Enthan Vaanjai Uyar Seeyonae in A Scale
Aஎந்தன் வாஞ்சை உயர் சீயோனே DEஉந்தன் மகிமை என்றுD காணுவேன் A
Aபார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமேDEபரிசுத்தர் இயேசு உன்C#mனில் உண்டேF#mAதுதிக்க பதினாயிரம் நாDவு வேண்டுமேBmதுங்கவன் உன்னில் வீற்Eறிருப்பாரேA...எந்தன் வாஞ்சை
Aமகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமேDEமங்கள கீதங்கள் அங்கு முழங்C#mகுமேF#mAசீருடை தரித்த கெDம்பீர சபையோர்Bmசிறப்பாய் மகிழ்ந்தங்கு வீEற்றிருப்பாAரே...எந்தன் வாஞ்சை
Aவல்லவரைத் தன் வாழ்வில் கொண்டுDEவனப்புடன் நிற்கும் சீC#mயோனேF#mAஇயேசு ராஜாவின் சத்திDய நகரம்Bmசிலுவையே உந்தன் அஸ்திEபாரமேA...எந்தன் வாஞ்சை
Aபரிசுத்தமே தன் எழில் எல்லையேDEபரம தேவனின் வாசஸ்தC#mலமேF#mAபரிசுத்த வான்கள் பலDகோடி வாழும்Bmபரலோகமே இன்ப சீயோனேEA...எந்தன் வாஞ்சை
Aமணவாளன் என் இயேசு ராஜன் அங்கேDEமணவாட்டியாம் தம் சபைக்கெC#mனவேF#mAஆயத்தப்படுத்தின உன்DனிடமேBmஎப்போது நான் வந்து சேர்EவேனோA...எந்தன் வாஞ்சை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom