1தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்;Now these be the last words of David. David the son of Jesse said, and the man who was raised up on high, the anointed of the God of Jacob, and the sweet psalmist of Israel, said,
2கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.The Spirit of the LORD spake by me, and his word was in my tongue.
3இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.The God of Israel said, the Rock of Israel spake to me, He that ruleth over men must be just, ruling in the fear of God.
4அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.And he shall be as the light of the morning, when the sun riseth, even a morning without clouds; as the tender grass springing out of the earth by clear shining after rain.
5என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?Although my house be not so with God; yet he hath made with me an everlasting covenant, ordered in all things, and sure: for this is all my salvation, and all my desire, although he make it not to grow.
6பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள்.But the sons of Belial shall be all of them as thorns thrust away, because they cannot be taken with hands:
7அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துகொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான்.But the man that shall touch them must be fenced with iron and the staff of a spear; and they shall be utterly burned with fire in the same place.
8தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.These be the names of the mighty men whom David had: The Tachmonite that sat in the seat, chief among the captains; the same was Adino the Eznite: he lift up his spear against eight hundred, whom he slew at one time.
9இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.And after him was Eleazar the son of Dodo the Ahohite, one of the three mighty men with David, when they defied the Philistines that were there gathered together to battle, and the men of Israel were gone away:
10இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிடமாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.He arose, and smote the Philistines until his hand was weary, and his hand clave unto the sword: and the LORD wrought a great victory that day; and the people returned after him only to spoil.
11மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபேது,And after him was Shammah the son of Agee the Hararite. And the Philistines were gathered together into a troop, where was a piece of ground full of lentils: and the people fled from the Philistines.
12இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.But he stood in the midst of the ground, and defended it, and slew the Philistines: and the LORD wrought a great victory.
13முப்பது தலைவருக்குள்ளே இந்தமூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,And three of the thirty chief went down, and came to David in the harvest time unto the cave of Adullam: and the troop of the Philistines pitched in the valley of Rephaim.
14தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.And David was then in an hold, and the garrison of the Philistines was then in Bethlehem.
15தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.And David longed, and said, Oh that one would give me drink of the water of the well of Bethlehem, which is by the gate!
16அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:And the three mighty men brake through the host of the Philistines, and drew water out of the well of Bethlehem, that was by the gate, and took it, and brought it to David: nevertheless he would not drink thereof, but poured it out unto the LORD.
17கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்றுசொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.And he said, Be it far from me, O LORD, that I should do this: is not this the blood of the men that went in jeopardy of their lives? therefore he would not drink it. These things did these three mighty men.
18யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான்.And Abishai, the brother of Joab, the son of Zeruiah, was chief among three. And he lifted up his spear against three hundred, and slew them, and had the name among three.
19இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.Was he not most honorable of three? therefore he was their captain: howbeit he attained not unto the first three.
20பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒருகெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.And Benaiah the son of Jehoiada, the son of a valiant man, of Kabzeel, who had done many acts, he slew two lionlike men of Moab: he went down also and slew a lion in the midst of a pit in time of snow:
21அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.And he slew an Egyptian, a goodly man: and the Egyptian had a spear in his hand; but he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian's hand, and slew him with his own spear.
22இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.These things did Benaiah the son of Jehoiada, and had the name among three mighty men.
23முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.He was more honorable than the thirty, but he attained not to the first three. And David set him over his guard.
24யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,Asahel the brother of Joab was one of the thirty; Elhanan the son of Dodo of Bethlehem,
25ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,Shammah the Harodite, Elika the Harodite,
26பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,
27ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,Abiezer the Anethothite, Mebunnai the Hushathite,
28அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,Zalmon the Ahohite, Maharai the Netophathite,
29பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,Heleb the son of Baanah, a Netophathite, Ittai the son of Ribai out of Gibeah of the children of Benjamin,
30பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,Benaiah the Pirathonite, Hiddai of the brooks of Gaash,
31அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத்,Abialbon the Arbathite, Azmaveth the Barhumite,
32சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.Eliahba the Shaalbonite, of the sons of Jashen, Jonathan,
33ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,Shammah the Hararite, Ahiam the son of Sharar the Hararite,
34மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.Eliphelet the son of Ahasbai, the son of the Maachathite, Eliam the son of Ahithophel the Gilonite,
35கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,Hezrai the Carmelite, Paarai the Arbite,
36சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,Igal the son of Nathan of Zobah, Bani the Gadite,
37அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,Zelek the Ammonite, Nahari the Beerothite, armourbearer to Joab the son of Zeruiah,
38இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,Ira an Ithrite, Gareb an Ithrite,
39ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.Uriah the Hittite: thirty and seven in all.
