Enthan Vaanjai Uyar Seeyonae in D♯ Scale
D#எந்தன் வாஞ்சை உயர் சீயோனே G#A#உந்தன் மகிமை என்றுG# காணுவேன் D#
D#பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமேG#A#பரிசுத்தர் இயேசு உன்Gmனில் உண்டேCmD#துதிக்க பதினாயிரம் நாG#வு வேண்டுமேFmதுங்கவன் உன்னில் வீற்A#றிருப்பாரேD#...எந்தன் வாஞ்சை
D#மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமேG#A#மங்கள கீதங்கள் அங்கு முழங்GmகுமேCmD#சீருடை தரித்த கெG#ம்பீர சபையோர்Fmசிறப்பாய் மகிழ்ந்தங்கு வீA#ற்றிருப்பாD#ரே...எந்தன் வாஞ்சை
D#வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டுG#A#வனப்புடன் நிற்கும் சீGmயோனேCmD#இயேசு ராஜாவின் சத்திG#ய நகரம்Fmசிலுவையே உந்தன் அஸ்திA#பாரமேD#...எந்தன் வாஞ்சை
D#பரிசுத்தமே தன் எழில் எல்லையேG#A#பரம தேவனின் வாசஸ்தGmலமேCmD#பரிசுத்த வான்கள் பலG#கோடி வாழும்Fmபரலோகமே இன்ப சீயோனேA#D#...எந்தன் வாஞ்சை
D#மணவாளன் என் இயேசு ராஜன் அங்கேG#A#மணவாட்டியாம் தம் சபைக்கெGmனவேCmD#ஆயத்தப்படுத்தின உன்G#னிடமேFmஎப்போது நான் வந்து சேர்A#வேனோD#...எந்தன் வாஞ்சை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom