லேவியராகமம் 4
Leviticus 4:33 in Tamil
லேவியராகமம் 4:33
அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரண பலியாகக் கொல்லக்கடவன்.
Tamil Indian Revised Version
அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன்.
Tamil Easy Reading Version
அதன் தலைமீது தன் கையை வைத்து, தகனபலிகளை வழங்கும் இடத்தில் அதனை பாவப்பரிகாரப் பலியாகக் கொல்ல வேண்டும்.
Thiru Viviliam
அந்தப் பாவம்போக்கும் பலிப்பொருளின் தலைமீது தம் கையை வைத்து எரிபலியை அடிக்க வேண்டும். அதே இடத்தில், இப்பாவம் போக்கும் பலியையும் அடிக்க வேண்டும்.
Roman Transliteration
Anthap paavanivaaranapaliyin thalaimael than kaiyai vaiththu, sarvaanga thakanapali kollappadum idaththil athaip paavanivaarana paliyaakak kollakkadavan.
Leviticus 4:33 in Other Translations
King James Version (KJV)
And he shall lay his hand upon the head of the sin offering, and slay it for a sin offering in the place where they kill the burnt offering.
American Standard Version (ASV)
And he shall lay his hand upon the head of the sin-offering, and kill it for a sin-offering in the place where they kill the burnt-offering.
Bible in Basic English (BBE)
And he is to put his hand on the head of the offering and put it to death for a sin-offering in the place where they put to death the burned offering.
Darby English Bible (DBY)
And he shall lay his hand on the head of the sin-offering, and slaughter it for a sin-offering at the place where they slaughter the burnt-offering.
Webster's Bible (WBT)
And he shall lay his hand upon the head of the sin-offering, and slay it for a sin-offering in the place where they kill the burnt-offering.
World English Bible (WEB)
He shall lay his hand on the head of the sin offering, and kill it for a sin offering in the place where they kill the burnt offering.
Young's Literal Translation (YLT)
and he hath laid his hand on the head of the sin-offering, and hath slaughtered it for a sin-offering in the place where he slaughtereth the burnt-offering.
லேவியராகமம் Leviticus 4:33
அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரண பலியாகக் கொல்லக்கடவன்.
And he shall lay his hand upon the head of the sin offering, and slay it for a sin offering in the place where they kill the burnt offering.| And he shall lay | וְסָמַךְ֙ | sāmak | sa-MAHK |
| אֶת | ʾēt | ate | |
| his hand | יָד֔וֹ | yād | yahd |
| upon | עַ֖ל | ʿal | al |
| the head | רֹ֣אשׁ | rōš | rohsh |
| of the sin offering, | הַֽחַטָּ֑את | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
| and slay | וְשָׁחַ֤ט | šāḥaṭ | sha-HAHT |
| אֹתָהּ֙ | ʾēt | ate | |
| it for a sin offering | לְחַטָּ֔את | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
| in the place | בִּמְק֕וֹם | māqôm | ma-KOME |
| where | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| they kill | יִשְׁחַ֖ט | šāḥaṭ | sha-HAHT |
| אֶת | ʾēt | ate | |
| the burnt offering. | הָֽעֹלָֽה׃ | ʿōlâ | oh-LA |
Read Full Chapter : Leviticus 4