1Davidtaiya kataisi vaarththaikal maenmaiyaay uyarththappattu, yaakkoputaiya thaevanaal apishaekam pettaு, isravaelin sangaீthangalai inpamaayppaatina eesaayin kumaaranaakiya David ennum purushan sollukirathu ennavental;Now these be the last words of David. David the son of Jesse said, and the man who was raised up on high, the anointed of the God of Jacob, and the sweet psalmist of Israel, said,
2Karththarutaiya Aaviyaanavar ennaikkonndu paesinaar; avarutaiya vasanam ennutaiya naavil irunthathu.The Spirit of the LORD spake by me, and his word was in my tongue.
3Isravaelin thaevanum isravaelin kanmalaiyumaanavar enakkuch solli uraiththathaavathu: neethipararaay manusharai aanndu, theyvapayamaayth thuraiththanampannnukiravar iruppaar.The God of Israel said, the Rock of Israel spake to me, He that ruleth over men must be just, ruling in the fear of God.
4Avar kaalaiyil manthaaramillaamal uthiththu, malaikkuppirpaadu than kaanthiyinaal pullaip poomiyilirunthu mulaikkappannnukira sooriyanutaiya vitiyarkaala velichchaththaippola iruppaar entar.And he shall be as the light of the morning, when the sun riseth, even a morning without clouds; as the tender grass springing out of the earth by clear shining after rain.
5Ennutaiya veedu thaevanidaththil ippatiyiraatho? Sakalamum thittampannnappattirukkira nichchayamaana niththiya udanpatikkaiyai ennudan avar seythirukkiraar; aathalaal ennutaiya ellaa ratchippum ellaa vaanjaiyum valarnthongach seyyaaro?Although my house be not so with God; yet he hath made with me an everlasting covenant, ordered in all things, and sure: for this is all my salvation, and all my desire, although he make it not to grow.
6Paeliyaalin makkal anaivarumo, kaiyinaal pitikkappadak koodaathathaay erinthupodappadavaenntiya mullukkuch samamaanavarkal.But the sons of Belial shall be all of them as thorns thrust away, because they cannot be taken with hands:
7Avaikalai oruvan thodapponaal, iruppaayuthaththaiyum eettiththaangaiyum kettiyaayp pitiththukollavaenndum; avaikal irukkira idaththilthaanae akkiniyinaal muttaுm sutterikkappadum entan.But the man that shall touch them must be fenced with iron and the staff of a spear; and they shall be utterly burned with fire in the same place.
8Davidkku iruntha paraakkiramasaalikalin naamangalaavana: thakkemoniyin kumaaranaakiya yoseppaasepeth enpavan servaikkaararin thalaivan; ivan ennnnooraுpaerkalinmael vilunthu avarkalai orumikka vettippotta atheenoaesni ooraanaanavan.These be the names of the mighty men whom David had: The Tachmonite that sat in the seat, chief among the captains; the same was Adino the Eznite: he lift up his spear against eight hundred, whom he slew at one time.
9Ivanukku iranndaavathu, akoyin kumaranaakiya thothovin makan eleyaasaar enpavan; ivan pelisthar yuththaththirkuk kootina sthalaththilae Israel manushar pokaiyil, thaaveethotae irunthu, pelistharai ninthiththa moontu paraakkiramasaalikalil oruvanaayirunthaan.And after him was Eleazar the son of Dodo the Ahohite, one of the three mighty men with David, when they defied the Philistines that were there gathered together to battle, and the men of Israel were gone away:
10Ivan elumpith than kaisaliththu, than kai pattayaththodu ottikkollumattum pelistharai vettinaan; antaiyathinam Karththar periya ratchippai nadappiththaar; janangal kollaiyidamaaththiram avanaip pinsentarkal.He arose, and smote the Philistines until his hand was weary, and his hand clave unto the sword: and the LORD wrought a great victory that day; and the people returned after him only to spoil.
