ஏசாயா 9

Isaiah 9:18 in Tamil

தமிழ்

ஏசாயா 9:18
ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், பகை திரண்டு எழும்பும்.

Tamil Indian Revised Version
மோசமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும்.

Tamil Easy Reading Version
தீமையானது சிறு நெருப்பைப் போன்றது. முதலில் அது முட்களையும் நெருஞ்சியையும் எரிக்கும். பிறகு அது காட்டிலுள்ள பெரும் புதர்களை எரிக்கின்றது. இறுதியாக அது பெருநெருப்பாகி எல்லாம் புகையோடு போகும்.

Thiru Viviliam
⁽கொடுமை தீயைப்போல்␢ கொழுந்து விட்டு எரிந்தது;␢ அது முட்புதர்களையும்␢ நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது;␢ காட்டின் அடர்ந்த பகுதிகளை␢ அது கொளுத்திவிட்டது;␢ அதனால் புகைமண்டலம் சுழன்று␢ மேலே எழுந்தது.⁾

Roman Transliteration
Aakaamiyamaanathu akkiniyaippola erikirathu; athu mutchediyaiyum nerinjilaiyum patchikkum, athu nerungiya kaattaைk koluththum, pakai thiranndu elumpum.

Isaiah 9:18 in Other Translations

King James Version (KJV)
For wickedness burneth as the fire: it shall devour the briers and thorns, and shall kindle in the thickets of the forest, and they shall mount up like the lifting up of smoke.

American Standard Version (ASV)
For wickedness burneth as the fire; it devoureth the briers and thorns; yea, it kindleth in the thickets of the forest, and they roll upward in a column of smoke.

Bible in Basic English (BBE)
For evil was burning like a fire; the blackberries and thorns were burned up; the thick woods took fire, rolling up in dark clouds of smoke.

Darby English Bible (DBY)
For wickedness burneth as a fire: it devoureth briars and thorns, and kindleth in the thickets of the forest, and they go rolling up like a pillar of smoke.

World English Bible (WEB)
For wickedness burns as the fire; it devours the briers and thorns; yes, it kindles in the thickets of the forest, and they roll upward in a column of smoke.

Young's Literal Translation (YLT)
For burned as a fire hath wickedness, Brier and thorn it devoureth, And it kindleth in thickets of the forest, And they lift themselves up, an exaltation of smoke!

ஏசாயா Isaiah 9:18

ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், பகை திரண்டு எழும்பும்.

For wickedness burneth as the fire: it shall devour the briers and thorns, and shall kindle in the thickets of the forest, and they shall mount up like the lifting up of smoke.

For כִּֽי kee
burneth בָעֲרָ֤ה bāʿar ba-AR
as the fire: כָאֵשׁ֙ ʾēš aysh
wickedness רִשְׁעָ֔ה rišʿâ reesh-AH
the briers שָׁמִ֥יר šāmîr sha-MEER
and thorns, וָשַׁ֖יִת šayit sha-YEET
it shall devour תֹּאכֵ֑ל ʾākal ah-HAHL
and shall kindle וַתִּצַּת֙ yāṣat ya-TSAHT
in the thickets בְּסִֽבְכֵ֣י sĕbok seh-VOKE
of the forest, הַיַּ֔עַר yaʿar ya-AR
and they shall mount up וַיִּֽתְאַבְּכ֖וּ ʾābak ah-VAHK
the lifting up גֵּא֥וּת gēʾût ɡay-OOT
of smoke. עָשָֽׁן׃ ʿāšān ah-SHAHN



Read Full Chapter : Isaiah 9