ஏசாயா 48
Isaiah 48:6 in Tamil
ஏசாயா 48:6
அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.
Tamil Indian Revised Version
அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.
Tamil Easy Reading Version
“என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள், கேட்டீர்கள். எனவே, நீங்கள் இந்தச் செய்தியை பிற ஜனங்களிடம் சொல்லவேண்டும். இப்போது, நான் இதுவரை நீங்கள் அறியாத புதிய செய்திகளைச் சொல்லுவேன்.
Thiru Viviliam
⁽முன்பு நீ கேட்டாய்; இப்போது␢ அவை அனைத்தையும் காண்கின்றாய்;␢ அவை குறித்து அறிவிக்கமாட்டாயோ?␢ இதுமுதல் புதியனவற்றையும்␢ நீ அறியாத மறைபொருள்களையும்␢ உனக்கு வெளிப்படுத்துவேன்.⁾
Roman Transliteration
Avaikalaik kaelvippattayae, avaikalaiyellaam paar, ippoluthu neengalum avaikalai arivikkalaamallavo? Ithumuthal puthiyavaikalaanavaikalaiyum, nee ariyaatha maraiporulaanavaikalaiyum unakkuth therivikkiraேn.
Isaiah 48:6 in Other Translations
King James Version (KJV)
Thou hast heard, see all this; and will not ye declare it? I have shewed thee new things from this time, even hidden things, and thou didst not know them.
American Standard Version (ASV)
Thou hast heard it; behold all this; and ye, will ye not declare it? I have showed thee new things from this time, even hidden things, which thou hast not known.
Bible in Basic English (BBE)
All this has come to your ears and you have seen it; will you not give witness to it? I am now making clear new things, even secret things, of which you had no knowledge.
Darby English Bible (DBY)
Thou heardest, see all this; -- and ye, will not ye declare [it]? I have caused thee to hear new things from this time, and things hidden, and that thou knewest not:
World English Bible (WEB)
You have heard it; see all this; and you, will you not declare it? I have shown you new things from this time, even hidden things, which you have not known.
Young's Literal Translation (YLT)
Thou hast heard, see the whole of it, And ye, do ye not declare? I have caused thee to hear new things from this time, And things reserved that ye knew not.
ஏசாயா Isaiah 48:6
அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.
Thou hast heard, see all this; and will not ye declare it? I have shewed thee new things from this time, even hidden things, and thou didst not know them.| Thou hast heard, | שָׁמַ֤עְתָּֽ | šāmaʿ | sha-MA |
| see | חֲזֵה֙ | ḥāzâ | ha-ZA |
| all | כֻּלָּ֔הּ | kōl | kole |
| ye | וְאַתֶּ֖ם | ʾattâ | ah-TA |
| this; and will not | הֲל֣וֹא | lōʾ | loh |
| declare | תַגִּ֑ידוּ | nāgad | na-ɡAHD |
| I have shewed | הִשְׁמַעְתִּ֤יךָ | šāmaʿ | sha-MA |
| thee new things | חֲדָשׁוֹת֙ | ḥādoš | ha-DOHSH |
| from this time, | מֵעַ֔תָּה | ʿattâ | ah-TA |
| even hidden things, | וּנְצֻר֖וֹת | nāṣar | na-TSAHR |
| and thou didst not | וְלֹ֥א | lōʾ | loh |
| know them. | יְדַעְתָּֽם׃ | yādaʿ | ya-DA |
Read Full Chapter : Isaiah 48