Enthan Vaanjai Uyar Seeyonae in E Scale
Eஎந்தன் வாஞ்சை உயர் சீயோனே ABஉந்தன் மகிமை என்றுA காணுவேன் E
Eபார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமேABபரிசுத்தர் இயேசு உன்G#mனில் உண்டேC#mEதுதிக்க பதினாயிரம் நாAவு வேண்டுமேF#mதுங்கவன் உன்னில் வீற்Bறிருப்பாரேE...எந்தன் வாஞ்சை
Eமகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமேABமங்கள கீதங்கள் அங்கு முழங்G#mகுமேC#mEசீருடை தரித்த கெAம்பீர சபையோர்F#mசிறப்பாய் மகிழ்ந்தங்கு வீBற்றிருப்பாEரே...எந்தன் வாஞ்சை
Eவல்லவரைத் தன் வாழ்வில் கொண்டுABவனப்புடன் நிற்கும் சீG#mயோனேC#mEஇயேசு ராஜாவின் சத்திAய நகரம்F#mசிலுவையே உந்தன் அஸ்திBபாரமேE...எந்தன் வாஞ்சை
Eபரிசுத்தமே தன் எழில் எல்லையேABபரம தேவனின் வாசஸ்தG#mலமேC#mEபரிசுத்த வான்கள் பலAகோடி வாழும்F#mபரலோகமே இன்ப சீயோனேBE...எந்தன் வாஞ்சை
Eமணவாளன் என் இயேசு ராஜன் அங்கேABமணவாட்டியாம் தம் சபைக்கெG#mனவேC#mEஆயத்தப்படுத்தின உன்AனிடமேF#mஎப்போது நான் வந்து சேர்BவேனோE...எந்தன் வாஞ்சை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom