1மோசே இஸ்ரவேல், புத்திரராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:And Moses gathered all the congregation of the children of Israel together, and said unto them, These are the words which the LORD hath commanded, that ye should do them.
2நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.Six days shall work be done, but on the seventh day there shall be to you an holy day, a sabbath of rest to the LORD: whosoever doeth work therein shall be put to death.
3ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.Ye shall kindle no fire throughout your habitations upon the sabbath day.
4பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி:And Moses spake unto all the congregation of the children of Israel, saying, This is the thing which the LORD commanded, saying,
5உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்.Take ye from among you an offering unto the LORD: whosoever is of a willing heart, let him bring it, an offering of the LORD; gold, and silver, and brass,
6இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும்,And blue, and purple, and scarlet, and fine linen, and goats' hair,
7சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,And rams' skins dyed red, and badgers' skins, and shittim wood,
8விளக்குக்கு எண்ணெயும், அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,And oil for the light, and spices for anointing oil, and for the sweet incense,
9ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.And onyx stones, and stones to be set for the ephod, and for the breastplate.
10உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.And every wise hearted among you shall come, and make all that the LORD hath commanded;
11வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,The tabernacle, his tent, and his covering, his taches, and his boards, his bars, his pillars, and his sockets,
12பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,The ark, and the staves thereof, with the mercy seat, and the vail of the covering,
13மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,The table, and his staves, and all his vessels, and the showbread,
14வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும்,The candlestick also for the light, and his furniture, and his lamps, with the oil for the light,
15தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும்,And the incense altar, and his staves, and the anointing oil, and the sweet incense, and the hanging for the door at the entering in of the tabernacle,
16தகன பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,The altar of burnt offering, with his brazen grate, his staves, and all his vessels, the laver and his foot,
17பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும்,The hangings of the court, his pillars, and their sockets, and the hanging for the door of the court,
18வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,The pins of the tabernacle, and the pins of the court, and their cords,
19பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் அவர்கள் செய்யக்கடவர்கள் என்றான்.The cloths of service, to do service in the holy place, the holy garments for Aaron the priest, and the garments of his sons, to minister in the priest's office.
20அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.And all the congregation of the children of Israel departed from the presence of Moses.
21பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும் அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.And they came, every one whose heart stirred him up, and every one whom his spirit made willing, and they brought the LORD's offering to the work of the tabernacle of the congregation, and for all his service, and for the holy garments.
22மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.And they came, both men and women, as many as were willing hearted, and brought bracelets, and earrings, and rings, and tablets, all jewels of gold: and every man that offered, offered an offering of gold unto the LORD.
23இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.And every man, with whom was found blue, and purple, and scarlet, and fine linen, and goats' hair, and red skins of rams, and badgers' skins, brought them.
24வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.Every one that did offer an offering of silver and brass brought the LORD's offering: and every man, with whom was found shittim wood for any work of the service, brought it.
25ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.And all the women that were wise hearted did spin with their hands, and brought that which they had spun, both of blue, and of purple, and of scarlet, and of fine linen.
26எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.And all the women whose heart stirred them up in wisdom spun goats' hair.
27பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,And the rulers brought onyx stones, and stones to be set, for the ephod, and for the breastplate;
28பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேக தைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.And spice, and oil for the light, and for the anointing oil, and for the sweet incense.
29செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக் கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.The children of Israel brought a willing offering unto the LORD, every man and woman, whose heart made them willing to bring for all manner of work, which the LORD had commanded to be made by the hand of Moses.
30பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,And Moses said unto the children of Israel, See, the LORD hath called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah;
31அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்யவும்,And he hath filled him with the spirit of God, in wisdom, in understanding, and in knowledge, and in all manner of workmanship;
32இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திர வேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும்,And to devise curious works, to work in gold, and in silver, and in brass,
33அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.And in the cutting of stones, to set them, and in carving of wood, to make any manner of cunning work.
34அவன் இருதயத்திலும், தாண்கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.And he hath put in his heart that he may teach, both he, and Aholiab, the son of Ahisamach, of the tribe of Dan.
35சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.Them hath he filled with wisdom of heart, to work all manner of work, of the engraver, and of the cunning workman, and of the embroiderer, in blue, and in purple, in scarlet, and in fine linen, and of the weaver, even of them that do any work, and of those that devise cunning work.
1Moses Israel, puththiraraakiya Sabaiyaar ellaaraiyum kootivarachcheythu, avarkalai Nnokki:And Moses gathered all the congregation of the children of Israel together, and said unto them, These are the words which the LORD hath commanded, that ye should do them.
2Neengal aaraுnaal vaelaiseyya vaenndum, aelaamnaalo ungalukkup Parisuththa naalaay iruppathaaka; athu karththarukkentu oynthirukkum oyvunaal; athilae vaelaiseykiravan evanum kolaiseyyappadakkadavan.Six days shall work be done, but on the seventh day there shall be to you an holy day, a sabbath of rest to the LORD: whosoever doeth work therein shall be put to death.
3Oyvunaalil ungal vaasasthalangalil engum neruppu moottathiruppeerkalaaka ennum ivvaarththaikalaik kaikkollumpati Karththar kattalaiyittar entan.Ye shall kindle no fire throughout your habitations upon the sabbath day.
4Pinnum Moses Israel puththiraraakiya Sabaiyaar ellaaraiyum Nnokki:And Moses spake unto all the congregation of the children of Israel, saying, This is the thing which the LORD commanded, saying,
5Ungalukku unndaanathilae karththarukku oru kaannikkaiyaik konnduvanthu seluththungal; manamullavan evano, avan athaik konnduvarattum; karththarukkuch seluththum kaannikkai ennavental, ponnum, velliyum, vennkalamum.Take ye from among you an offering unto the LORD: whosoever is of a willing heart, let him bring it, an offering of the LORD; gold, and silver, and brass,
6Ilaneelanoolum, iraththaamparanoolum, sivappunoolum, melliya panjunoolum, vellaattu mayirum,And blue, and purple, and scarlet, and fine linen, and goats' hair,
7Sivappuththeerntha aattukkadaaththolum, thakasuththolum, seeththim maramum,And rams' skins dyed red, and badgers' skins, and shittim wood,
8Vilakkukku ennnneyum, apishaeka thailaththukkup parimalavarkkangalum, thoopaththukkuch sukanthavarkkangalum,And oil for the light, and spices for anointing oil, and for the sweet incense,
9Aasaariyarutaiya aepoththilum maarppathakkaththilum pathikkaththakka komaethakam muthaliya iraththinangalumae.And onyx stones, and stones to be set for the ephod, and for the breastplate.
10Ungalil njaana iruthayamulla anaivarum vanthu, Karththar kattalaiyittavaikalaiyellaam seyvaarkalaaka.And every wise hearted among you shall come, and make all that the LORD hath commanded;
11Vaasasthalaththaiyum, athin koodaaraththaiyum, athin mootiyaiyum, athin kokkikalaiyum, athin palakaikalaiyum, athin thaalppaalkalaiyum, athin thoonnkalaiyum, athin paathangalaiyum,The tabernacle, his tent, and his covering, his taches, and his boards, his bars, his pillars, and his sockets,
12Pettiyaiyum, athin thanndukalaiyum, kirupaasanaththaiyum, maraivin thiraichchaீlaiyaiyum,The ark, and the staves thereof, with the mercy seat, and the vail of the covering,
13Maejaiyaiyum, athin thanndukalaiyum, athin sakala pannimuttukalaiyum, samukaththappangalaiyum,The table, and his staves, and all his vessels, and the showbread,
14Velichchangaொdukkum kuththuvilakkaiyum, athin karuvikalaiyum, athin akalkalaiyum, velichchaththukku ennnneyaiyum,The candlestick also for the light, and his furniture, and his lamps, with the oil for the light,
15Thoopapeedaththaiyum, athin thanndukalaiyum, apishaekathailaththaiyum, sukantha thoopavarkkaththaiyum, vaasasthalaththin vaasalukkuth thonguthiraiyaiyum,And the incense altar, and his staves, and the anointing oil, and the sweet incense, and the hanging for the door at the entering in of the tabernacle,
16Thakana palipeedaththaiyum, athin vennkalach sallataiyaiyum, athin thanndukalaiyum, athin sakala pannimuttukalaiyum, thottiyaiyum, athin paathaththaiyum,The altar of burnt offering, with his brazen grate, his staves, and all his vessels, the laver and his foot,
17Piraakaaraththin thonguthiraikalaiyum, athin thoonnkalaiyum, athin paathangalaiyum, piraakaaraththu vaasalin thonguthiraiyaiyum,The hangings of the court, his pillars, and their sockets, and the hanging for the door of the court,
18Vaasasthalaththin mulaikalaiyum, piraakaaraththin mulaikalaiyum, avaikalin kayiraுkalaiyum,The pins of the tabernacle, and the pins of the court, and their cords,
19Parisuththa sthalaththilae aaraathanai seyvatharkuriya vasthirangalaiyum, aasaariya ooliyanjaெykira aaronin Parisuththa vasthirangalaiyum, avan kumaararin vasthirangalaiyum avarkal seyyakkadavarkal entan.The cloths of service, to do service in the holy place, the holy garments for Aaron the priest, and the garments of his sons, to minister in the priest's office.
20Appoluthu Israel puththiraraakiya Sabaiyaar ellaarum Mosesyin samukaththaivittup purappattarkal.And all the congregation of the children of Israel departed from the presence of Moses.
21Pinpu evarkalai avarkal iruthayam eluppi, evarkalai avarkal aavi ursaakappaduththinatho, avarkal ellaarum aasarippuk koodaaraththin vaelaikkum athin sakala ooliyaththukkum, Parisuththa vasthirangalukkum aettavaikalaik karththarukkuk kaannikkaiyaakak konnduvanthaarkal.And they came, every one whose heart stirred him up, and every one whom his spirit made willing, and they brought the LORD's offering to the work of the tabernacle of the congregation, and for all his service, and for the holy garments.
22Manappoorvamulla sthiree purushar yaavarum, asthakadakangal, kaathannikal, mothirangal, aarangal muthalaana sakala vitha ponnaaparanangalaiyum konndu vanthaarkal; karththarukkuk kaannikkai seluththina ovvoruvanum ponnaik kaannikkaiyaakach seluththinaan.And they came, both men and women, as many as were willing hearted, and brought bracelets, and earrings, and rings, and tablets, all jewels of gold: and every man that offered, offered an offering of gold unto the LORD.
23Ilaneelanoolaiyum iraththaampara noolaiyum sivappunoolaiyum melliya panju noolaiyum vellaattu mayiraiyum sivappuththeerntha aattukkadaath tholaiyum thakasuththolaiyum thangalidaththil vaiththiruntha yaavarum avaikalaik konnduvanthaarkal.And every man, with whom was found blue, and purple, and scarlet, and fine linen, and goats' hair, and red skins of rams, and badgers' skins, brought them.
24Velliyaiyum vennkalaththaiyum kodukkaththakka yaavarum avaikalaik karththarukkuk kaannikkaiyaakak konnduvanthaarkal. Parpala vaelaikalukku uthavum seeththim maraththaith thangalidaththil vaiththiruntha yaavarum avaikalaik konnduvanthaarkal.Every one that did offer an offering of silver and brass brought the LORD's offering: and every man, with whom was found shittim wood for any work of the service, brought it.
25Njaana iruthayamulla sthireekal ellaarum thangal kaikalinaal noottaு, thaangal nootta ilaneelanoolaiyum iraththaampara noolaiyum sivappunoolaiyum melliya panju noolaiyum konnduvanthaarkal.And all the women that were wise hearted did spin with their hands, and brought that which they had spun, both of blue, and of purple, and of scarlet, and of fine linen.
26Entha sthireekalutaiya iruthayam njaana elupputhal atainthatho, avarkal ellaarum vellaattu mayiraith thiriththaarkal.And all the women whose heart stirred them up in wisdom spun goats' hair.
27Pirapukkal aepoththilum maarppathakkaththilum pathikkum komaethakam muthaliya iraththinangalaiyum,And the rulers brought onyx stones, and stones to be set, for the ephod, and for the breastplate;
28Parimalavarkkangalaiyum, vilakkennnneyaiyum, apishaeka thailaththukkum sukanthavarkka thoopaththukkum vaenntiyavaikalaiyum konnduvanthaarkal.And spice, and oil for the light, and for the anointing oil, and for the sweet incense.
29Seyyappadumpati Karththar Mosesyaik konndu karpiththa vaelaikkuriya yaavaiyum konnduvara, Israel puththirarukkul thangal iruthayaththil ursaakamataintha sthiree purushar yaavarum karththarukkuk kaannikkaiyai manappoorvamaayk konnduvanthaarkal.The children of Israel brought a willing offering unto the LORD, every man and woman, whose heart made them willing to bring for all manner of work, which the LORD had commanded to be made by the hand of Moses.
30Pinpu Moses Israel puththirarai Nnokki: paarungal, Karththar yoothaavin koththiraththil oorin makanaana ooriyin kumaaran pesaleyaelaip paersolli alaiththu,And Moses said unto the children of Israel, See, the LORD hath called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah;
31Avan visiththiramaana vaelaikalai yosiththuch seyyavum, ponnilum velliyilum vennkalaththilum vaelaiseyyavum,And he hath filled him with the spirit of God, in wisdom, in understanding, and in knowledge, and in all manner of workmanship;
32Iraththinangalai muththirai vettaka vettip pathikkavum, maraththil siththira vaelai seythu sakala viNnothamaana vaelaikalaich seyyavum,And to devise curious works, to work in gold, and in silver, and in brass,
33Avanukku njaanaththaiyum puththiyaiyum arivaiyum aruli, avan sakalavitha vaelaikalaiyum seyyumpati thaevaaaviyinaalae avanai nirappinaar.And in the cutting of stones, to set them, and in carving of wood, to make any manner of cunning work.
34Avan iruthayaththilum, thaannkoththiraththu akisaamaakin kumaaranaakiya akoliyaapin iruthayaththilum, pothikkum varaththaiyum arulinaar.And he hath put in his heart that he may teach, both he, and Aholiab, the son of Ahisamach, of the tribe of Dan.
35Siththiravaelaiyaiyum sirpavaelaiyaiyum, ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum melliya panjunoolaalum seyyappadum visiththirath thaiyalvaelaiyaiyum, sakala visiththira nesavu vaelaikalaiyum viNnothamaana vaelaikalai yookikkiravarkalum seykiravarkalum niraivaettaுm sakalavitha vaelaikalaiyum seyyumpatikku avarkalutaiya iruthayaththai njaanaththinaal nirappinaar entan.Them hath he filled with wisdom of heart, to work all manner of work, of the engraver, and of the cunning workman, and of the embroiderer, in blue, and in purple, in scarlet, and in fine linen, and of the weaver, even of them that do any work, and of those that devise cunning work.