Enthan Vaanjai Uyar Seeyonae in D♭ Scale
Dbஎந்தன் வாஞ்சை உயர் சீயோனே GbAbஉந்தன் மகிமை என்றுGb காணுவேன் Db
Dbபார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமேGbAbபரிசுத்தர் இயேசு உன்Fmனில் உண்டேBbmDbதுதிக்க பதினாயிரம் நாGbவு வேண்டுமேEbmதுங்கவன் உன்னில் வீற்Abறிருப்பாரேDb...எந்தன் வாஞ்சை
Dbமகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமேGbAbமங்கள கீதங்கள் அங்கு முழங்FmகுமேBbmDbசீருடை தரித்த கெGbம்பீர சபையோர்Ebmசிறப்பாய் மகிழ்ந்தங்கு வீAbற்றிருப்பாDbரே...எந்தன் வாஞ்சை
Dbவல்லவரைத் தன் வாழ்வில் கொண்டுGbAbவனப்புடன் நிற்கும் சீFmயோனேBbmDbஇயேசு ராஜாவின் சத்திGbய நகரம்Ebmசிலுவையே உந்தன் அஸ்திAbபாரமேDb...எந்தன் வாஞ்சை
Dbபரிசுத்தமே தன் எழில் எல்லையேGbAbபரம தேவனின் வாசஸ்தFmலமேBbmDbபரிசுத்த வான்கள் பலGbகோடி வாழும்Ebmபரலோகமே இன்ப சீயோனேAbDb...எந்தன் வாஞ்சை
Dbமணவாளன் என் இயேசு ராஜன் அங்கேGbAbமணவாட்டியாம் தம் சபைக்கெFmனவேBbmDbஆயத்தப்படுத்தின உன்GbனிடமேEbmஎப்போது நான் வந்து சேர்AbவேனோDb...எந்தன் வாஞ்சை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom