சங்கீதம் 116
Psalm 116:14 in Tamil
சங்கீதம் 116:14
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களுக்கு முன்பாகவும் செலுத்துவேன்.
Tamil Indian Revised Version
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன்.
Tamil Easy Reading Version
நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன். இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன்.
Thiru Viviliam
⁽இதோ! ஆண்டவருடைய மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ அவருக்கு என் பொருத்தனைகளை␢ நிறைவேற்றுவேன்.⁾
Roman Transliteration
Naan karththarukkuch seytha poruththanaikalai avarutaiya janangalukku munpaakavum seluththuvaen.
Psalm 116:14 in Other Translations
King James Version (KJV)
I will pay my vows unto the LORD now in the presence of all his people.
American Standard Version (ASV)
I will pay my vows unto Jehovah, Yea, in the presence of all his people.
Bible in Basic English (BBE)
I will make the offering of my oath to the Lord, even before all his people.
Darby English Bible (DBY)
I will perform my vows unto Jehovah, yea, before all his people.
World English Bible (WEB)
I will pay my vows to Yahweh, Yes, in the presence of all his people.
Young's Literal Translation (YLT)
My vows to Jehovah let me complete, I pray you, before all His people.
சங்கீதம் Psalm 116:14
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களுக்கு முன்பாகவும் செலுத்துவேன்.
I will pay my vows unto the LORD now in the presence of all his people.Read Full Chapter : Psalm 116