தானியேல் 4

Daniel 4:9 in Tamil

தமிழ்

தானியேல் 4:9
சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு.

Tamil Indian Revised Version
ஞானிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு கடினமல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் கனவின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்.

Tamil Easy Reading Version
“பெல்தெஷாத்சார், நீ சாஸ்திரிகளிலேயே மிகவும் முக்கியமானவன். உன்னிடம் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதை நான் அறிவேன். உன்னால் புரிந்துகொள்ள முடியாத கடுமையான இரகசியம் இல்லை என்பதை அறிவேன். நான் கண்ட கனவு இதுதான். என்னிடம் இதன் பொருள் என்னவென்று சொல்.

Thiru Viviliam
“மந்திரவாதிகளின் தலைவராகிய பெல்தசாச்சார்! புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது என்பதையும், உம்மால் விளக்கமுடியாத மறைபொருள் எதுவுமில்லை என்பதையும் நான் அறிவேன். நான் கனவில் கண்ட காட்சி இதுதான்; அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவீர்.

Roman Transliteration
Saasthirikalin athipathiyaakiya peltheshaathsaarae, Parisuththa thaevarkalutaiya aavi unakkul irukkirathentum, entha maraiporulaiyum arivathu unakku arithallaventum naan arivaen; naan kannda en soppanaththin tharisanangalaiyum athin arththaththaiyum sollu.

Daniel 4:9 in Other Translations

King James Version (KJV)
O Belteshazzar, master of the magicians, because I know that the spirit of the holy gods is in thee, and no secret troubleth thee, tell me the visions of my dream that I have seen, and the interpretation thereof.

American Standard Version (ASV)
O Belteshazzar, master of the magicians, because I know that the spirit of the holy gods is in thee, and no secret troubleth thee, tell me the visions of my dream that I have seen, and the interpretation thereof.

Bible in Basic English (BBE)
O Belteshazzar, master of the wonder-workers, because I am certain that the spirit of the holy gods is in you, and you are troubled by no secret; this is the dream which I saw: make clear to me its sense.

Darby English Bible (DBY)
O Belteshazzar, master of the scribes, because I know that the spirit of the holy gods is in thee, and no secret is too hard for thee, tell me the visions of my dream which I have seen, and the interpretation of it.

World English Bible (WEB)
Belteshazzar, master of the magicians, because I know that the spirit of the holy gods is in you, and no secret troubles you, tell me the visions of my dream that I have seen, and the interpretation of it.

Young's Literal Translation (YLT)
`O Belteshazzar, master of the scribes, as I have known that the spirit of the holy gods `is' in thee, and no secret doth press thee, the visions of my dream that I have seen, and its interpretation, tell.

தானியேல் Daniel 4:9

சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு.

O Belteshazzar, master of the magicians, because I know that the spirit of the holy gods is in thee, and no secret troubleth thee, tell me the visions of my dream that I have seen, and the interpretation thereof.

O Belteshazzar, בֵּלְטְשַׁאצַּר֮ bēlĕṭšaʾṣṣar bay-let-sha-TSAHR
master רַ֣ב rab rahv
of the magicians, חַרְטֻמַיָּא֒ ḥarṭōm hahr-TOME
because דִּ֣י׀ dee
I אֲנָ֣ה ʾănāʾ uh-NA
know יִדְעֵ֗ת yĕdaʿ yeh-DA
that דִּ֠י dee
the spirit ר֣וּחַ rûaḥ ROO-ak
gods אֱלָהִ֤ין ʾĕlāh ay-LA
of the holy קַדִּישִׁין֙ qaddîš ka-DEESH
בָּ֔ךְ
in thee, and no וְכָל kōl kole
secret רָ֖ז rāz rahz
לָא lāʾ la
troubleth אָנֵ֣ס ʾănas uh-NAHS
לָ֑ךְ
me the visions חֶזְוֵ֨י ḥēzēw hay-ZAVE
of my dream חֶלְמִ֧י ḥēlem hay-LEM
that דִֽי dee
I have seen, חֲזֵ֛ית ḥăzāʾ huh-ZA
and the interpretation thereof. וּפִשְׁרֵ֖הּ pĕšar peh-SHAHR
thee, tell אֱמַֽר׃ ʾămar uh-MAHR

Read Full Chapter : Daniel 4