எரேமியா 4

Jeremiah 4:28 in Tamil

தமிழ்

எரேமியா 4:28
இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.

Tamil Indian Revised Version
இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதைத் தீர்மானம்செய்தேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.

Tamil Easy Reading Version
எனவே, இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் மரித்துப்போன ஜனங்களுக்காகக் கதறுவார்கள். வானம் இருண்டுப்போகும் நான் சொல்லியிருக்கிறேன். அதனை மாற்றமாட்டேன். நான் ஏற்கனவே முடிவு செய்திருக்கிறேன். நான் எனது மனதை மாற்றமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Thiru Viviliam
⁽இதனை முன்னிட்டு நாடு புலம்பும்;␢ மேலே வானங்கள் இருளடையும்;␢ எனெனில், நான் சொல்லிவிட்டேன்;␢ இது பற்றி வருந்தமாட்டேன்;␢ நான் முடிவு செய்து விட்டேன்;␢ மனம் மாறமாட்டேன்.⁾

Roman Transliteration
Ithinimiththam poomi pulampum, uyara irukkira vaanangal karaுththuppom; naan athaich sonnaen, athai nirnayam pannnninaen; naan manasthaapappaduvathum illai; naan athaivittuth thirumpuvathum illai.

Jeremiah 4:28 in Other Translations

King James Version (KJV)
For this shall the earth mourn, and the heavens above be black; because I have spoken it, I have purposed it, and will not repent, neither will I turn back from it.

American Standard Version (ASV)
For this shall the earth mourn, and the heavens above be black; because I have spoken it, I have purposed it, and I have not repented, neither will I turn back from it.

Bible in Basic English (BBE)
The earth will be weeping for this, and the heavens on high will be black: because I have said it, and I will not go back from it; it is my purpose, and it will not be changed.

Darby English Bible (DBY)
For this shall the earth mourn, and the heavens above be black; because I have spoken it, I have purposed it, and will not repent, neither will I turn back therefrom.

World English Bible (WEB)
For this shall the earth mourn, and the heavens above be black; because I have spoken it, I have purposed it, and I have not repented, neither will I turn back from it.

Young's Literal Translation (YLT)
For this doth the land mourn, And black have been the heavens above, because I have spoken -- I have purposed, And I have not repented, Nor do I turn back from it.

எரேமியா Jeremiah 4:28

இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.

For this shall the earth mourn, and the heavens above be black; because I have spoken it, I have purposed it, and will not repent, neither will I turn back from it.

For עַל ʿal al
this זֹאת֙ zōt zote
mourn, תֶּאֱבַ֣ל ʾābal ah-VAHL
shall the earth הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
be black: וְקָדְר֥וּ qādar ka-DAHR
and the heavens הַשָּׁמַ֖יִם šāmayim sha-ma-YEEM
above מִמָּ֑עַל maʿal ma-AL
because עַ֤ל ʿal al
כִּי kee
I have spoken דִבַּ֙רְתִּי֙ dābar da-VAHR
I have purposed זַמֹּ֔תִי zāmam za-MAHM
and will not וְלֹ֥א lōʾ loh
repent, נִחַ֖מְתִּי nāḥam na-HAHM
neither וְלֹא lōʾ loh
will I turn back אָשׁ֥וּב šûb shoov
from it. מִמֶּֽנָּה׃ min meen

Read Full Chapter : Jeremiah 4