ஆதியாகமம் 40
Genesis 40:9 in Tamil
ஆதியாகமம் 40:9
அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சைச் செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பானபாத்திரக்காரர்களின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் கனவிலே ஒரு திராட்சைச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன்.
Tamil Easy Reading Version
திராட்சைரசம் கொடுப்பவன் தன் கனவை யோசேப்பிடம் கூறினான். “என் கனவில் நான் ஒரு திராட்சைக் கொடியைக் கண்டேன்.
Thiru Viviliam
அப்போது மதுபரிமாறுவோர் தலைவன் தன் கனவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்; “என் கனவில் ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் தோன்றியது.
Roman Transliteration
Appoluthu paanapaaththirakkaararin thalaivan yoseppai Nnokki: en soppanaththilae oru thiraatchaைch seti enakku munpaaka irukkak kanntaen.
Genesis 40:9 in Other Translations
King James Version (KJV)
And the chief butler told his dream to Joseph, and said to him, In my dream, behold, a vine was before me;
American Standard Version (ASV)
And the chief butler told his dream to Joseph, and said to him, In my dream, behold, a vine was before me;
Bible in Basic English (BBE)
Then the chief wine-servant gave Joseph an account of his dream, and said, In my dream I saw a vine before me;
Darby English Bible (DBY)
Then the chief of the cup-bearers told his dream to Joseph, and said to him, In my dream, behold, a vine was before me;
Webster's Bible (WBT)
And the chief butler told his dream to Joseph, and said to him, In my dream, behold, a vine was before me;
World English Bible (WEB)
The chief cupbearer told his dream to Joseph, and said to him, "In my dream, behold, a vine was in front of me,
Young's Literal Translation (YLT)
And the chief of the butlers recounteth his dream to Joseph, and saith to him, `In my dream, then lo, a vine `is' before me!
ஆதியாகமம் Genesis 40:9
அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சைச் செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன்.
And the chief butler told his dream to Joseph, and said to him, In my dream, behold, a vine was before me;| told | וַיְסַפֵּ֧ר | sāpar | sa-FAHR |
| And the chief | שַֽׂר | śar | sahr |
| butler | הַמַּשְׁקִ֛ים | mašqe | mahsh-KEH |
| אֶת | ʾēt | ate | |
| his dream | חֲלֹמ֖וֹ | ḥălôm | huh-LOME |
| to Joseph, | לְיוֹסֵ֑ף | yôsēp | yoh-SAFE |
| and said | וַיֹּ֣אמֶר | ʾāmar | ah-MAHR |
| ל֔וֹ | |||
| to him, In my dream, | בַּֽחֲלוֹמִ֕י | ḥălôm | huh-LOME |
| behold, | וְהִנֵּה | hinnē | hee-NAY |
| a vine | גֶ֖פֶן | gepen | ɡeh-FEN |
| before me; | לְפָנָֽי׃ | pānîm | pa-NEEM |
Read Full Chapter : Genesis 40