உபாகமம் 12

Deuteronomy 12:17 in Tamil

தமிழ்

உபாகமம் 12:17
உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.

Tamil Indian Revised Version
உன்னுடைய தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் சாப்பிடவேண்டாம்.

Tamil Easy Reading Version
“நீங்கள் வசித்து வரும் வீடுகளில் இவற்றை நீங்கள் உண்ணவேண்டாம். அந்தப் பொருட்கள் பின்வருமாறு: தேவனுக்காக கொடுக்க இருக்கும் உங்களது தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலைஈற்றுகளையும், தேவனுக்குத்தருவதாக வேண்டிக் கொண்டவற்றையும், தேவனுக்காக நீங்கள் கொடுக்க விரும்பும் வேறு எந்தப் பொருட்களையும், அல்லது உங்களின் அன்பளிப்புகளையும், உங்கள் வீடுகளில் உண்ணக்கூடாது.

Thiru Viviliam
உங்கள் விளைச்சலின் பத்திலொரு பங்கிலிருந்தோ, திராட்சை இரசத்திலிருந்தோ, ஆடு மாடுகளின் தலையீற்றுக்களிலிருந்தோ, நீங்கள் நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகளிலிருந்தோ, உங்கள் தன்னார்வப் பலிகளிலிருந்தோ, உங்கள் அர்ப்பணப் பலிகளிலிருந்தோ எதையும் எடுத்து உங்களது நகரில் உண்ண வேண்டாம்.

Roman Transliteration
Un thaaniyaththilum un thiraatcharasaththilum un ennnneyilum thasamapaakaththaiyum, un aadumaadukalin thalaiyeettaுkalaiyum, nee naernthukollum unnutaiya sakala poruththanaikalaiyum, un ursaakak kaannikkaikalaiyum, un kai aeraெduththup pataikkum pataippukalaiyum, nee un vaasalkalil pusikkavaenndaam.

Deuteronomy 12:17 in Other Translations

King James Version (KJV)
Thou mayest not eat within thy gates the tithe of thy corn, or of thy wine, or of thy oil, or the firstlings of thy herds or of thy flock, nor any of thy vows which thou vowest, nor thy freewill offerings, or heave offering of thine hand:

American Standard Version (ASV)
Thou mayest not eat within thy gates the tithe of thy grain, or of thy new wine, or of thine oil, or the firstlings of thy herd or of thy flock, nor any of thy vows which thou vowest, nor thy freewill-offerings, nor the heave-offering of thy hand;

Bible in Basic English (BBE)
In your towns you are not to take as food the tenth part of your grain, or of your wine or your oil, or the first births of your herds or of your flocks, or anything offered under an oath, or freely offered to the Lord, or given as a lifted offering;

Darby English Bible (DBY)
Thou mayest not eat within thy gates the tithe of thy corn, or of thy new wine, or of thine oil, or the firstlings of thy kine or of thy sheep, nor any of thy vows which thou vowest, nor thy voluntary-offerings, nor the heave-offering of thy hand;

Webster's Bible (WBT)
Thou mayest not eat within thy gates the tithe of thy corn, or of thy wine, or of thy oil, or the firstlings of thy herds or of thy flock, nor any of thy vows which thou vowest, nor thy free-will-offerings, or heave-offering of thy hand:

World English Bible (WEB)
You may not eat within your gates the tithe of your grain, or of your new wine, or of your oil, or the firstborn of your herd or of your flock, nor any of your vows which you vow, nor your freewill-offerings, nor the heave-offering of your hand;

Young's Literal Translation (YLT)
thou art not able to eat within thy gates the tithe of thy corn, and of thy new wine, and thine oil, and the firstlings of thy herd and of thy flock, and any of thy vows which thou vowest, and thy free-will offerings, and heave-offering of thy hand;

உபாகமம் Deuteronomy 12:17

உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.

Thou mayest not eat within thy gates the tithe of thy corn, or of thy wine, or of thy oil, or the firstlings of thy herds or of thy flock, nor any of thy vows which thou vowest, nor thy freewill offerings, or heave offering of thine hand:

not לֹֽא lōʾ loh
Thou mayest תוּכַ֞ל yākōl ya-HOLE
eat לֶֽאֱכֹ֣ל ʾākal ah-HAHL
within thy gates בִּשְׁעָרֶ֗יךָ šaʿar sha-AR
the tithe מַעְשַׂ֤ר maʿăśēr ma-uh-SARE
of thy corn, דְּגָֽנְךָ֙ dāgān da-ɡAHN
or of thy wine, וְתִֽירֹשְׁךָ֣ tîrôš tee-ROHSH
or of thy oil, וְיִצְהָרֶ֔ךָ yiṣhār yeets-HAHR
or the firstlings וּבְכֹרֹ֥ת bĕkôrâ beh-hoh-RA
of thy herds בְּקָֽרְךָ֖ bāqār ba-KAHR
or of thy flock, וְצֹאנֶ֑ךָ ṣōn tsone
nor any וְכָל kōl kole
of thy vows נְדָרֶ֙יךָ֙ neder neh-DER
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
thou vowest, תִּדֹּ֔ר nādar na-DAHR
nor thy freewill offerings, וְנִדְבֹתֶ֖יךָ nĕdābâ neh-da-VA
or heave offering וּתְרוּמַ֥ת tĕrûmâ teh-roo-MA
of thine hand: יָדֶֽךָ׃ yād yahd



Read Full Chapter : Deuteronomy 12