaip pola, palipeedaththil thakaniththu, ivvannnamaay aasaariyan avan seytha paavaththaik kuriththu avanukkaakap paavanivirththi seyyakkadavan; appoluthu athu avanukku mannikkappadum.And he shall burn all his fat upon the altar, as the fat of the sacrifice of peace offerings: and the priest shall make an atonement for him as concerning his sin, and it shall be forgiven him.
27Saathaarana janangalil oruvan ariyaamaiyinaal karththarin kattalaikalil yaathontai meeri, seyyaththakaathathaich seythu, paavaththukkutpattuk kuttavaaliyaanaal,And if any one of the common people sin through ignorance, while he doeth somewhat against any of the commandments of the LORD concerning things which ought not to be done, and be guilty;
28Thaan seythathu paavam entu thanakkuth theriyavarumpothu, avan thaan seytha paavaththinimiththam vellaadukalil paluthatta oru pennkuttiyaip paliyaakak konnduvanthu,Or if his sin, which he hath sinned, come to his knowledge: then he shall bring his offering, a kid of the goats, a female without blemish, for his sin which he hath sinned.
29Paavanivaaranapaliyin thalaimael than kaiyai vaiththu, sarvaanga thakanapaliyidum idaththil anthap paavanivaaranapaliyaik kollakkadavan.And he shall lay his hand upon the head of the sin offering, and slay the sin offering in the place of the burnt offering.
30Appoluthu aasaariyan athin iraththaththil konjam than viralaal eduththu, thakanapalipeedaththuk kompukalinmael poosi, matta iraththamellaam palipeedaththin atiyilae oottivittu,And the priest shall take of the blood thereof with his finger, and put it upon the horns of the altar of burnt offering, and shall pour out all the blood thereof at the bottom of the altar.
31Samaathaanapaliyilirunthu koluppai eduppathupola, athin koluppu muluvathaiyum eduththu, aasaariyan palipeedaththinmael karththarukkuch sukantha vaasanaiyaakath thakaniththu, ivvannnamaay avanukkup paavanivirththi seyyakkadavan; appoluthu athu avanukku mannikkappadum.And he shall take away all the fat thereof, as the fat is taken away from off the sacrifice of peace offerings; and the priest shall burn it upon the altar for a sweet savor unto the LORD; and the priest shall make an atonement for him, and it shall be forgiven him.
32Avan paavanivaarana paliyaaka oru aattukkuttiyaik konnduvaruvaanaakil, paluthatta pennkuttiyaik konnduvanthu,And if he bring a lamb for a sin offering, he shall bring it a female without blemish.
33Anthap paavanivaaranapaliyin thalaimael than kaiyai vaiththu, sarvaanga thakanapali kollappadum idaththil athaip paavanivaarana paliyaakak kollakkadavan.And he shall lay his hand upon the head of the sin offering, and slay it for a sin offering in the place where they kill the burnt offering.
34Appoluthu aasaariyan anthap paavanivaaranapaliyin iraththaththil konjam than viralaal eduththu, thakana palipeedaththin atiyilae oottivittu,And the priest shall take of the blood of the sin offering with his finger, and put it upon the horns of the altar of burnt offering, and shall pour out all the blood thereof at the bottom of the altar: