ஏசாயா 42
Isaiah 42:8 in Tamil
ஏசாயா 42:8
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
Tamil Indian Revised Version
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன்.
Tamil Easy Reading Version
“நானே கர்த்தர்! எனது நாமம் யேகோவா! நான் எனது மகிமையை வேறு ஒருவனுக்கும் கொடேன். நான் எனக்குரிய பாராட்டை சிலைகளுக்கு (பொய்த் தெய்வங்களுக்கு) கொடேன்.
Thiru Viviliam
⁽நானே ஆண்டவர்;␢ அதுவே என் பெயர்;␢ என் மாட்சியைப் பிறருக்கோ,␢ என் புகழைச் சிலைகளுக்கோ␢ விட்டுக்கொடேன்.⁾
Roman Transliteration
Naan Karththar, ithu en naamam; en makimaiyai vaeroruvanukkum, en thuthiyai vikkirakangalukkum kotaen.
Isaiah 42:8 in Other Translations
King James Version (KJV)
I am the LORD: that is my name: and my glory will I not give to another, neither my praise to graven images.
American Standard Version (ASV)
I am Jehovah, that is my name; and my glory will I not give to another, neither my praise unto graven images.
Bible in Basic English (BBE)
I am the Lord; that is my name: I will not give my glory to another, or my praise to pictured images.
Darby English Bible (DBY)
I am Jehovah, that is my name; and my glory will I not give to another, neither my praise to graven images.
World English Bible (WEB)
I am Yahweh, that is my name; and my glory will I not give to another, neither my praise to engraved images.
Young's Literal Translation (YLT)
I `am' Jehovah, this `is' My name, And Mine honour to another I give not, Nor My praise to graven images.
ஏசாயா Isaiah 42:8
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
I am the LORD: that is my name: and my glory will I not give to another, neither my praise to graven images.| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| the Lord: | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| that | ה֣וּא | hûʾ | hoo |
| my name: | שְׁמִ֑י | šēm | shame |
| and my glory | וּכְבוֹדִי֙ | kābôd | ka-VODE |
| to another, | לְאַחֵ֣ר | ʾaḥēr | ah-HARE |
| will I not | לֹֽא | lōʾ | loh |
| give | אֶתֵּ֔ן | nātan | na-TAHN |
| neither my praise | וּתְהִלָּתִ֖י | tĕhillâ | teh-hee-LA |
| to graven images. | לַפְּסִילִֽים׃ | pĕsîl | peh-SEEL |
Read Full Chapter : Isaiah 42