ஏசாயா 30
Isaiah 30:2 in Tamil
ஏசாயா 30:2
என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
என் வார்த்தையைக் கேட்காமல் பார்வோனின் பெலத்தினாலே பெலப்படவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்திற்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள மக்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்கிறார்.
Tamil Easy Reading Version
இந்தக் குழந்தைகள் உதவிக்காக எகிப்துக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாங்கள் செய்வது சரிதானா என்பதை என்னிடம் கேட்கவில்லை. அவர்கள் பார்வோனால் காப்பாற்றப்படுவதாக நம்பினார்கள். எகிப்து அவர்களைக் காப்பாற்றும் என்று நினைக்கிறார்கள்.
Thiru Viviliam
⁽என்னைக் கேளாமலேயே␢ எகிப்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;␢ பார்வோன் ஆற்றலில்␢ அடைக்கலம் பெறவும்␢ எகிப்தின் நிழலில்␢ புகலிடம் தேடவும் போகின்றனர்.⁾
Roman Transliteration
En vaakkaik kaelaamal paarvonin pelaththinaalae pelakkavum, ekipthin nilalilae othungavum vaenndum entu ekipthukkup pokiravarkalumaakiya murattattamulla puththirarukku aiyo! Entu Karththar sollukiraar.
Isaiah 30:2 in Other Translations
King James Version (KJV)
That walk to go down into Egypt, and have not asked at my mouth; to strengthen themselves in the strength of Pharaoh, and to trust in the shadow of Egypt!
American Standard Version (ASV)
that set out to go down into Egypt, and have not asked at my mouth; to strengthen themselves in the strength of Pharaoh, and to take refuge in the shadow of Egypt!
Bible in Basic English (BBE)
Who make a move to go down into Egypt, without authority from me; who are looking to the strength of Pharaoh for help, and whose hope is in the shade of Egypt.
Darby English Bible (DBY)
who walk to go down into Egypt, and have not asked of my mouth, -- to take refuge under the protection of Pharaoh, and trust in the shadow of Egypt!
World English Bible (WEB)
that set out to go down into Egypt, and have not asked at my mouth; to strengthen themselves in the strength of Pharaoh, and to take refuge in the shadow of Egypt!
Young's Literal Translation (YLT)
Who are walking to go down to Egypt, And My mouth have not asked, To be strong in the strength of Pharaoh, And to trust in the shadow of Egypt.
ஏசாயா Isaiah 30:2
என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.
That walk to go down into Egypt, and have not asked at my mouth; to strengthen themselves in the strength of Pharaoh, and to trust in the shadow of Egypt!| That walk | הַהֹלְכִים֙ | hālak | ha-LAHK |
| to go down | לָרֶ֣דֶת | yārad | ya-RAHD |
| into Egypt, | מִצְרַ֔יִם | miṣrayim | meets-ra-YEEM |
| at my mouth; | וּפִ֖י | pe | peh |
| and have not | לֹ֣א | lōʾ | loh |
| asked | שָׁאָ֑לוּ | šāʾal | sha-AL |
| to strengthen | לָעוֹז֙ | ʿāzaz | ah-ZAHZ |
| themselves in the strength | בְּמָע֣וֹז | māʿôz | ma-OZE |
| of Pharaoh, | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
| and to trust | וְלַחְס֖וֹת | ḥāsâ | ha-SA |
| in the shadow | בְּצֵ֥ל | ṣēl | tsale |
| of Egypt! | מִצְרָֽיִם׃ | miṣrayim | meets-ra-YEEM |
Read Full Chapter : Isaiah 30