ஏசாயா 10

Isaiah 10:16 in Tamil

தமிழ்

ஏசாயா 10:16
ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.

Tamil Indian Revised Version
ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; சுட்டெரிக்கும் அக்கினியைப் போலவும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.

Tamil Easy Reading Version
அசீரியா தன்னைப் பெரிதாக நினைத்துகொள்ளும். ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவிற்கு எதிராக மிகப் பயங்கரமான நோயை அனுப்புவார். நோயுற்றவன் தன் எடையை இழப்பது போன்று அசீரியா தனது செல்வத்தையும் பெலத்தையும் இழக்கும். பிறகு அசீரியாவின் மகிமையும் அழியும். எல்லாம் அழியும்வரை நெருப்பு எரிவதுபோல் அது இருக்கும்.

Thiru Viviliam
⁽ஆதலால் தலைவராகிய␢ படைகளின் ஆண்டவர்␢ பாழாக்கும் கொள்ளை நோயை␢ அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே␢ அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ்␢ தீ ஒன்றை வைப்பார்;␢ அவர் நெருப்பு மூட்டுவார்;␢ அது கொழுந்துவிட்டு எரியும்.⁾

Roman Transliteration
Aakaiyaal senaikalin aanndavaraakiya Karththar, avanaichchaேrntha koluththavarkalukkullae ilaippai anuppuvaar; patchikkum akkiniyaippolum oru akkiniyai avan makimaiyingeel koluththuvaar.

Isaiah 10:16 in Other Translations

King James Version (KJV)
Therefore shall the Lord, the Lord of hosts, send among his fat ones leanness; and under his glory he shall kindle a burning like the burning of a fire.

American Standard Version (ASV)
Therefore will the Lord, Jehovah of hosts, send among his fat ones leanness; and under his glory there shall be kindled a burning like the burning of fire.

Bible in Basic English (BBE)
For this cause the Lord, the Lord of armies, will make his fat become wasted; and in his inner parts a fire will be lighted like a burning flame.

Darby English Bible (DBY)
Therefore shall the Lord, Jehovah of hosts, send among his fat ones leanness, and under his glory he shall kindle a burning, like the burning of a fire:

World English Bible (WEB)
Therefore will the Lord, Yahweh of Hosts, send among his fat ones leanness; and under his glory there shall be kindled a burning like the burning of fire.

Young's Literal Translation (YLT)
Therefore doth the Lord, the Lord of Hosts, Send among his fat ones leanness, And under his honour He kindleth a burning As the burning of a fire.

ஏசாயா Isaiah 10:16

ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.

Therefore shall the Lord, the Lord of hosts, send among his fat ones leanness; and under his glory he shall kindle a burning like the burning of a fire.

Therefore לָ֠כֵן kēn kane
send יְשַׁלַּ֨ח šālaḥ sha-LAHK
shall the Lord, הָאָד֜וֹן ʾādôn ah-DONE
the Lord יְהוָ֧ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts, צְבָא֛וֹת ṣābāʾ tsa-VA
among his fat ones בְּמִשְׁמַנָּ֖יו mašmān mahsh-MAHN
leanness; רָז֑וֹן rāzôn ra-ZONE
and under וְתַ֧חַת taḥat ta-HAHT
his glory כְּבֹד֛וֹ kābôd ka-VODE
he shall kindle יֵקַ֥ד yāqad ya-KAHD
a burning יְקֹ֖ד yĕqôd yeh-KODE
like the burning כִּיק֥וֹד yĕqôd yeh-KODE
of a fire. אֵֽשׁ׃ ʾēš aysh



Read Full Chapter : Isaiah 10