11Moontavathu, aakaeyin kumaaranaakiya sammaa ennum aaraariyan; siraுpayaraு niraintha vayaliruntha idaththilae pelisthar aeraalamaayk kooti, janangal pelistharaik kanndu odukirapaethu,And after him was Shammah the son of Agee the Hararite. And the Philistines were gathered together into a troop, where was a piece of ground full of lentils: and the people fled from the Philistines.
12Ivan antha nilaththin naduvilae nintu athaik kaappaatti, pelistharai madangatiththuppottan; athanaal Karththar periya ratchippai nadappiththaar.But he stood in the midst of the ground, and defended it, and slew the Philistines: and the LORD wrought a great victory.
13Muppathu thalaivarukkullae inthamoontupaerum araுppunaalilae athullaam kepiyilae thaaveethidaththil poyirunthaarkal; pelistharin thanndu reppaayeem pallaththaakkilae paalayamiranginapothu,And three of the thirty chief went down, and came to David in the harvest time unto the cave of Adullam: and the troop of the Philistines pitched in the valley of Rephaim.
14David arannaana oru idaththil irunthaan; appoluthu pelistharin thaannaiyam pethlakaemilae irunthathu.And David was then in an hold, and the garrison of the Philistines was then in Bethlehem.
15David pethlakaemin olimukavaasalil irukkira kinattin thannnneerinmael aavalkonndu: en thaakaththirkuk konjan thannnneer konnduvarukiravan yaar entan.And David longed, and said, Oh that one would give me drink of the water of the well of Bethlehem, which is by the gate!
16Appoluthu intha moontu paraakkiramasaalikalum pelistharin paalayaththilae thunninthu pukunthupoy, pethlakaemin olimukavaasalil irukkira kinattilae thannnneer monndu, thaaveethinidaththil konnduvanthaarkal; aanaalum avan athaik kutikka manathillaamal athaik karththarukkentu oottippottu:And the three mighty men brake through the host of the Philistines, and drew water out of the well of Bethlehem, that was by the gate, and took it, and brought it to David: nevertheless he would not drink thereof, but poured it out unto the LORD.
17Karththaavae, thangal piraananai ennnnaamal poyvantha antha manusharin iraththaththaik kutikkum inthachcheyal enakkuth thooramaayiruppathaaka entusolli, athaik kutikka manathillaathirunthaan; ippati intha moontu paraakkiramasaalikalum seythaarkal.And he said, Be it far from me, O LORD, that I should do this: is not this the blood of the men that went in jeopardy of their lives? therefore he would not drink it. These things did these three mighty men.
18Yovaapin sakotharanum seruyaavin kumaaranumaana apisaay enpavan, antha moontupaeril pirathaanamaanavan; avan than eettiyai ongi munnooraுpaerai madangatiththathinaal, intha moontupaerkalil paerpettavanaanaan.And Abishai, the brother of Joab, the son of Zeruiah, was chief among three. And he lifted up his spear against three hundred, and slew them, and had the name among three.
19Intha moontupaerkalil avan maenmaiyullavanaayirunthathinaalallavo, avarkalil thalaivanaanaan; aanaalum antha munthina moontu paerukku avan samamaanavan alla.Was he not most honorable of three? therefore he was their captain: howbeit he attained not unto the first three.
