1அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.Then sang Moses and the children of Israel this song unto the LORD, and spake, saying, I will sing unto the LORD, for he hath triumphed gloriously: the horse and his rider hath he thrown into the sea.
2கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;The LORD is my strength and song, and he is become my salvation: he is my God, and I will prepare him an habitation; my father's God, and I will exalt him.
3கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.The LORD is a man of war: the LORD is his name.
4பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளி விட்டார்; அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து போனார்கள்.Pharaoh's chariots and his host hath he cast into the sea: his chosen captains also are drowned in the Red sea.
5ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்து போனார்கள்.The depths have covered them: they sank into the bottom as a stone.
6கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது.Thy right hand, O LORD, is become glorious in power: thy right hand, O LORD, hath dashed in pieces the enemy.
7உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.And in the greatness of thine excellency thou hast overthrown them that rose up against thee: thou sentest forth thy wrath, which consumed them as stubble.
8உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.And with the blast of thy nostrils the waters were gathered together, the floods stood upright as an heap, and the depths were congealed in the heart of the sea.
9தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.The enemy said, I will pursue, I will overtake, I will divide the spoil; my lust shall be satisfied upon them; I will draw my sword, my hand shall destroy them.
10உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.Thou didst blow with thy wind, the sea covered them: they sank as lead in the mighty waters.
11கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?Who is like unto thee, O LORD, among the gods? who is like thee, glorious in holiness, fearful in praises, doing wonders?
12நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.Thou stretchedst out thy right hand, the earth swallowed them.
13நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.Thou in thy mercy hast led forth the people which thou hast redeemed: thou hast guided them in thy strength unto thy holy habitation.
14ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.The people shall hear, and be afraid: sorrow shall take hold on the inhabitants of Palestina.
15ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.Then the dukes of Edom shall be amazed; the mighty men of Moab, trembling shall take hold upon them; all the inhabitants of Canaan shall melt away.
16பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.Fear and dread shall fall upon them; by the greatness of thine arm they shall be as still as a stone; till thy people pass over, O LORD, till the people pass over, which thou hast purchased.
17நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.Thou shalt bring them in, and plant them in the mountain of thine inheritance, in the place, O LORD, which thou hast made for thee to dwell in, in the Sanctuary, O LORD, which thy hands have established.
18கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுவார்.The LORD shall reign for ever and ever.
19பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரவோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள் மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.For the horse of Pharaoh went in with his chariots and with his horsemen into the sea, and the LORD brought again the waters of the sea upon them; but the children of Israel went on dry land in the midst of the sea.
20ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.And Miriam the prophetess, the sister of Aaron, took a timbrel in her hand; and all the women went out after her with timbrels and with dances.
21மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.And Miriam answered them, Sing ye to the LORD, for he hath triumphed gloriously; the horse and his rider hath he thrown into the sea.
22பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.So Moses brought Israel from the Red sea, and they went out into the wilderness of Shur; and they went three days in the wilderness, and found no water.
23அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.And when they came to Marah, they could not drink of the waters of Marah, for they were bitter: therefore the name of it was called Marah.
24அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.And the people murmured against Moses, saying, What shall we drink?
25மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:And he cried unto the LORD; and the LORD showed him a tree, which when he had cast into the waters, the waters were made sweet: there he made for them a statute and an ordinance, and there he proved them,
26நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I am the LORD that healeth thee.
27ʠοன்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளயமிறங்கினார்கள்.And they came to Elim, where were twelve wells of water, and threescore and ten palm trees: and they encamped there by the waters.
1Appoluthu Mosesyum Israel puththirarum karththaraip pukalnthupaatina paattu: karththaraip paaduvaen; avar makimaiyaay vettisiranthaar; kuthiraiyaiyum kuthiraiveeranaiyum kadalilae thallinaar.Then sang Moses and the children of Israel this song unto the LORD, and spake, saying, I will sing unto the LORD, for he hath triumphed gloriously: the horse and his rider hath he thrown into the sea.
