ஏசாயா 49

Isaiah 49:8 in Tamil

தமிழ்

ஏசாயா 49:8
பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;

Tamil Indian Revised Version
பின்னும் கர்த்தர்: அனுக்கிரகக் காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளவும்;

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது. அப்போது, நான் உனது ஜெபங்களுக்குப் பதில் தருவேன். நான் உன்னைக் காப்பாற்றும்போது அது சிறப்பான நாளாக இருக்கும். அந்த நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். எனக்கு ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை இருந்தது என்பதற்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள். இப்போது நாடு அழிக்கப்படுகிறது. ஆனால் தேசத்தை அதற்கு உரியவர்களிடம் நீ திருப்பிக் கொடுப்பாய்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ தகுந்த வேளையில்␢ நான் உமக்குப் பதிலளித்தேன்;␢ விடுதலை நாளில்␢ உமக்குத் துணையாய் இருந்தேன்;␢ நாட்டை மீண்டும் நிலைநாட்டவும்␢ பாழடைந்து கிடக்கும்␢ உரிமைச் சொத்துகளை␢ உடைமையாக்கவும்␢ நான் உம்மைப் பாதுகாத்து␢ மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக␢ ஏற்படுத்தினேன்.⁾

Other Title
எருசலேம் மீட்கப்படுதல்

Roman Transliteration
Pinnum Karththar: anukkiraka kaalaththilae naan umakkuch sevikoduththu, iratchanniyanaalilae umakku uthaviseythaen; neer poomiyaich seerppaduththi, paalaaykkidakkira idangalaich suthantharikkappannnavum;

Isaiah 49:8 in Other Translations

King James Version (KJV)
Thus saith the LORD, In an acceptable time have I heard thee, and in a day of salvation have I helped thee: and I will preserve thee, and give thee for a covenant of the people, to establish the earth, to cause to inherit the desolate heritages;

American Standard Version (ASV)
Thus saith Jehovah, In an acceptable time have I answered thee, and in a day of salvation have I helped thee; and I will preserve thee, and give thee for a covenant of the people, to raise up the land, to make them inherit the desolate heritages:

Bible in Basic English (BBE)
This is the word of the Lord: I have given ear to you at a good time, and I have been your helper in a day of salvation: and I will keep you safe, and will make you a glory for the people, putting the land in order, and giving them the heritages which now are waste;

Darby English Bible (DBY)
Thus saith Jehovah: In a time of acceptance have I answered thee, and in the day of salvation have I helped thee; and I will preserve thee, and give thee for a covenant of the people, to establish the land, to cause to inherit the desolate heritages;

World English Bible (WEB)
Thus says Yahweh, In an acceptable time have I answered you, and in a day of salvation have I helped you; and I will preserve you, and give you for a covenant of the people, to raise up the land, to make them inherit the desolate heritage:

Young's Literal Translation (YLT)
Thus said Jehovah: `In a time of good pleasure I answered thee, And in a day of salvation I helped thee, And I keep thee, and give thee, For a covenant of the people, To establish the earth, To cause to inherit desolate inheritances.

ஏசாயா Isaiah 49:8

பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;

Thus saith the LORD, In an acceptable time have I heard thee, and in a day of salvation have I helped thee: and I will preserve thee, and give thee for a covenant of the people, to establish the earth, to cause to inherit the desolate heritages;

Thus כֹּ֣ה׀ koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord, יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
time בְּעֵ֤ת ʿēt ate
In an acceptable רָצוֹן֙ rāṣôn ra-TSONE
have I heard עֲנִיתִ֔יךָ ʿānâ ah-NA
thee, and in a day וּבְי֥וֹם yôm yome
of salvation יְשׁוּעָ֖ה yĕšûʿâ yeh-shoo-AH
have I helped עֲזַרְתִּ֑יךָ ʿāzar ah-ZAHR
thee: and I will preserve וְאֶצָּרְךָ֗ nāṣar na-TSAHR
thee, and give וְאֶתֶּנְךָ֙ nātan na-TAHN
thee for a covenant לִבְרִ֣ית bĕrît beh-REET
of the people, עָ֔ם ʿam am
to establish לְהָקִ֣ים qûm koom
the earth, אֶ֔רֶץ ʾereṣ eh-RETS
to cause to inherit לְהַנְחִ֖יל nāḥal na-HAHL
heritages; נְחָל֥וֹת naḥălâ na-huh-LA
the desolate שֹׁמֵמֽוֹת׃ šāmēm sha-MAME



Read Full Chapter : Isaiah 49