எரேமியா 49

Jeremiah 49:1 in Tamil

தமிழ்

எரேமியா 49:1
அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?

Tamil Indian Revised Version
அம்மோன் மக்களைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்குச் சந்ததி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதின் மக்கள் இவன் பட்டணங்களில் ஏன் குடியிருக்கவேண்டும்?

Tamil Easy Reading Version
அம்மோனியர்களைப்பற்றி கர்த்தர் இதைக் கூறுகிறார், “அம்மோனிய ஜனங்களே, இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பிள்ளைகள் இல்லையென்று நினைக்கிறீர்களா? பெற்றோர்கள் மரித்தப்போது நாட்டை சுதந்தரித்துக்கொள்ள பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை அதற்காகவேதான் மில்காம் காத்தின் நாட்டை எடுத்துக்கொண்டிருக்கலாம்.”

Thiru Viviliam
⁽அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே;␢ இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா?␢ அதற்கு வழிமரபே கிடையாதா?␢ மில்க்கோம்*␢ காத்தைக் கைப்பற்றியது ஏன்?␢ அவன் மக்கள் அதன் நகர்களில்␢ குடியிருப்பது ஏன்?⁾

Other Title
அம்மோனுக்கு எதிராக

Roman Transliteration
Ammon puththiraraikkuriththuk Karththar sollukirathu ennavental: isravaelukkuk kumaarar illaiyo? Avanukkuch suthantharavaali illaiyo? Avarkal raajaa kaaththaesaththaich suthanthariththukkonndu, athin janam ivan pattanangalil kutiyiruppaanaen?

Jeremiah 49:1 in Other Translations

King James Version (KJV)
Concerning the Ammonites, thus saith the LORD; Hath Israel no sons? hath he no heir? why then doth their king inherit Gad, and his people dwell in his cities?

American Standard Version (ASV)
Of the children of Ammon. Thus saith Jehovah: Hath Israel no sons? hath he no heir? why then doth Malcam possess Gad, and his people well in the cities thereof?

Bible in Basic English (BBE)
About the children of Ammon. These are the words of the Lord: Has Israel no sons? has he no one to take the heritage? why then has Milcom taken Gad for himself, putting his people in its towns?

Darby English Bible (DBY)
Concerning the children of Ammon. Thus saith Jehovah: Hath Israel no sons? hath he no heir? Why is Malcam heir of Gad, and his people dwell in the cities thereof?

World English Bible (WEB)
Of the children of Ammon. Thus says Yahweh: Has Israel no sons? has he no heir? why then does Malcam possess Gad, and his people well in the cities of it?

Young's Literal Translation (YLT)
Concerning the sons of Ammon: `Thus said Jehovah: Sons -- hath Israel none? heir -- hath he none? Wherefore hath Malcam possessed Gad? And his people in its cities have dwelt?

எரேமியா Jeremiah 49:1

அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?

Concerning the Ammonites, thus saith the LORD; Hath Israel no sons? hath he no heir? why then doth their king inherit Gad, and his people dwell in his cities?

Concerning the Ammonites, לִבְנֵ֣י bēn bane
עַמּ֗וֹן ʿammôn ah-MONE
thus כֹּ֚ה koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord; יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
sons? הֲבָנִ֥ים bēn bane
no אֵין֙ ʾayin ah-YEEN
Hath Israel לְיִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
אִם ʾim eem
heir? יוֹרֵ֖שׁ yāraš ya-RAHSH
hath he no אֵ֣ין ʾayin ah-YEEN
ל֑וֹ
why מַדּ֗וּעַ maddûaʿ ma-DOO-ah
inherit יָרַ֤שׁ yāraš ya-RAHSH
doth their king מַלְכָּם֙ melek meh-LEK
אֶת ʾēt ate
Gad, גָּ֔ד gād ɡahd
and his people וְעַמּ֖וֹ ʿam am
in his cities? בְּעָרָ֥יו ʿîr eer
dwell יָשָֽׁב׃ yāšab ya-SHAHV



Read Full Chapter : Jeremiah 49