எரேமியா 27
Jeremiah 27:3 in Tamil
எரேமியா 27:3
அவைகளை எருசலேமுக்குச் சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும் மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,
Tamil Indian Revised Version
அவைகளை எருசலேமுக்கு சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் பிரதிநிதிகள் கையில் ஏதோமின் ராஜாவுக்கும், மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் மக்களின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,
Tamil Easy Reading Version
பிறகு நீ ஏதோம், மோவாப், அம்மோன், தீரு, சீதோன் ஆகிய அரசர்களுக்குச் செய்தியை (அதுபோன்று நுகத்தை) அனுப்பு. எருசலேமுக்கு வந்துள்ள இந்த அரசர்களின் தூதுவர்களிடம் யூதாவின் அரசனான சிதேக்கியாவைப் பார்க்கும்படி செய்திகள் அனுப்பு.
Thiru Viviliam
யூதாவின் அரசனான செதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்துள்ள தூதர்கள் வழியாக ஏதோம் மன்னனுக்கும் மோவாபு மன்னனுக்கும் அம்மோனியரின் மன்னனுக்கும் தீர் மன்னனுக்கும் சீதோன் மன்னனுக்கும் செய்தி சொல்லி அனுப்பு.
Roman Transliteration
Avaikalai erusalaemukkuch sithaekkiyaa raajaavinidaththil varum sthaanaapathikal kaiyilae aethomin raajaavukkum movaapin raajaavukkum, ammon puththirarin raajaavukkum, theeruvin raajaavukkum, seethonin raajaavukkum anuppi,
Jeremiah 27:3 in Other Translations
King James Version (KJV)
And send them to the king of Edom, and to the king of Moab, and to the king of the Ammonites, and to the king of Tyrus, and to the king of Zidon, by the hand of the messengers which come to Jerusalem unto Zedekiah king of Judah;
American Standard Version (ASV)
and send them to the king of Edom, and to the king of Moab, and to the king of the children of Ammon, and to the king of Tyre, and to the king of Sidon, by the hand of the messengers that come to Jerusalem unto Zedekiah king of Judah;
Bible in Basic English (BBE)
And send them to the king of Edom, and to the king of Moab, and to the king of the children of Ammon, and to the king of Tyre, and to the king of Zidon, by their servants who come to Jerusalem, to Zedekiah, king of Judah;
Darby English Bible (DBY)
and send them to the king of Edom, and to the king of Moab, and to the king of the children of Ammon, and to the king of Tyre, and to the king of Zidon, by the hand of the messengers that come to Jerusalem unto Zedekiah king of Judah.
World English Bible (WEB)
and send them to the king of Edom, and to the king of Moab, and to the king of the children of Ammon, and to the king of Tyre, and to the king of Sidon, by the hand of the messengers who come to Jerusalem to Zedekiah king of Judah;
Young's Literal Translation (YLT)
And thou hast put them on thy neck, and hast sent them unto the king of Edom, and unto the king of Moab, and unto the king of the sons of Ammon, and unto the king of Tyre, and unto the king of Zidon, by the hand of messengers who are coming in to Jerusalem, unto Zedekiah king of Judah;
எரேமியா Jeremiah 27:3
அவைகளை எருசலேமுக்குச் சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும் மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,
And send them to the king of Edom, and to the king of Moab, and to the king of the Ammonites, and to the king of Tyrus, and to the king of Zidon, by the hand of the messengers which come to Jerusalem unto Zedekiah king of Judah;| And send | וְשִׁלַּחְתָּם֩ | šālaḥ | sha-LAHK |
| them to | אֶל | ʾēl | ale |
| the king | מֶ֨לֶךְ | melek | meh-LEK |
| of Edom, | אֱד֜וֹם | ʾĕdōm | ay-DOME |
| and to | וְאֶל | ʾēl | ale |
| the king | מֶ֣לֶךְ | melek | meh-LEK |
| of Moab, | מוֹאָ֗ב | môʾāb | moh-AV |
| and to | וְאֶל | ʾēl | ale |
| the king | מֶ֙לֶךְ֙ | melek | meh-LEK |
| of the Ammonites, | בְּנֵ֣י | bēn | bane |
| עַמּ֔וֹן | ʿammôn | ah-MONE | |
| and to | וְאֶל | ʾēl | ale |
| the king | מֶ֥לֶךְ | melek | meh-LEK |
| of Tyrus, | צֹ֖ר | ṣōr | tsore |
| unto | וְאֶל | ʾēl | ale |
| and to the king | מֶ֣לֶךְ | melek | meh-LEK |
| of Zidon, | צִיד֑וֹן | ṣîdôn | tsee-DONE |
| by the hand | בְּיַ֤ד | yād | yahd |
| of the messengers | מַלְאָכִים֙ | mălʾok | mul-OKE |
| which come | הַבָּאִ֣ים | bôʾ | boh |
| to Jerusalem | יְרוּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| אֶל | ʾēl | ale | |
| Zedekiah | צִדְקִיָּ֖הוּ | ṣidqiyyâ | tseed-kee-YA |
| king | מֶ֥לֶךְ | melek | meh-LEK |
| of Judah; | יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Read Full Chapter : Jeremiah 27