எரேமியா 50
Jeremiah 50:21 in Tamil
எரேமியா 50:21
மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
மெரதாயீம் தேசத்திற்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்செய்து, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார்: “மெரதாயீம் தேசத்தைத் தாக்கு! பேகோடில் வாழ்கின்ற ஜனங்களைத் தாக்கு! அவர்களைத் தாக்கு! அவர்களைக் கொல்! அவர்களை முழுமையாக அழி! நான் உனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்.
Thiru Viviliam
⁽மெரத்தாயிம் நாட்டுக்கு␢ எதிராகப் புறப்படு;␢ பெக்கோதின் குடிகளை␢ எதிர்த்துமுன்னேறு;␢ அவர்களை வெட்டி வீழ்த்து;␢ முற்றிலும் அழித்துப்போடு;␢ நான் கட்டளையிட்ட அனைத்தையும்␢ நிறைவேற்று, என்கிறார் ஆண்டவர்.⁾
Roman Transliteration
Merathaayeem thaesaththukku virothamaakavum paekodu kutikalukku virothamaakavum nee poy, avarkalaith thuraththi, yaavaiyum paalaakkich sangaarampannnni, naan unakku kattalaiyittapatiyellaam sey entu Karththar sollukiraar.
Jeremiah 50:21 in Other Translations
King James Version (KJV)
Go up against the land of Merathaim, even against it, and against the inhabitants of Pekod: waste and utterly destroy after them, saith the LORD, and do according to all that I have commanded thee.
American Standard Version (ASV)
Go up against the land of Merathaim, even against it, and against the inhabitants of Pekod: slay and utterly destroy after them, saith Jehovah, and do according to all that I have commanded thee.
Bible in Basic English (BBE)
Go up against the land of Merathaim, even against it, and against the people of Pekod; put them to death and send destruction after them, says the Lord, and do everything I have given you orders to do.
Darby English Bible (DBY)
Go up against the land of double rebellion, against it, and against the inhabitants of visitation; waste and utterly destroy after them, saith Jehovah, and do according to all that I have commanded thee.
World English Bible (WEB)
Go up against the land of Merathaim, even against it, and against the inhabitants of Pekod: kill and utterly destroy after them, says Yahweh, and do according to all that I have commanded you.
Young's Literal Translation (YLT)
Against the land of Merathaim: Go up against it, and unto the inhabitants of Pekod, Waste and devote their posterity, An affirmation of Jehovah, And do according to all that I have commanded thee.
எரேமியா Jeremiah 50:21
மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Go up against the land of Merathaim, even against it, and against the inhabitants of Pekod: waste and utterly destroy after them, saith the LORD, and do according to all that I have commanded thee.| against | עַל | ʿal | al |
| the land | הָאָ֤רֶץ | ʾereṣ | eh-RETS |
| of Merathaim, | מְרָתַ֙יִם֙ | mĕrātayim | meh-ra-ta-YEEM |
| Go up | עֲלֵ֣ה | ʿālâ | ah-LA |
| against | עָלֶ֔יהָ | ʿal | al |
| it, and against | וְאֶל | ʾēl | ale |
| the inhabitants | יוֹשְׁבֵ֖י | yāšab | ya-SHAHV |
| of Pekod: | פְּק֑וֹד | pĕqôd | peh-KODE |
| waste | חֲרֹ֨ב | ḥārab | ha-RAHV |
| and utterly destroy | וְהַחֲרֵ֤ם | ḥāram | ha-RAHM |
| after | אַֽחֲרֵיהֶם֙ | ʾaḥar | ah-HAHR |
| them, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and do | וַעֲשֵׂ֕ה | ʿāśâ | ah-SA |
| according to all | כְּכֹ֖ל | kōl | kole |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I have commanded thee. | צִוִּיתִֽיךָ׃ | ṣāwâ | tsa-VA |
Read Full Chapter : Jeremiah 50