Enthan Vaanjai Uyar Seeyonae in B♭ Scale
Bbஎந்தன் வாஞ்சை உயர் சீயோனே EbFஉந்தன் மகிமை என்றுEb காணுவேன் Bb
Bbபார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமேEbFபரிசுத்தர் இயேசு உன்Dmனில் உண்டேGmBbதுதிக்க பதினாயிரம் நாEbவு வேண்டுமேCmதுங்கவன் உன்னில் வீற்Fறிருப்பாரேBb...எந்தன் வாஞ்சை
Bbமகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமேEbFமங்கள கீதங்கள் அங்கு முழங்DmகுமேGmBbசீருடை தரித்த கெEbம்பீர சபையோர்Cmசிறப்பாய் மகிழ்ந்தங்கு வீFற்றிருப்பாBbரே...எந்தன் வாஞ்சை
Bbவல்லவரைத் தன் வாழ்வில் கொண்டுEbFவனப்புடன் நிற்கும் சீDmயோனேGmBbஇயேசு ராஜாவின் சத்திEbய நகரம்Cmசிலுவையே உந்தன் அஸ்திFபாரமேBb...எந்தன் வாஞ்சை
Bbபரிசுத்தமே தன் எழில் எல்லையேEbFபரம தேவனின் வாசஸ்தDmலமேGmBbபரிசுத்த வான்கள் பலEbகோடி வாழும்Cmபரலோகமே இன்ப சீயோனேFBb...எந்தன் வாஞ்சை
Bbமணவாளன் என் இயேசு ராஜன் அங்கேEbFமணவாட்டியாம் தம் சபைக்கெDmனவேGmBbஆயத்தப்படுத்தின உன்EbனிடமேCmஎப்போது நான் வந்து சேர்FவேனோBb...எந்தன் வாஞ்சை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom