பிரசங்கி 3

Ecclesiastes 3:14 in Tamil

தமிழ்

பிரசங்கி 3:14
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

Tamil Indian Revised Version
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனிதர்கள் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

Tamil Easy Reading Version
தேவன் செய்வது என்றென்றும் தொடரும் என்பதை அறிந்தேன். தேவனுடைய கிரியையோடு ஜனங்கள் எதையும் சேர்த்துக்கொள்ள முடியாது. தேவனுடைய கிரியையிலிருந்து ஜனங்கள் எதையும் எடுத்துக் கொள்ளவும் முடியாது. தேவன் இதனைச் செய்கிறார். எனவே தேவனுக்கு ஜனங்கள் மரியாதை செலுத்தவேண்டும்.

Thiru Viviliam
கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.

Roman Transliteration
Dhevan seyvathu ethuvo athu entaikkum nilaikkum entu arivaen; athinotae ontum koottavung koodaathu, athilirunthu ontum kuraikkavung koodaathu; manushar thamathu samukaththil payanthirukkumpati Dhevan ippatich seythuvarukiraar.

Ecclesiastes 3:14 in Other Translations

King James Version (KJV)
I know that, whatsoever God doeth, it shall be for ever: nothing can be put to it, nor any thing taken from it: and God doeth it, that men should fear before him.

American Standard Version (ASV)
I know that, whatsoever God doeth, it shall be for ever: nothing can be put to it, nor anything taken from it; and God hath done it, that men should fear before him.

Bible in Basic English (BBE)
I am certain that whatever God does will be for ever. No addition may be made to it, nothing may be taken from it; and God has done it so that man may be in fear before him.

Darby English Bible (DBY)
I know that whatever God doeth, it shall be for ever; there is nothing to be added to it, nor anything to be taken from it; and God doeth [it], that [men] should fear before him.

World English Bible (WEB)
I know that whatever God does, it shall be forever. Nothing can be added to it, nor anything taken from it; and God has done it, that men should fear before him.

Young's Literal Translation (YLT)
I have known that all that God doth is to the age, to it nothing is to be added, and from it nothing is to be withdrawn; and God hath wrought that they do fear before Him.

பிரசங்கி Ecclesiastes 3:14

தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

I know that, whatsoever God doeth, it shall be for ever: nothing can be put to it, nor any thing taken from it: and God doeth it, that men should fear before him.

I know יָדַ֗עְתִּי yādaʿ ya-DA
that, כִּ֠י kee
whatsoever כָּל kōl kole
אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
doeth, יַעֲשֶׂ֤ה ʿāśâ ah-SA
God הָאֱלֹהִים֙ ʾĕlōhîm ay-loh-HEEM
it ה֚וּא hûʾ hoo
shall be יִהְיֶ֣ה hāyâ ha-YA
for ever: לְעוֹלָ֔ם ʿôlām oh-LAHM
to עָלָיו֙ ʿal al
nothing אֵ֣ין ʾayin ah-YEEN
can be put לְהוֹסִ֔יף yāsap ya-SAHF
from וּמִמֶּ֖נּוּ min meen
it, nor אֵ֣ין ʾayin ah-YEEN
any thing taken לִגְרֹ֑עַ gāraʿ ɡa-RA
it: and God וְהָאֱלֹהִ֣ים ʾĕlōhîm ay-loh-HEEM
doeth עָשָׂ֔ה ʿāśâ ah-SA
that should fear שֶׁיִּֽרְא֖וּ yārēʾ ya-RAY
before him. מִלְּפָנָֽיו׃ pānîm pa-NEEM



Read Full Chapter : Ecclesiastes 3