லேவியராகமம் 4

Leviticus 4:7 in Tamil

தமிழ்

லேவியராகமம் 4:7
பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

Tamil Indian Revised Version
பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் நறுமண தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

Tamil Easy Reading Version
பின் ஆசாரியன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து நறுமண பலிபீடத்தின் மூலைகளில் பூச வேண்டும். (இந்த பலிபீடமானது ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருக்கு முன் இருக்கும்.) காளையின் எல்லா இரத்தத்தையும் தகன பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். (இப்பலிபீடமானது ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும்.)

Thiru Viviliam
குரு அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் நறுமணத்தூப பீடக்கொம்புகளில் பூசுவார். காளையின் எஞ்சிய இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி அடித்தளத்தில் ஊற்றுவார்.

Roman Transliteration
Pinpu, aasaariyan antha iraththaththil konjam eduththu, aasarippuk koodaaraththilae karththarutaiya sannithiyil irukkum sukantha thoopapeedaththuk kompukalinmael poosi, kaalaiyinutaiya matta iraththam muluvathaiyum aasarippuk koodaaravaasalukku munpaaka irukkira thakanapalipeedaththin atiyilae oottivittu,

Leviticus 4:7 in Other Translations

King James Version (KJV)
And the priest shall put some of the blood upon the horns of the altar of sweet incense before the LORD, which is in the tabernacle of the congregation; and shall pour all the blood of the bullock at the bottom of the altar of the burnt offering, which is at the door of the tabernacle of the congregation.

American Standard Version (ASV)
And the priest shall put of the blood upon the horns of the altar of sweet incense before Jehovah, which is in the tent of meeting; and all the blood of the bullock shall he pour out at the base of the altar of burnt-offering, which is at the door of the tent of meeting.

Bible in Basic English (BBE)
And the priest is to put some of the blood on the horns of the altar on which perfume is burned before the Lord in the Tent of meeting, draining out all the rest of the blood of the ox at the base of the altar of burned offering which is at the door of the Tent of meeting.

Darby English Bible (DBY)
and the priest shall put of the blood on the horns of the altar of fragrant incense, which is in the tent of meeting, before Jehovah; and he shall pour all the blood of the bullock at the bottom of the altar of burnt-offering, which is at the entrance of the tent of meeting.

Webster's Bible (WBT)
And the priest shall put some of the blood upon the horns of the altar of sweet incense before the LORD, which is in the tabernacle of the congregation; and shall pour all the blood of the bullock at the bottom of the altar of the burnt-offering, which is at the door of the tabernacle of the congregation.

World English Bible (WEB)
The priest shall put some of the blood on the horns of the altar of sweet incense before Yahweh, which is in the tent of meeting; and he shall pour out all the blood of the bull out at the base of the altar of burnt offering, which is at the door of the Tent of Meeting.

Young's Literal Translation (YLT)
and the priest hath put of the blood on the horns of the altar of spice-perfume before Jehovah, which `is' in the tent of meeting, and all the blood of the bullock he doth pour out at the foundation of the altar of the burnt-offering, which `is' at the opening of the tent of meeting.

லேவியராகமம் Leviticus 4:7

பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

And the priest shall put some of the blood upon the horns of the altar of sweet incense before the LORD, which is in the tabernacle of the congregation; and shall pour all the blood of the bullock at the bottom of the altar of the burnt offering, which is at the door of the tabernacle of the congregation.

shall put וְנָתַן֩ nātan na-TAHN
And the priest הַכֹּהֵ֨ן kōhēn koh-HANE
of מִן min meen
the blood הַדָּ֜ם dām dahm
upon עַל ʿal al
the horns קַ֠רְנוֹת qeren keh-REN
of the altar מִזְבַּ֨ח mizbēaḥ meez-BAY-ak
incense קְטֹ֤רֶת qĕṭōret keh-toh-RET
of sweet הַסַּמִּים֙ sam sahm
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
which אֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
in the tabernacle בְּאֹ֣הֶל ʾōhel oh-HEL
of the congregation; מוֹעֵ֑ד môʿēd moh-ADE
וְאֵ֣ת׀ ʾēt ate
all כָּל kōl kole
the blood דַּ֣ם dām dahm
of the bullock הַפָּ֗ר par pahr
and shall pour יִשְׁפֹּךְ֙ šāpak sha-FAHK
at אֶל ʾēl ale
the bottom יְסוֹד֙ yĕsôd yeh-SODE
of the altar מִזְבַּ֣ח mizbēaḥ meez-BAY-ak
of the burnt offering, הָֽעֹלָ֔ה ʿōlâ oh-LA
which אֲשֶׁר ʾăšer uh-SHER
the door פֶּ֖תַח petaḥ peh-TAHK
of the tabernacle אֹ֥הֶל ʾōhel oh-HEL
of the congregation. מוֹעֵֽד׃ môʿēd moh-ADE



Read Full Chapter : Leviticus 4