ஏசாயா 36

Isaiah 36:6 in Tamil

தமிழ்

ஏசாயா 36:6
இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்.

Tamil Indian Revised Version
இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில்பட்டு உருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற அனைவருக்கும் அப்படியே இருப்பான்.

Tamil Easy Reading Version
உனது உதவிக்கு எகிப்தைச் சார்ந்து இருக்கின்றாயா? எகிப்து ஒரு உடைந்த கம்புபோலுள்ளது. உன்னைத் தாங்குவதற்கு அதனை நீ ஊன்றினால் அது உன்னைப் பாதிக்கும். உன் கையில் ஓட்டையிடும். எகிப்தின் அரசனான பார்வோன், உதவிபெறுவதற்கு எவராலும் நம்பத்தகாதவன்.

Thiru Viviliam
இதோ, முறிந்த நாணற்கோல் போன்ற எகிப்தின்மீது நீ நம்பிக்கை வைத்துள்ளாய்; ஒருவன் அதை ஊன்றுகோலாகக் கொண்டால், அது அவன் கைக்குள் ஊடுருவிச் சென்று காயப்படுத்தும்; எகிப்து அரசன் பார்வோனும் தன்னை நம்பிய யாவர்க்கும் இப்படியே இருப்பான்.

Roman Transliteration
Itho, nerintha naanalkolaakiya antha ekipthai nampukiraay; athinmael oruvan saaynthaal, athu avan ullangaiyil patturuvippom; ekipthin raajaavaakiya paarvon thannai nampukira yaavarukkum appatiyae iruppaan.

Isaiah 36:6 in Other Translations

King James Version (KJV)
Lo, thou trustest in the staff of this broken reed, on Egypt; whereon if a man lean, it will go into his hand, and pierce it: so is Pharaoh king of Egypt to all that trust in him.

American Standard Version (ASV)
Behold, thou trustest upon the staff of this bruised reed, even upon Egypt, whereon if a man lean, it will go into his hand, and pierce it: so is Pharaoh king of Egypt to all that trust on him.

Bible in Basic English (BBE)
See, you are basing your hope on that broken rod of Egypt, which will go into a man's hand if he makes use of it for a support; for so is Pharaoh, king of Egypt, to all who put their faith in him.

Darby English Bible (DBY)
Behold, thou reliest upon the staff of that broken reed, upon Egypt, on which if a man lean, it goes into his hand, and pierces it: so is Pharaoh king of Egypt to all that rely upon him.

World English Bible (WEB)
Behold, you trust on the staff of this bruised reed, even on Egypt, whereon if a man lean, it will go into his hand, and pierce it: so is Pharaoh king of Egypt to all who trust on him.

Young's Literal Translation (YLT)
`Lo, thou hast trusted on the staff of this broken reed -- on Egypt -- which a man leaneth on, and it hath gone into his hand, and pierced it -- so `is' Pharaoh king of Egypt to all those trusting on him.

ஏசாயா Isaiah 36:6

இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்.

Lo, thou trustest in the staff of this broken reed, on Egypt; whereon if a man lean, it will go into his hand, and pierce it: so is Pharaoh king of Egypt to all that trust in him.

Lo, הִנֵּ֣ה hinnē hee-NAY
thou trustest בָטַ֡חְתָּ bāṭaḥ ba-TAHK
in עַל ʿal al
the staff מִשְׁעֶנֶת֩ mišʿēnâ meesh-ay-NA
reed, הַקָּנֶ֨ה qāne ka-NEH
broken הָרָצ֤וּץ rāṣaṣ ra-TSAHTS
of this הַזֶּה֙ ze zeh
on עַל ʿal al
Egypt; מִצְרַ֔יִם miṣrayim meets-ra-YEEM
whereon אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
lean, יִסָּמֵ֥ךְ sāmak sa-MAHK
if a man אִישׁ֙ ʾîš eesh
עָלָ֔יו ʿal al
it will go וּבָ֥א bôʾ boh
into his hand, בְכַפּ֖וֹ kap kahf
and pierce וּנְקָבָ֑הּ nāqab na-KAHV
it: so כֵּ֚ן kēn kane
Pharaoh פַּרְעֹ֣ה parʿō pahr-OH
king מֶֽלֶךְ melek meh-LEK
of Egypt מִצְרַ֔יִם miṣrayim meets-ra-YEEM
to all לְכָֽל kōl kole
that trust הַבֹּטְחִ֖ים bāṭaḥ ba-TAHK
in him. עָלָֽיו׃ ʿal al



Read Full Chapter : Isaiah 36