யாத்திராகமம் 6

Exodus 6:3 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 6:3
சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

Tamil Indian Revised Version
சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

Tamil Easy Reading Version
நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை.

Thiru Viviliam
“நானே ஆண்டவர். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ‘ஆண்டவர்’ என்ற என் பெயரால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையெனினும், எல்லாம் வல்ல கடவுளாகக் காட்சியளித்தவர் நானே!

Roman Transliteration
Sarvavallamaiyulla Dhevan ennum naamaththinaal naan aapirakaamukkum eesaakkukkum yaakkopukkum tharisanamaanaen; aanaalum yaekovaa ennum en naamaththinaal naan avarkalukku ariyappadavillai.

Exodus 6:3 in Other Translations

King James Version (KJV)
And I appeared unto Abraham, unto Isaac, and unto Jacob, by the name of God Almighty, but by my name JEHOVAH was I not known to them.

American Standard Version (ASV)
and I appeared unto Abraham, unto Isaac, and unto Jacob, as God Almighty; but by my name Jehovah I was not known to them.

Bible in Basic English (BBE)
I let myself be seen by Abraham, Isaac, and Jacob, as God, the Ruler of all; but they had no knowledge of my name Yahweh.

Darby English Bible (DBY)
And I appeared unto Abraham, unto Isaac, and unto Jacob, as the Almighty ùGod; but by my name Jehovah I was not made known to them.

Webster's Bible (WBT)
And I appeared to Abraham, to Isaac, and to Jacob, by the name of God Almighty, but by my name JEHOVAH was I not known to them.

World English Bible (WEB)
and I appeared to Abraham, to Isaac, and to Jacob, as God Almighty; but by my name Yahweh I was not known to them.

Young's Literal Translation (YLT)
and I appear unto Abraham, unto Isaac, and unto Jacob, as God Almighty; as to My name Jehovah, I have not been known to them;

யாத்திராகமம் Exodus 6:3

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

And I appeared unto Abraham, unto Isaac, and unto Jacob, by the name of God Almighty, but by my name JEHOVAH was I not known to them.

And I appeared וָֽאֵרָ֗א rāʾâ ra-AH
unto אֶל ʾēl ale
Abraham, אַבְרָהָ֛ם ʾabrāhām av-ra-HAHM
unto אֶל ʾēl ale
Isaac, יִצְחָ֥ק yiṣḥāq yeets-HAHK
and unto וְאֶֽל ʾēl ale
Jacob, יַעֲקֹ֖ב yaʿăqōb ya-uh-KOVE
by God בְּאֵ֣ל ʾēl ale
Almighty, שַׁדָּ֑י šadday sha-DAI
but by my name וּשְׁמִ֣י šēm shame
JEHOVAH יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
was I not לֹ֥א lōʾ loh
known to them. נוֹדַ֖עְתִּי yādaʿ ya-DA
לָהֶֽם׃



Read Full Chapter : Exodus 6