யாத்திராகமம் 35

Exodus 35:24 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 35:24
வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொடுக்க விரும்பியவர்கள், கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். சீத்திம் மரத்தை வைத்திருந்தவர்கள் அதைக் கர்த்தருக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

Thiru Viviliam
வெள்ளியையும் வெண்கலத்தையும் காணிக்கையாகக் கொண்டு வர முடிந்தவர் அனைவரும் அவற்றை ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். ஏதாவது வேலைக்குப் பயன்படக் கூடிய சித்திம்மரம் யாரிடமாவது காணப்பட்டால், அதையும் அவர்கள் கொண்டு வந்தனர்.

Roman Transliteration
Velliyaiyum vennkalaththaiyum kodukkaththakka yaavarum avaikalaik karththarukkuk kaannikkaiyaakak konnduvanthaarkal. Parpala vaelaikalukku uthavum seeththim maraththaith thangalidaththil vaiththiruntha yaavarum avaikalaik konnduvanthaarkal.

Exodus 35:24 in Other Translations

King James Version (KJV)
Every one that did offer an offering of silver and brass brought the LORD's offering: and every man, with whom was found shittim wood for any work of the service, brought it.

American Standard Version (ASV)
Every one that did offer an offering of silver and brass brought Jehovah's offering; and every man, with whom was found acacia wood for any work of the service, brought it.

Bible in Basic English (BBE)
Everyone who had silver and brass gave an offering of them to the Lord; and everyone who had hard wood, such as was needed for the work, gave it.

Darby English Bible (DBY)
All they that offered a heave-offering of silver and copper brought Jehovah's heave-offering. And every one with whom was found acacia-wood for all manner of work of the service, brought [it].

Webster's Bible (WBT)
Every one that offered an offering of silver and brass brought the LORD'S offering: and every man with whom was found shittim wood for any work of the service, brought it.

World English Bible (WEB)
Everyone who did offer an offering of silver and brass brought Yahweh's offering; and everyone, with whom was found acacia wood for any work of the service, brought it.

Young's Literal Translation (YLT)
every one lifting up a heave-offering of silver and brass have brought in the heave-offering of Jehovah; and every one with whom hath been found shittim wood for any work of the service brought `it' in.

யாத்திராகமம் Exodus 35:24

வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

Every one that did offer an offering of silver and brass brought the LORD's offering: and every man, with whom was found shittim wood for any work of the service, brought it.

Every one כָּל kōl kole
that did offer מֵרִ֗ים rûm room
an offering תְּר֤וּמַת tĕrûmâ teh-roo-MA
of silver כֶּ֙סֶף֙ kesep keh-SEF
and brass וּנְחֹ֔שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
brought הֵבִ֕יאוּ bôʾ boh
אֵ֖ת ʾēt ate
offering: תְּרוּמַ֣ת tĕrûmâ teh-roo-MA
the Lord's יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
and every man, וְכֹ֡ל kōl kole
whom אֲשֶׁר֩ ʾăšer uh-SHER
was found נִמְצָ֨א māṣāʾ ma-TSA
with אִתּ֜וֹ ʾēt ate
wood עֲצֵ֥י ʿēṣ ayts
shittim שִׁטִּ֛ים šiṭṭâ shee-TA
for any לְכָל kōl kole
work מְלֶ֥אכֶת mĕlāʾkâ meh-la-HA
of the service, הָֽעֲבֹדָ֖ה ʿăbōdâ uh-voh-DA
brought הֵבִֽיאוּ׃ bôʾ boh



Read Full Chapter : Exodus 35