சங்கீதம் 40
Psalm 40:3 in Tamil
சங்கீதம் 40:3
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.
Tamil Indian Revised Version
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.
Tamil Easy Reading Version
தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலைக் கர்த்தர் என் வாயில் வைத்தார். எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள். அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள்.
Thiru Viviliam
⁽புதியதொரு பாடலை,␢ நம் கடவுளைப் புகழும் பாடலை␢ என் நாவினின்று எழச் செய்தார்;␢ பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு␢ ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்;⁾
Roman Transliteration
Namathu thaevanaith thuthikkum puthuppaattaை avar en vaayilae koduththaar; anaekar athaik kanndu, payanthu, karththarai nampuvaarkal.
Psalm 40:3 in Other Translations
King James Version (KJV)
And he hath put a new song in my mouth, even praise unto our God: many shall see it, and fear, and shall trust in the LORD.
American Standard Version (ASV)
And he hath put a new song in my mouth, even praise unto our God: Many shall see it, and fear, And shall trust in Jehovah.
Bible in Basic English (BBE)
And he put a new song in my mouth, even praise to our God; numbers have seen it with fear, and put their faith in the Lord.
Darby English Bible (DBY)
And he hath put a new song in my mouth, praise unto our God. Many shall see it, and fear, and shall confide in Jehovah.
Webster's Bible (WBT)
He brought me up also out of a horrible pit, out of the miry clay, and set my feet upon a rock, and established my goings.
World English Bible (WEB)
He has put a new song in my mouth, even praise to our God. Many shall see it, and fear, and shall trust in Yahweh.
Young's Literal Translation (YLT)
And He putteth in my mouth a new song, `Praise to our God.' Many do see and fear, and trust in Jehovah.
சங்கீதம் Psalm 40:3
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.
And he hath put a new song in my mouth, even praise unto our God: many shall see it, and fear, and shall trust in the LORD.| And he hath put | וַיִּתֵּ֬ן | nātan | na-TAHN |
| in my mouth, | בְּפִ֨י׀ | pe | peh |
| song | שִׁ֥יר | šîr | sheer |
| a new | חָדָשׁ֮ | ḥādoš | ha-DOHSH |
| praise | תְּהִלָּ֪ה | tĕhillâ | teh-hee-LA |
| unto our God: | לֵֽאלֹ֫הֵ֥ינוּ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| shall see | יִרְא֣וּ | rāʾâ | ra-AH |
| many | רַבִּ֣ים | rab | rahv |
| and fear, | וְיִירָ֑אוּ | yārēʾ | ya-RAY |
| and shall trust | וְ֝יִבְטְח֗וּ | bāṭaḥ | ba-TAHK |
| in the Lord. | בַּיהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : Psalm 40