எரேமியா 31

Jeremiah 31:13 in Tamil

தமிழ்

எரேமியா 31:13
அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருடன் ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.

Tamil Easy Reading Version
பிறகு இஸ்ரவேலின் இளம் பெண்கள் மகிழ்வார்கள், நடனம் ஆடுவார்கள். அந்த ஆட்டத்தில் இளம் ஆண்களும் முதிய ஆண்களும் கலந்துக்கொள்வார்கள். நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன். இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் ஆறுதல் செய்வேன். நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.

Thiru Viviliam
⁽அப்பொழுது கன்னிப்பெண்கள்␢ நடனம் ஆடிக் களித்திருப்பர்;␢ அவ்வாறே இளைஞரும் முதியோரும்␢ மகிழ்ந்திருப்பர்;␢ அவர்களுடைய அழுகையை நான்␢ மகிழ்ச்சியாக மாற்றுவேன்;␢ அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;␢ துன்பத்திற்குப் பதிலாக␢ இன்பத்தை அருள்வேன்.⁾

Roman Transliteration
Appoluthu kannikaikalum, vaaliparum, muthiyorungaூda aananthakkalippaay makiluvaarkal; naan avarkal thukkaththaich santhoshamaaka maatti, avarkalaith thaetti, avarkal sanjalam neenga avarkalaich santhoshappaduththuvaen.

Jeremiah 31:13 in Other Translations

King James Version (KJV)
Then shall the virgin rejoice in the dance, both young men and old together: for I will turn their mourning into joy, and will comfort them, and make them rejoice from their sorrow.

American Standard Version (ASV)
Then shall the virgin rejoice in the dance, and the young men and the old together; for I will turn their mourning into joy, and will comfort them, and make them rejoice from their sorrow.

Bible in Basic English (BBE)
Then the virgin will have joy in the dance, and the young men and the old will be glad: for I will have their weeping turned into joy, I will give them comfort and make them glad after their sorrow.

Darby English Bible (DBY)
Then shall the virgin rejoice in the dance, and the young men and old together; for I will turn their mourning into gladness, and will comfort them, and make them rejoice after their sorrow.

World English Bible (WEB)
Then shall the virgin rejoice in the dance, and the young men and the old together; for I will turn their mourning into joy, and will comfort them, and make them rejoice from their sorrow.

Young's Literal Translation (YLT)
Then rejoice doth a virgin in a chorus, Both young men and old men -- together, And I have turned their mourning to joy, And have comforted them, And gladdened them above their sorrow,

எரேமியா Jeremiah 31:13

அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.

Then shall the virgin rejoice in the dance, both young men and old together: for I will turn their mourning into joy, and will comfort them, and make them rejoice from their sorrow.

Then אָ֣ז ʾāz az
rejoice תִּשְׂמַ֤ח śāmaḥ sa-MAHK
shall the virgin בְּתוּלָה֙ bĕtûlâ beh-too-LA
in the dance, בְּמָח֔וֹל māḥôl ma-HOLE
both young men וּבַחֻרִ֥ים bāḥûr ba-HOOR
and old וּזְקֵנִ֖ים zāqēn za-KANE
together: יַחְדָּ֑ו yaḥad ya-HAHD
for I will turn וְהָפַכְתִּ֨י hāpak ha-FAHK
their mourning אֶבְלָ֤ם ʾēbel ay-VEL
into joy, לְשָׂשׂוֹן֙ śāśôn sa-SONE
and will comfort וְנִ֣חַמְתִּ֔ים nāḥam na-HAHM
them, and make them rejoice וְשִׂמַּחְתִּ֖ים śāmaḥ sa-MAHK
from their sorrow. מִיגוֹנָֽם׃ yāgôn ya-ɡONE

Read Full Chapter : Jeremiah 31