ஆதியாகமம் 11

Genesis 11:6 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 11:6
அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர்: இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.

Thiru Viviliam
அப்பொழுது ஆண்டவர், “இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது.

Roman Transliteration
Appoluthu Karththar: itho, janangal orae koottamaay irukkiraarkal; avarkal anaivarukkum orae paashaiyum irukkirathu; avarkal ithaich seyyaththodanginaarkal; ippoluthum thaangal seyya ninaiththathu ontum thataipadamaattathu entu irukkiraarkal.

Genesis 11:6 in Other Translations

King James Version (KJV)
And the LORD said, Behold, the people is one, and they have all one language; and this they begin to do: and now nothing will be restrained from them, which they have imagined to do.

American Standard Version (ASV)
And Jehovah said, Behold, they are one people, and they have all one language; and this is what they begin to do: and now nothing will be withholden from them, which they purpose to do.

Bible in Basic English (BBE)
And the Lord said, See, they are all one people and have all one language; and this is only the start of what they may do: and now it will not be possible to keep them from any purpose of theirs.

Darby English Bible (DBY)
And Jehovah said, Behold, the people is one, and have all one language; and this have they begun to do. And now will they be hindered in nothing that they meditate doing.

Webster's Bible (WBT)
And the LORD said, Behold, the people is one, and they have all one language; and this they begin to do: and now nothing will be restrained from them, which they have imagined to do.

World English Bible (WEB)
Yahweh said, "Behold, they are one people, and they have all one language; and this is what they begin to do. Now nothing will be withheld from them, which they intend to do.

Young's Literal Translation (YLT)
and Jehovah saith, `Lo, the people `is' one, and one pronunciation `is' to them all, and this it hath dreamed of doing; and now, nothing is restrained from them of that which they have purposed to do.

ஆதியாகமம் Genesis 11:6

அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.

And the LORD said, Behold, the people is one, and they have all one language; and this they begin to do: and now nothing will be restrained from them, which they have imagined to do.

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And the Lord יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
Behold, הֵ֣ן hēn hane
the people עַ֤ם ʿam am
one, אֶחָד֙ ʾeḥād eh-HAHD
language; וְשָׂפָ֤ה śāpâ sa-FA
one אַחַת֙ ʾeḥād eh-HAHD
and they have all לְכֻלָּ֔ם kōl kole
and this וְזֶ֖ה ze zeh
they begin הַֽחִלָּ֣ם ḥālal ha-LAHL
to do: לַֽעֲשׂ֑וֹת ʿāśâ ah-SA
and now וְעַתָּה֙ ʿattâ ah-TA
nothing לֹֽא lōʾ loh
will be restrained יִבָּצֵ֣ר bāṣar ba-TSAHR
מֵהֶ֔ם hēm hame
כֹּ֛ל kōl kole
from which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
them, they have imagined יָֽזְמ֖וּ zāmam za-MAHM
to do. לַֽעֲשֽׂוֹת׃ ʿāśâ ah-SA

Read Full Chapter : Genesis 11