லேவியராகமம் 7
Leviticus 7:17 in Tamil
லேவியராகமம் 7:17
பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
Tamil Indian Revised Version
பலியின் மாம்சத்தில் மீதியாக இருக்கிறது மூன்றாம் நாளில் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
Tamil Easy Reading Version
ஆனால் பலியின் இறைச்சியானது மூன்றாம் நாளும் மிஞ்சுமானால், அதனை நெருப்பிலே சுட்டு எரித்துவிட வேண்டும்.
Thiru Viviliam
பலி இறைச்சியில் எஞ்சியிருப்பதெல்லாம் மூன்றாம் நாளில் நெருப்பால் எரிக்கப்பட வேண்டும்.
Roman Transliteration
Paliyin maamsaththil meethiyaayirukkirathu moontam naalil akkiniyilae sutterikkappadakkadavathu.
Leviticus 7:17 in Other Translations
King James Version (KJV)
But the remainder of the flesh of the sacrifice on the third day shall be burnt with fire.
American Standard Version (ASV)
but that which remaineth of the flesh of the sacrifice on the third day shall be burnt with fire.
Bible in Basic English (BBE)
But if any of the flesh of the offering is still unused on the third day, it is to be burned with fire.
Darby English Bible (DBY)
and the remainder of the flesh of the sacrifice on the third day shall be burned with fire.
Webster's Bible (WBT)
But the remainder of the flesh of the sacrifice on the third day shall be burnt with fire.
World English Bible (WEB)
but what remains of the flesh of the sacrifice on the third day shall be burned with fire.
Young's Literal Translation (YLT)
and the remnant of the flesh of the sacrifice on the third day with fire is burnt;
லேவியராகமம் Leviticus 7:17
பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
But the remainder of the flesh of the sacrifice on the third day shall be burnt with fire.| But the remainder | וְהַנּוֹתָ֖ר | yātar | ya-TAHR |
| of the flesh | מִבְּשַׂ֣ר | bāśār | ba-SAHR |
| of the sacrifice | הַזָּ֑בַח | zebaḥ | zeh-VAHK |
| day | בַּיּוֹם֙ | yôm | yome |
| on the third | הַשְּׁלִישִׁ֔י | šĕlîšî | sheh-lee-SHEE |
| with fire. | בָּאֵ֖שׁ | ʾēš | aysh |
| shall be burnt | יִשָּׂרֵֽף׃ | śārap | sa-RAHF |
Read Full Chapter : Leviticus 7