எரேமியா 2
Jeremiah 2:31 in Tamil
எரேமியா 2:31
சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
Tamil Indian Revised Version
சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சிந்தித்துப்பாருங்கள்: நான் இஸ்ரவேலுக்கு வனாந்திரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின் ஏன் என் மக்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
Tamil Easy Reading Version
இத்தலைமுறையில் உள்ளவர்களே, கர்த்தருடைய செய்தியில் கவனம் செலுத்துங்கள்! “இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் வனாந்தரத்தைப்போல் இருந்திருக்கிறேனா? நான் அவர்களுக்கு இருண்டதும் பயங்கரமானதுமான நிலமாக இருந்திருக்கிறேனா? ஏன் என் ஜனங்கள், ‘நாங்கள் எங்கள் வழியில் போக சுதந்தரம் உள்ளவர்கள். கர்த்தாவே, நாங்கள் உம்மிடம் வரமாட்டோம்!’ என்றனர். ஏன் அவற்றை அவர்கள் சொன்னார்கள்?
Thiru Viviliam
⁽இத்தலைமுறையினரே!␢ ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள்.␢ நான் இஸ்ரயேலுக்குப்␢ பாலைநிலமாய் இருந்தேனா?␢ அல்லது இருள்சூழ் நிலமாய்␢ இருந்தேனா?␢ “நாங்கள் விருப்பம் போல்␢ சுற்றித் திரிவோம்;␢ இனி உம்மிடம் வரமாட்டோம்” என்று␢ என் மக்கள் ஏன் கூறினார்கள்?⁾
Roman Transliteration
Santhathiyaarae, neengal karththarutaiya vaarththaiyai sinthiththuppaarungal; naan isravaelukku vanaantharamum, kaarirulaana poomiyumaaka irunthaeno? Pinnai aen en janangal; naangalae ejamaankal, ini ummidaththil naangal varuvathillaiyentu sollukiraarkal.
Jeremiah 2:31 in Other Translations
King James Version (KJV)
O generation, see ye the word of the LORD. Have I been a wilderness unto Israel? a land of darkness? wherefore say my people, We are lords; we will come no more unto thee?
American Standard Version (ASV)
O generation, see ye the word of Jehovah. Have I been a wilderness unto Israel? or a land of thick darkness? wherefore say my people, We are broken loose; we will come no more unto thee?
Bible in Basic English (BBE)
O generation, see the word of the Lord. Have I been a waste land to Israel? or a land of dark night? why do my people say, We have got loose, we will not come to you again?
Darby English Bible (DBY)
O generation, mark ye the word of Jehovah. Have I been a wilderness unto Israel, or a land of thick darkness? Wherefore say my people, We have dominion; we will come no more unto thee?
World English Bible (WEB)
Generation, see the word of Yahweh. Have I been a wilderness to Israel? or a land of thick darkness? why say my people, We are broken loose; we will come no more to you?
Young's Literal Translation (YLT)
O generation, see ye the word of Jehovah: A wilderness have I been to Israel? A land of thick darkness? Wherefore have My people said, `We mourned, We come not in again unto Thee.'
எரேமியா Jeremiah 2:31
சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
O generation, see ye the word of the LORD. Have I been a wilderness unto Israel? a land of darkness? wherefore say my people, We are lords; we will come no more unto thee?| O generation, | הַדּ֗וֹר | dôr | dore |
| ye | אַתֶּם֙ | ʾattâ | ah-TA |
| see | רְא֣וּ | rāʾâ | ra-AH |
| the word | דְבַר | dābār | da-VAHR |
| of the Lord. | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| a wilderness | הֲמִדְבָּ֤ר | midbār | meed-BAHR |
| Have I been | הָיִ֙יתִי֙ | hāyâ | ha-YA |
| unto Israel? | לְיִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| אִ֛ם | ʾim | eem | |
| a land | אֶ֥רֶץ | ʾereṣ | eh-RETS |
| of darkness? | מַאְפֵּ֖לְיָ֑ה | maʾpēlĕyâ | ma-fay-leh-YA |
| wherefore | מַדּ֜וּעַ | maddûaʿ | ma-DOO-ah |
| say | אָמְר֤וּ | ʾāmar | ah-MAHR |
| my people, | עַמִּי֙ | ʿam | am |
| We are lords; | רַ֔דְנוּ | rûd | rood |
| no | לֽוֹא | lōʾ | loh |
| we will come | נָב֥וֹא | bôʾ | boh |
| more | ע֖וֹד | ʿôd | ode |
| unto thee? | אֵלֶֽיךָ׃ | ʾēl | ale |
Read Full Chapter : Jeremiah 2