ஏசாயா 14

Isaiah 14:24 in Tamil

தமிழ்

ஏசாயா 14:24
நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.

Tamil Indian Revised Version
நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்திருக்கிறார். “நான் வாக்குறுதிக் கொடுக்கிறேன். நான் நினைத்தது போலவே இவை அனைத்தும் நிகழும். நான் திட்டமிட்ட வழியிலேயே இவை அனைத்தும் சரியாக நிகழும்.

Thiru Viviliam
⁽படைகளின் ஆண்டவர்␢ ஆணையிட்டுக் கூறுகின்றார்:␢ “நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்;␢ நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும்.⁾

Roman Transliteration
Naan ninaiththirukkirapatiyae nadakkum; naan nirnayiththapatiyae nilainirkum entu senaikalin Karththar aannaiyittuch sonnaar.

Isaiah 14:24 in Other Translations

King James Version (KJV)
The LORD of hosts hath sworn, saying, Surely as I have thought, so shall it come to pass; and as I have purposed, so shall it stand:

American Standard Version (ASV)
Jehovah of hosts hath sworn, saying, Surely, as I have thought, so shall it come to pass; and as I have purposed, so shall it stand:

Bible in Basic English (BBE)
The Lord has taken an oath, saying, My design will certainly come about, and my purpose will be effected:

Darby English Bible (DBY)
Jehovah of hosts hath sworn saying, Assuredly as I have thought, so shall it come to pass; and as I have purposed, it shall stand:

World English Bible (WEB)
Yahweh of Hosts has sworn, saying, Surely, as I have thought, so shall it happen; and as I have purposed, so shall it stand:

Young's Literal Translation (YLT)
Sworn hath Jehovah of Hosts, saying, `As I thought -- so hath it not been? And as I counselled -- it standeth;

ஏசாயா Isaiah 14:24

நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.

The LORD of hosts hath sworn, saying, Surely as I have thought, so shall it come to pass; and as I have purposed, so shall it stand:

hath sworn, נִשְׁבַּ֛ע šābaʿ sha-VA
The Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts צְבָא֖וֹת ṣābāʾ tsa-VA
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
Surely אִם ʾim eem
לֹ֞א lōʾ loh
as כַּאֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
I have thought, דִּמִּ֙יתִי֙ dāmâ da-MA
so כֵּ֣ן kēn kane
shall it come to pass; הָיָ֔תָה hāyâ ha-YA
and as וְכַאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I have purposed, יָעַ֖צְתִּי yāʿaṣ ya-ATS
shall it הִ֥יא hûʾ hoo
stand: תָקֽוּם׃ qûm koom



Read Full Chapter : Isaiah 14