Enthan Vaanjai Uyar Seeyonae Chords
Fஎந்தன் வாஞ்சை உயர் சீயோனே BbCஉந்தன் மகிமை என்றுBb காணுவேன் F
Fபார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமேBbCபரிசுத்தர் இயேசு உன்Amனில் உண்டேDmFதுதிக்க பதினாயிரம் நாBbவு வேண்டுமேGmதுங்கவன் உன்னில் வீற்Cறிருப்பாரேF...எந்தன் வாஞ்சை
Fமகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமேBbCமங்கள கீதங்கள் அங்கு முழங்AmகுமேDmFசீருடை தரித்த கெBbம்பீர சபையோர்Gmசிறப்பாய் மகிழ்ந்தங்கு வீCற்றிருப்பாFரே...எந்தன் வாஞ்சை
Fவல்லவரைத் தன் வாழ்வில் கொண்டுBbCவனப்புடன் நிற்கும் சீAmயோனேDmFஇயேசு ராஜாவின் சத்திBbய நகரம்Gmசிலுவையே உந்தன் அஸ்திCபாரமேF...எந்தன் வாஞ்சை
Fபரிசுத்தமே தன் எழில் எல்லையேBbCபரம தேவனின் வாசஸ்தAmலமேDmFபரிசுத்த வான்கள் பலBbகோடி வாழும்Gmபரலோகமே இன்ப சீயோனேCF...எந்தன் வாஞ்சை
Fமணவாளன் என் இயேசு ராஜன் அங்கேBbCமணவாட்டியாம் தம் சபைக்கெAmனவேDmFஆயத்தப்படுத்தின உன்BbனிடமேGmஎப்போது நான் வந்து சேர்CவேனோF...எந்தன் வாஞ்சை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom