தானியேல் 4

Daniel 4:34 in Tamil

தமிழ்

தானியேல் 4:34
அந்த நாட்கள் சென்றபின்பு நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

Tamil Indian Revised Version
அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்திற்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்ஜியமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

Tamil Easy Reading Version
பிறகு காலத்தின் முடிவில், நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தை நோக்கிப் பார்த்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. பிறகு நான் உன்னதமான தேவனைப் போற்றினேன். நான் அவருக்கு மதிப்பையும் மகிமையையும் என்றென்றும் கொடுத்தேன். தேவன் என்றென்றும் ஆளுகிறார். அவரது இராஜ்யம் எல்லா தலைமுறைகளுக்கும் தொடருகிறது.

Thiru Viviliam
குறித்த காலம் கடந்தபின், நெபுகத்னேசராகிய நான் என் கண்களை வானத்திற்கு உயர்த்தவே, என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது. நானோ உன்னதரை வாழ்த்தி, என்றுமுள கடவுளைப் புகழ்ந்து போற்றினேன்!⁽அவரது ஆட்சியுரிமை␢ என்றுமே அழியாது!␢ அவரது அரசு வழிவழி நிலைக்கும்!⁾

Roman Transliteration
Antha naatkal sentapinpu naepukaathnaechchaாraakiya naan en kannkalai vaanaththukku aeraெduththaen; en puththi enakkuth thirumpi vanthathu; appoluthu naan unnathamaanavarai sthoththiriththu, ententaikkum jeeviththirukkiravaraip pukalnthu makimaippaduththinaen; avarutaiya karththaththuvamae niththiya karththaththuvam, avarutaiya raajyamae thalaimurai thalaimuraiyaaka nirkum.

Daniel 4:34 in Other Translations

King James Version (KJV)
And at the end of the days I Nebuchadnezzar lifted up mine eyes unto heaven, and mine understanding returned unto me, and I blessed the most High, and I praised and honoured him that liveth for ever, whose dominion is an everlasting dominion, and his kingdom is from generation to generation:

American Standard Version (ASV)
And at the end of the days I, Nebuchadnezzar, lifted up mine eyes unto heaven, and mine understanding returned unto me, and I blessed the Most High, and I praised and honored him that liveth for ever; for his dominion is an everlasting dominion, and his kingdom from generation to generation.

Bible in Basic English (BBE)
And at the end of the days, I, Nebuchadnezzar, lifting up my eyes to heaven, got back my reason, and, blessing the Most High, I gave praise and honour to him who is living for ever, whose rule is an eternal rule and whose kingdom goes on from generation to generation.

Darby English Bible (DBY)
And at the end of the days I Nebuchadnezzar lifted up mine eyes unto the heavens, and mine understanding returned unto me, and I blessed the Most High, and I praised and honoured him that liveth for ever, whose dominion is an everlasting dominion, and his kingdom is from generation to generation.

World English Bible (WEB)
At the end of the days I, Nebuchadnezzar, lifted up my eyes to heaven, and my understanding returned to me, and I blessed the Most High, and I praised and honored him who lives forever; for his dominion is an everlasting dominion, and his kingdom from generation to generation.

Young's Literal Translation (YLT)
`And at the end of the days I, Nebuchadnezzar, mine eyes to the heavens have lifted up, and mine understanding unto me returneth, and the Most High I have blessed, and the Age-during Living One I have praised and honoured, whose dominion `is' a dominion age-during, and His kingdom with generation and generation;

தானியேல் Daniel 4:34

அந்த நாட்கள் சென்றபின்பு நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

And at the end of the days I Nebuchadnezzar lifted up mine eyes unto heaven, and mine understanding returned unto me, and I blessed the most High, and I praised and honoured him that liveth for ever, whose dominion is an everlasting dominion, and his kingdom is from generation to generation:

And at the end וְלִקְצָ֣ת qĕṣāt keh-TSAHT
of the days יֽוֹמַיָּא֩ yôm yome
I אֲנָ֨ה ʾănāʾ uh-NA
Nebuchadnezzar נְבוּכַדְנֶצַּ֜ר nĕbûkadneṣṣar neh-voo-hahd-neh-TSAHR
mine eyes עַיְנַ֣י׀ ʿayin ah-YEEN
unto heaven, לִשְׁמַיָּ֣א šāmayin sha-ma-YEEN
lifted up נִטְלֵ֗ת nĕṭal neh-TAHL
and mine understanding וּמַנְדְּעִי֙ mandaʿ mahn-DA
unto me, עֲלַ֣י ʿal al
returned יְת֔וּב tûb toov
the most High, וּלְעִלָּיָא֙ ʿillay ee-LAI
and I blessed בָּרְכֵ֔ת bĕrak beh-RAHK
him that liveth וּלְחַ֥י ḥay hai
for ever, עָלְמָ֖א ʿālam ah-LAHM
and I praised שַׁבְּחֵ֣ת šĕbaḥ sheh-VAHK
and honoured וְהַדְּרֵ֑ת hădar huh-DAHR
whose דִּ֤י dee
dominion שָׁלְטָנֵהּ֙ šolṭān shole-TAHN
dominion, שָׁלְטָ֣ן šolṭān shole-TAHN
an everlasting עָלַ֔ם ʿālam ah-LAHM
and his kingdom וּמַלְכוּתֵ֖הּ malkû mahl-HOO
from עִם ʿim eem
generation דָּ֥ר dār dahr
to generation: וְדָֽר׃ dār dahr



Read Full Chapter : Daniel 4