1 சாமுவேல் 4
1 Samuel 4:8 in Tamil
1 சாமுவேல் 4:8
ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.
Tamil Indian Revised Version
ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்திரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.
Tamil Easy Reading Version
நாங்கள் கவலைப்படுகிறோம். வல்லமையான இந்தத் தெய்வங்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள்? இந்தத் தெய்வங்கள் ஏற்கெனவே எகிப்தியர்களுக்கு நோயையும் துன்பங்களையும் கொடுத்தவர்கள்.
Thiru Viviliam
நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலை நிலத்தில் பல்வேறு வாதைகளால் துன்புறுத்தியவர்!
Roman Transliteration
Aiyo, antha makaththuvamaana thaevarkalin kaikku nammaith thappuvippavar yaar? Ekipthiyaraich sakalavitha vaathaikalinaalum vanaantharaththilae atiththa thaevarkal ivarkalthaanae.
1 Samuel 4:8 in Other Translations
King James Version (KJV)
Woe unto us! who shall deliver us out of the hand of these mighty Gods? these are the Gods that smote the Egyptians with all the plagues in the wilderness.
American Standard Version (ASV)
Woe unto us! who shall deliver us out of the hand of these mighty gods? these are the gods that smote the Egyptians with all manner of plagues in the wilderness.
Bible in Basic English (BBE)
Trouble is ours! Who will give us salvation from the hands of these great gods? These are the gods who sent all sorts of blows on the Egyptians in the waste land.
Darby English Bible (DBY)
Woe unto us! who shall deliver us out of the hand of these mighty gods? these are the gods that smote the Egyptians with every plague in the wilderness.
Webster's Bible (WBT)
Woe to us! Who shall deliver us out of the hand of these mighty Gods? these are the Gods that smote the Egyptians with all the plagues in the wilderness.
World English Bible (WEB)
Woe to us! who shall deliver us out of the hand of these mighty gods? these are the gods that struck the Egyptians with all manner of plagues in the wilderness.
Young's Literal Translation (YLT)
Wo to us, who doth deliver us out of the hand of these honourable gods? these `are' the gods who are smiting the Egyptians with every plague in the wilderness.
1 சாமுவேல் 1 Samuel 4:8
ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.
Woe unto us! who shall deliver us out of the hand of these mighty Gods? these are the Gods that smote the Egyptians with all the plagues in the wilderness.| Woe | א֣וֹי | ʾôy | oy |
| לָ֔נוּ | |||
| unto us! who | מִ֣י | mî | mee |
| shall deliver | יַצִּילֵ֔נוּ | nāṣal | na-TSAHL |
| us out of the hand | מִיַּ֛ד | yād | yahd |
| Gods? | הָֽאֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| mighty | הָֽאַדִּירִ֖ים | ʾaddîr | ah-DEER |
| of these | הָאֵ֑לֶּה | ʾēlle | ay-LEH |
| these | אֵ֧לֶּה | ʾēlle | ay-LEH |
| הֵ֣ם | hēm | hame | |
| the Gods | הָֽאֱלֹהִ֗ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| that smote | הַמַּכִּ֧ים | nākâ | na-HA |
| אֶת | ʾēt | ate | |
| the Egyptians | מִצְרַ֛יִם | miṣrayim | meets-ra-YEEM |
| with all | בְּכָל | kōl | kole |
| the plagues | מַכָּ֖ה | makkâ | ma-KA |
| in the wilderness. | בַּמִּדְבָּֽר׃ | midbār | meed-BAHR |
Read Full Chapter : 1 Samuel 4