லேவியராகமம் 4
Leviticus 4:4 in Tamil
லேவியராகமம் 4:4
அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
Tamil Indian Revised Version
அவன் அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
Tamil Easy Reading Version
ஆசாரியன் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு கர்த்தரின் சந்நிதானத்திற்கு அந்தக் காளையைக் கொண்டு வரவேண்டும். அவன் அதன் தலையின் மேல் தன் கையை வைத்து அதனைக் கொல்ல வேண்டும்.
Thiru Viviliam
சந்திப்புக் கூடார நுழைவாயிலில், ஆண்டவர் திருமுன் அதைக்கொண்டு வந்து, அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆண்டவர் திருமுன் அதைக் கொல்வார்.
Roman Transliteration
Avan anthak kaalaiyai aasarippuk koodaaravaasalilae karththarutaiya sannithiyil konnduvanthu, athin thalaimael than kaiyai vaiththu, karththarutaiya sannithiyil athaik kollakkadavan.
Leviticus 4:4 in Other Translations
King James Version (KJV)
And he shall bring the bullock unto the door of the tabernacle of the congregation before the LORD; and shall lay his hand upon the bullock's head, and kill the bullock before the LORD.
American Standard Version (ASV)
And he shall bring the bullock unto the door of the tent of meeting before Jehovah; and he shall lay his hand upon the head of the bullock, and kill the bullock before Jehovah.
Bible in Basic English (BBE)
And he is to take the ox to the door of the Tent of meeting before the Lord; and put his hand on its head and put it to death before the Lord.
Darby English Bible (DBY)
And he shall bring the bullock to the entrance of the tent of meeting before Jehovah; and shall lay his hand on the bullock's head, and slaughter the bullock before Jehovah.
Webster's Bible (WBT)
And he shall bring the bullock to the door of the tabernacle of the congregation before the LORD; and shall lay his hand upon the bullock's head, and kill the bullock before the LORD.
World English Bible (WEB)
He shall bring the bull to the door of the Tent of Meeting before Yahweh; and he shall lay his hand on the head of the bull, and kill the bull before Yahweh.
Young's Literal Translation (YLT)
and he hath brought in the bullock unto the opening of the tent of meeting before Jehovah, and hath laid his hand on the head of the bullock, and hath slaughtered the bullock before Jehovah.
லேவியராகமம் Leviticus 4:4
அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
And he shall bring the bullock unto the door of the tabernacle of the congregation before the LORD; and shall lay his hand upon the bullock's head, and kill the bullock before the LORD.| And he shall bring | וְהֵבִ֣יא | bôʾ | boh |
| אֶת | ʾēt | ate | |
| the bullock | הַפָּ֗ר | par | pahr |
| unto | אֶל | ʾēl | ale |
| the door | פֶּ֛תַח | petaḥ | peh-TAHK |
| of the tabernacle | אֹ֥הֶל | ʾōhel | oh-HEL |
| of the congregation | מוֹעֵ֖ד | môʿēd | moh-ADE |
| before | לִפְנֵ֣י | pānîm | pa-NEEM |
| the Lord; | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and shall lay | וְסָמַ֤ךְ | sāmak | sa-MAHK |
| אֶת | ʾēt | ate | |
| his hand | יָדוֹ֙ | yād | yahd |
| upon | עַל | ʿal | al |
| head, | רֹ֣אשׁ | rōš | rohsh |
| the bullock's | הַפָּ֔ר | par | pahr |
| and kill | וְשָׁחַ֥ט | šāḥaṭ | sha-HAHT |
| אֶת | ʾēt | ate | |
| the bullock | הַפָּ֖ר | par | pahr |
| before | לִפְנֵ֥י | pānîm | pa-NEEM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : Leviticus 4