லேவியராகமம் 25

Leviticus 25:38 in Tamil

தமிழ்

லேவியராகமம் 25:38
உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

Tamil Indian Revised Version
உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாக இருப்பதற்கு, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

Tamil Easy Reading Version
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். உன்னை எகிப்தில் இருந்து அழைத்து வந்து கானான் நாட்டைக் கொடுத்து, உனது தேவனாக ஆனேன்.

Thiru Viviliam
உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்து, உங்கள் கடவுளாய் இருக்கும்படி கானான் நாட்டைக் கொடுத்த நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

Roman Transliteration
Ungalukkuk kaanaan thaesaththaik koduththu, ungalukku thaevanaayirukkumpati, ungalai ekipthuthaesaththilirunthu purappadappannnnina ungal thaevanaakiya Karththar naanae.

Leviticus 25:38 in Other Translations

King James Version (KJV)
I am the LORD your God, which brought you forth out of the land of Egypt, to give you the land of Canaan, and to be your God.

American Standard Version (ASV)
I am Jehovah your God, who brought you forth out of the land of Egypt, to give you the land of Canaan, `and' to be your God.

Bible in Basic English (BBE)
I am the Lord your God, who took you out of the land of Egypt to give you the land of Canaan, that I might be your God.

Darby English Bible (DBY)
I am Jehovah your God, who brought you forth out of the land of Egypt, to give you the land of Canaan, to be your God.

Webster's Bible (WBT)
I am the LORD your God, who brought you out of the land of Egypt, to give you the land of Canaan, and to be your God.

World English Bible (WEB)
I am Yahweh your God, who brought you forth out of the land of Egypt, to give you the land of Canaan, and to be your God.

Young's Literal Translation (YLT)
I `am' Jehovah your God, who hath brought you out of the land of Egypt, to give to you the land of Canaan, to become your God.

லேவியராகமம் Leviticus 25:38

உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

I am the LORD your God, which brought you forth out of the land of Egypt, to give you the land of Canaan, and to be your God.

I אֲנִ֗י ʾănî uh-NEE
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
your God, אֱלֹ֣הֵיכֶ֔ם ʾĕlōhîm ay-loh-HEEM
which אֲשֶׁר ʾăšer uh-SHER
brought you forth הוֹצֵ֥אתִי yāṣāʾ ya-TSA
אֶתְכֶ֖ם ʾēt ate
out of the land מֵאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Egypt, מִצְרָ֑יִם miṣrayim meets-ra-YEEM
to give לָתֵ֤ת nātan na-TAHN
לָכֶם֙
you אֶת ʾēt ate
the land אֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Canaan, כְּנַ֔עַן kĕnaʿan keh-na-AN
to be לִֽהְי֥וֹת hāyâ ha-YA
לָכֶ֖ם
your God. לֵֽאלֹהִֽים׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Leviticus 25