யோனா 3
Jonah 3:8 in Tamil
யோனா 3:8
மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.
Tamil Indian Revised Version
மனிதர்களும் மிருகங்களும் சணலினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி அதிக சத்தமாகக் கூப்பிடவும், அவரவர்கள் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும்விட்டுத் திரும்பவும்வேண்டும்.
Tamil Easy Reading Version
ஆனால் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் துக்கத்தைக் காட்டும் சிறப்பு ஆடையால் தன்னை மூடிக்கொள்ள வேண்டும். மக்கள் தேவனிடம் உரக்கக் கதறவேண்டும். ஒவ்வொருவரும் தனது வாழ்வை மாற்றித் தீங்கு செய்வதை நிறுத்த வேண்டும்.
Thiru Viviliam
மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்.
Roman Transliteration
Manusharum mirukangalum irattinaal mootikkonndu, thaevanai Nnokki uraththa saththamaayk kooppidavum, avaravar thamtham pollaatha valiyaiyum thamtham kaikalilulla kodumaiyaiyum vittuth thirumpavungadavarkal.
Jonah 3:8 in Other Translations
King James Version (KJV)
But let man and beast be covered with sackcloth, and cry mightily unto God: yea, let them turn every one from his evil way, and from the violence that is in their hands.
American Standard Version (ASV)
but let them be covered with sackcloth, both man and beast, and let them cry mightily unto God: yea, let them turn every one from his evil way, and from the violence that is in his hands.
Bible in Basic English (BBE)
And let man and beast be covered with haircloth, and let them make strong prayers to God: and let everyone be turned from his evil way and the violent acts of their hands.
Darby English Bible (DBY)
and let man and beast be covered with sackcloth, and cry mightily unto God; and let them turn every one from his evil way, and from the violence that is in their hands.
World English Bible (WEB)
but let them be covered with sackcloth, both man and animal, and let them cry mightily to God. Yes, let them turn everyone from his evil way, and from the violence that is in his hands.
Young's Literal Translation (YLT)
and cover themselves `with' sackcloth let man and beast, and let them call unto God mightily, and let them turn back each from his evil way, and from the violence that `is' in their hands.
யோனா Jonah 3:8
மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.
But let man and beast be covered with sackcloth, and cry mightily unto God: yea, let them turn every one from his evil way, and from the violence that is in their hands.| be covered | וְיִתְכַּסּ֣וּ | kāsâ | ka-SA |
| with sackcloth, | שַׂקִּ֗ים | śaq | sahk |
| But let man | הָֽאָדָם֙ | ʾādām | ah-DAHM |
| and beast | וְהַבְּהֵמָ֔ה | bĕhēmâ | beh-hay-MA |
| and cry | וְיִקְרְא֥וּ | qārāʾ | ka-RA |
| unto | אֶל | ʾēl | ale |
| God: | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| mightily | בְּחָזְקָ֑ה | ḥozqâ | hoze-KA |
| yea, let them turn | וְיָשֻׁ֗בוּ | šûb | shoov |
| every one | אִ֚ישׁ | ʾîš | eesh |
| way, | מִדַּרְכּ֣וֹ | derek | deh-REK |
| from his evil | הָֽרָעָ֔ה | raʿ | ra |
| and from | וּמִן | min | meen |
| the violence | הֶחָמָ֖ס | ḥāmās | ha-MAHS |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| in their hands. | בְּכַפֵּיהֶֽם׃ | kap | kahf |
Read Full Chapter : Jonah 3