எரேமியா 19
Jeremiah 19:1 in Tamil
எரேமியா 19:1
கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,
Tamil Indian Revised Version
கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக் கொண்டு, மக்களின் மூப்பரிலும், ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,
Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம், “எரேமியா போய் ஒரு குயவனிடமிருந்து மண்ஜாடியை வாங்கிவா.
Thiru Viviliam
ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ சென்று குயவன் செய்த மண்கலயம் ஒன்றை வாங்கு. மக்களுள் மூப்பர் சிலரையும் குருக்களுள் முதியோர் சிலரையும் கூட்டிக் கொண்டு,
Other Title
உடைந்த சாடியின் அடையாளம்
Roman Transliteration
Karththar sonnathu: nee poyk kuyavan vaelaiyaana oru kalasaththaikkonndu, janaththin moopparilum aasaariyarkalin moopparilum silaraik koottikkonndu,
Jeremiah 19:1 in Other Translations
King James Version (KJV)
Thus saith the LORD, Go and get a potter's earthen bottle, and take of the ancients of the people, and of the ancients of the priests;
American Standard Version (ASV)
Thus said Jehovah, Go, and buy a potter's earthen bottle, and `take' of the elders of the people, and of the elders of the priests;
Bible in Basic English (BBE)
This is what the Lord has said: Go and get for money a potter's bottle made of earth, and take with you some of the responsible men of the people and of the priests;
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: Go and buy a potter's earthen flagon, and [take] of the elders of the people, and of the elders of the priests;
World English Bible (WEB)
Thus said Yahweh, Go, and buy a potter's earthen bottle, and [take] of the elders of the people, and of the elders of the priests;
Young's Literal Translation (YLT)
Thus said Jehovah, `Go, and thou hast got a potter's earthen vessel, and of the elders of the people, and of the elders of the priests,
எரேமியா Jeremiah 19:1
கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,
Thus saith the LORD, Go and get a potter's earthen bottle, and take of the ancients of the people, and of the ancients of the priests;| Thus | כֹּ֚ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord, | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| Go | הָל֛וֹךְ | hālak | ha-LAHK |
| and get | וְקָנִ֥יתָ | qānâ | ka-NA |
| bottle, | בַקְבֻּ֖ק | baqbuq | bahk-BOOK |
| a potter's | יוֹצֵ֣ר | yāṣar | ya-TSAHR |
| earthen | חָ֑רֶשׂ | ḥereś | heh-RES |
| and of the ancients | וּמִזִּקְנֵ֣י | zāqēn | za-KANE |
| of the people, | הָעָ֔ם | ʿam | am |
| and of the ancients | וּמִזִּקְנֵ֖י | zāqēn | za-KANE |
| of the priests; | הַכֹּהֲנִֽים׃ | kōhēn | koh-HANE |
Read Full Chapter : Jeremiah 19