ஆதியாகமம் 22
Genesis 22:4 in Tamil
ஆதியாகமம் 22:4
மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.
Tamil Indian Revised Version
மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.
Tamil Easy Reading Version
அவர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்தபின் தொலைவில் தேவன் குறிப்பிட்ட இடம் தெரிந்தது.
Thiru Viviliam
மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார்.
Roman Transliteration
Moontam naalil Abraham than kannkalai aeraெduththup paarththu, thooraththilae antha idaththaik kanndaan.
Genesis 22:4 in Other Translations
King James Version (KJV)
Then on the third day Abraham lifted up his eyes, and saw the place afar off.
American Standard Version (ASV)
On the third day Abraham lifted up his eyes, and saw the place afar off.
Bible in Basic English (BBE)
And on the third day, Abraham, lifting up his eyes, saw the place a long way off.
Darby English Bible (DBY)
On the third day Abraham lifted up his eyes and saw the place from afar.
Webster's Bible (WBT)
Then on the third day Abraham lifted up his eyes, and saw the place afar off.
World English Bible (WEB)
On the third day Abraham lifted up his eyes, and saw the place far off.
Young's Literal Translation (YLT)
On the third day -- Abraham lifteth up his eyes, and seeth the place from afar;
ஆதியாகமம் Genesis 22:4
மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.
Then on the third day Abraham lifted up his eyes, and saw the place afar off.| day | בַּיּ֣וֹם | yôm | yome |
| Then on the third | הַשְּׁלִישִׁ֗י | šĕlîšî | sheh-lee-SHEE |
| lifted up | וַיִּשָּׂ֨א | nāśāʾ | na-SA |
| Abraham | אַבְרָהָ֧ם | ʾabrāhām | av-ra-HAHM |
| אֶת | ʾēt | ate | |
| his eyes, | עֵינָ֛יו | ʿayin | ah-YEEN |
| and saw | וַיַּ֥רְא | rāʾâ | ra-AH |
| אֶת | ʾēt | ate | |
| the place | הַמָּק֖וֹם | māqôm | ma-KOME |
| afar off. | מֵֽרָחֹֽק׃ | rāḥôq | ra-HOKE |
Read Full Chapter : Genesis 22