2Karththar en pelanum en geethamumaanavar; avar enakku iratchippumaanavar; avarae en Dhevan, avarukku vaasasthalaththai aayaththampannnuvaen; avarae en thakappanutaiya Dhevan, avarai uyarththuvaen;The LORD is my strength and song, and he is become my salvation: he is my God, and I will prepare him an habitation; my father's God, and I will exalt him.
3Karththarae yuththaththil vallavar; Karththar enpathu avarutaiya naamam.The LORD is a man of war: the LORD is his name.
4Paarvonin irathangalaiyum avan senaikalaiyum samuththiraththilae thalli vittar; avanutaiya pirathaana athipathikal sivantha samuththiraththil amilnthu ponaarkal.Pharaoh's chariots and his host hath he cast into the sea: his chosen captains also are drowned in the Red sea.
5Aali avarkalai mootikkonndathu; kallaippola aalangalil amilnthu ponaarkal.The depths have covered them: they sank into the bottom as a stone.
6Karththaavae, ummutaiya valathukaram palaththinaal makaththuvam siranthirukkirathu; karththaavae, ummutaiya valathukaram pakainjanai noraுkkivittathu.Thy right hand, O LORD, is become glorious in power: thy right hand, O LORD, hath dashed in pieces the enemy.
7Umakku virothamaay elumpinavarkalai umathu mukkiyaththin makaththuvaththinaalae nirmoolamaakkineer; ummutaiya kopaakkiniyai anuppineer, athu avarkalaith thaalatiyaippolap patchiththathu.And in the greatness of thine excellency thou hast overthrown them that rose up against thee: thou sentest forth thy wrath, which consumed them as stubble.
8Umathu naasiyin suvaasaththinaal jalam kuvinthu nintathu; vellam kuviyalaaka nimirnthu nintathu; aalamaana jalam nadukkadalilae urainthupoyittaு.And with the blast of thy nostrils the waters were gathered together, the floods stood upright as an heap, and the depths were congealed in the heart of the sea.
9Thodaruvaen, pitippaen, kollaiyaatip pangiduvaen, en aasai avarkalidaththil thirpthiyaakum, en pattayaththai uruvuvaen, en kai avarkalaich sangarikkum entu pakainjan sonnaan.The enemy said, I will pursue, I will overtake, I will divide the spoil; my lust shall be satisfied upon them; I will draw my sword, my hand shall destroy them.
10Ummutaiya kaattaை veesappannnnineer, kadal avarkalai mootikkonndathu; thiralaana thannnneerkalil eeyampola amilnthuponaarkal.Thou didst blow with thy wind, the sea covered them: they sank as lead in the mighty waters.
11Karththaavae, thaevarkalil umakku oppaanavar yaar? Parisuththaththil makaththuvamullavarum, thuthikalil payappadath thakkavarum, arputhangalaich seykiravarumaakiya umakku oppaanavar yaar?Who is like unto thee, O LORD, among the gods? who is like thee, glorious in holiness, fearful in praises, doing wonders?
12Neer umathu valathukaraththai neettineer; poomi avarkalai vilungippottathu.Thou stretchedst out thy right hand, the earth swallowed them.
13Neer meettukkonnda intha janangalai umathu kirupaiyinaalae alaiththu vantheer; ummutaiya Parisuththa vaasasthalaththukku naeraaka avarkalai umathu palaththinaal valinadaththineer.Thou in thy mercy hast led forth the people which thou hast redeemed: thou hast guided them in thy strength unto thy holy habitation.
14Janangal athaik kaettuth thaththalippaarkal; pelisthiyaavin kutikalaith thikil pitikkum.The people shall hear, and be afraid: sorrow shall take hold on the inhabitants of Palestina.
15Aethomin pirapukkal kalanguvaarkal; movaapin paraakkiramasaalikalai nadukkam pitikkum; kaanaanin kutikal yaavarum karainthupovaarkal.Then the dukes of Edom shall be amazed; the mighty men of Moab, trembling shall take hold upon them; all the inhabitants of Canaan shall melt away.
16Payamum thikilum avarkalmael vilum. Karththaavae, umathu janangal kadanthupokumvaraiyum, neer meetta janangalae kadanthupokumvaraiyum, avarkal ummutaiya puyaththin makaththuvaththinaal kallaippola asaivattiruppaarkal.Fear and dread shall fall upon them; by the greatness of thine arm they shall be as still as a stone; till thy people pass over, O LORD, till the people pass over, which thou hast purchased.
17Neer avarkalaik konndupoy, karththaraakiya thaevareer vaasampannnukiratharku niyamiththa sthaanamaakiya ummutaiya suthantharaththin parvathaththilum, aanndavaraakiya thaevareerutaiya karangal sthaapiththa Parisuththa sthalaththilum avarkalai naattuveer.Thou shalt bring them in, and plant them in the mountain of thine inheritance, in the place, O LORD, which thou hast made for thee to dwell in, in the Sanctuary, O LORD, which thy hands have established.
18Karththar sathaakaalangalaakiya ententaikkum raajareekam pannnuvaar.The LORD shall reign for ever and ever.
19Paarvonin kuthiraikal avanutaiya irathangalodum kuthiraiveeravodum samuththiraththil piravaesiththathu; Karththar samuththiraththin jalaththai avarkal mael thirumpappannnninaar; Israel puththiraro samuththiraththin naduvae vettantharaiyilae nadanthuponaarkal entu paatinaarkal.For the horse of Pharaoh went in with his chariots and with his horsemen into the sea, and the LORD brought again the waters of the sea upon them; but the children of Israel went on dry land in the midst of the sea.
20Aaronin sakothariyaakiya miriyaam ennum theerkkatharisiyaanavalum than kaiyilae thampurai eduththukkonndaal; sakala sthireekalum thampurukalodum nadanaththodum avalukkup pinnae purappattupponaarkal.And Miriam the prophetess, the sister of Aaron, took a timbrel in her hand; and all the women went out after her with timbrels and with dances.
21Miriyaam avarkalukkup pirathivasanamaaka: karththaraip paadungal, avar makimaiyaay vettisiranthaar; kuthiraiyaiyum kuthiraiveeranaiyum kadalilae thallinaar entu paatinaal.And Miriam answered them, Sing ye to the LORD, for he hath triumphed gloriously; the horse and his rider hath he thrown into the sea.
22Pinpu Moses Israel janangalaich sivantha samuththiraththilirunthu pirayaanappaduththinaan. Avarkal soor vanaantharaththukkup purappattuppoy, moontu naal vanaantharaththil thannnneer kitaiyaamal nadanthaarkal.So Moses brought Israel from the Red sea, and they went out into the wilderness of Shur; and they went three days in the wilderness, and found no water.
23Avarkal maaraavilae vanthapothu, maaraavin thannnneer kasappaayirunthathinaal athaik kutikka avarkalukkuk koodaathirunthathu; athinaal avvidaththukku maaraa entu paeridappattathu.And when they came to Marah, they could not drink of the waters of Marah, for they were bitter: therefore the name of it was called Marah.
24Appoluthu janangal Moseskku virothamaay muraுmuraுththu: ennaththaik kutippom entarkal.And the people murmured against Moses, saying, What shall we drink?
25Moses karththarai Nnokkik kooppittan; appoluthu Karththar Moseskku oru maraththaik kaannpiththaar; athai avan thannnneeril pottavudanae, athu mathuramaana thannnneeraayittaு. Avar angae avarkalukku oru niyamaththaiyum oru niyaayaththaiyum kattalaiyittu, angae avarkalaich sothiththu:And he cried unto the LORD; and the LORD showed him a tree, which when he had cast into the waters, the waters were made sweet: there he made for them a statute and an ordinance, and there he proved them,
26Nee un thaevanaakiya karththarin saththaththaik kavanamaayk kaettu, avar paarvaikkuch semmaiyaanavaikalaich seythu, avar kattalaikalukkuch sevikoduththu, avarutaiya niyamangal yaavaiyum kaikkonndaal, naan ekipthiyarukku varappannnnina viyaathikalil ontaiyum unakku varappannnneen; naanae un parikaariyaakiya Karththar entaРύ.And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I am the LORD that healeth thee.
27ʠοnpu avarkal aelimukku vanthaarkal; angae panniranndu neeroottaுkalum elupathu paereechchamarangalum irunthathu; angae thannnneer arukae paalayamiranginaarkal.And they came to Elim, where were twelve wells of water, and threescore and ten palm trees: and they encamped there by the waters.