எரேமியா 30

Jeremiah 30:17 in Tamil

தமிழ்

எரேமியா 30:17
அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பெயரிட்டதினால், நான் உனக்கு ஆரோக்கியம்வரச்செய்து, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன். நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஏனென்றால், மற்ற ஜனங்கள் உங்களை தள்ளுண்டவர்கள் என்று சொன்னார்கள். அந்த ஜனங்கள் ‘சீயோனைப்பற்றி யாரும் அக்கறைகொள்ளமாட்டார்கள்’” என்று சொன்னார்கள்.

Thiru Viviliam
⁽நான் உனக்கு நலம் அளிப்பேன்;␢ உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ ஏனெனில், “தள்ளப்பட்டவள்” என்று␢ உன்னை அழைத்தார்கள்;␢ ‘இந்தச் சீயோனைப் பற்றிக்␢ கவலைப்படுவார் யாருமிலர்’,␢ என்றார்கள்.⁾

Roman Transliteration
Avarkal: unnai visaarippaaratta seeyon entu solli, unakkuth thallunndaval entu paerittapatiyaal, naan unakku aarokkiyam varappannnni, un kaayangalai aattaுvaen entu Karththar sollukiraar.

Jeremiah 30:17 in Other Translations

King James Version (KJV)
For I will restore health unto thee, and I will heal thee of thy wounds, saith the LORD; because they called thee an Outcast, saying, This is Zion, whom no man seeketh after.

American Standard Version (ASV)
For I will restore health unto thee, and I will heal thee of thy wounds, saith Jehovah; because they have called thee an outcast, `saying', It is Zion, whom no man seeketh after.

Bible in Basic English (BBE)
For I will make you healthy again and I will make you well from your wounds, says the Lord; because they have given you the name of an outlaw, saying, It is Zion cared for by no man.

Darby English Bible (DBY)
For I will apply a bandage unto thee, and I will heal thee of thy wounds, saith Jehovah; for they have called thee an outcast: This is Zion that no man seeketh after.

World English Bible (WEB)
For I will restore health to you, and I will heal you of your wounds, says Yahweh; because they have called you an outcast, [saying], It is Zion, whom no man seeks after.

Young's Literal Translation (YLT)
For I increase health to thee, And from thy strokes I do heal thee, An affirmation of Jehovah, For `Outcast' they have called to thee, `Zion it `is', there is none seeking for her.'

எரேமியா Jeremiah 30:17

அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

For I will restore health unto thee, and I will heal thee of thy wounds, saith the LORD; because they called thee an Outcast, saying, This is Zion, whom no man seeketh after.

For כִּי֩ kee
I will restore אַעֲלֶ֨ה ʿālâ ah-LA
health אֲרֻכָ֥ה ʾărûkâ uh-roo-HA
לָ֛ךְ
thee of thy wounds, וּמִמַּכּוֹתַ֥יִךְ makkâ ma-KA
unto thee, and I will heal אֶרְפָּאֵ֖ךְ rāpāʾ ra-FA
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord; יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
because כִּ֤י kee
thee an Outcast, נִדָּחָה֙ nādaḥ na-DAHK
they called קָ֣רְאוּ qārāʾ ka-RA
לָ֔ךְ
Zion, צִיּ֣וֹן ṣiyyôn tsee-YONE
This הִ֔יא hûʾ hoo
man seeketh after. דֹּרֵ֖שׁ dāraš da-RAHSH
whom no אֵ֥ין ʾayin ah-YEEN
לָֽהּ׃



Read Full Chapter : Jeremiah 30