20Paraakkiramasaaliyaakiya yoythaavin kumaaranum kapseyael ooraanumaakiya penaayaavum seykaikalil vallavanaayirunthaan; avan movaap thaesaththin iranndu valumaiyaana singangalaik kontathumallaamal, uraintha malaikaalaththil avan irangippoy, orukepikkul iruntha oru singaththaiyum kontupottan.And Benaiah the son of Jehoiada, the son of a valiant man, of Kabzeel, who had done many acts, he slew two lionlike men of Moab: he went down also and slew a lion in the midst of a pit in time of snow:
21Avan payangararoopamaana oru ekipthiyanaiyum kontupottan; antha ekipthiyan kaiyil oru eettiyirukkaiyil, ivan oru thatiyaippitiththu, avanidaththil poy, antha ekipthiyan kaiyiliruntha eettiyaippariththu, avan eettiyinaalae avanaik kontupottan.And he slew an Egyptian, a goodly man: and the Egyptian had a spear in his hand; but he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian's hand, and slew him with his own spear.
22Ivaikalai yoythaavin kumaaranaakiya penaayaa seythapatiyinaal, moontu paraakkiramasalikalukkullae paerpettavanaayirunthaan.These things did Benaiah the son of Jehoiada, and had the name among three mighty men.
23Muppathupaerilum ivan maenmaiyullavan; aanaalum antha munthina moontupaerukkum ivan samaanamaanavanalla; ivanaith David than meykkaavalarukkuth thalaivanaaka vaiththaan.He was more honorable than the thirty, but he attained not to the first three. And David set him over his guard.
24Yovaapin thampi aasakael matta muppathupaeril oruvan; avarkal yaarenil, pethlakaem ooraanaakiya thothovin kumaaran elkkaanaan,Asahel the brother of Joab was one of the thirty; Elhanan the son of Dodo of Bethlehem,
25Aarothiyanaakiya sammaa, aarothiyanaakiya elikkaa,Shammah the Harodite, Elika the Harodite,
26Palthiyanaakiya aeles, ikkaesin kumaaranaakiya eeraa ennum thekkoviyan.Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,
27Aanathoththiyanaakiya apiyaesar, oosaaththiyanaakiya mepunnaayi,Abiezer the Anethothite, Mebunnai the Hushathite,
28Akokiyanaakiya salmon, neththopaaththiyanaakiya makaraayi,Zalmon the Ahohite, Maharai the Netophathite,
29Paanaavin kumaaranaakiya aelaep ennum neththopaaththiyan, penyameen puththirarin kipiyaa ooraanaakiya ripaayin kumaaran iththaayi,Heleb the son of Baanah, a Netophathite, Ittai the son of Ribai out of Gibeah of the children of Benjamin,
30Piraththoniyanaakiya penaayaa, kaakaas neerotaikalin thaesaththaanaakiya eeththaayi,Benaiah the Pirathonite, Hiddai of the brooks of Gaash,
31Arpaaththiyanaakiya apialpon, parumiyanaakiya asmaavaeth,Abialbon the Arbathite, Azmaveth the Barhumite,
32Saalponiyanaakiya eliyoopaa, yaasenin kumaararil yonaththaan enpavan.Eliahba the Shaalbonite, of the sons of Jashen, Jonathan,
33Aaraariyanaakiya sammaa, saaraarin kumaaranaakiya akiyaam ennum aaraariyan,Shammah the Hararite, Ahiam the son of Sharar the Hararite,
34Maakaaththiyanin kumaaranaakiya akaspaayim makan elippelaeth, geeloniyanaakiya akiththoppaelin kumaaran eliyaam enpavan.Eliphelet the son of Ahasbai, the son of the Maachathite, Eliam the son of Ahithophel the Gilonite,
35Karmaeliyanaakiya esraayi, arpiyanaakiya paaraayi,Hezrai the Carmelite, Paarai the Arbite,
36Sopaa ooraanaakiya naaththaanin kumaaran eekaal, kaathiyanaakiya paani,Igal the son of Nathan of Zobah, Bani the Gadite,
37Ammoniyanaakiya selaek, seruyaavin kumaaranaakiya yovaapin aayuthathaariyaana peroththiyanaakiya nakaraay,Zelek the Ammonite, Nahari the Beerothite, armourbearer to Joab the son of Zeruiah,
38Ithriyanaakiya eeraa, ithriyanaakiya kaaraep,Ira an Ithrite, Gareb an Ithrite,
39Aeththiyanaakiya uriyaa enpavarkalae; aaka muppaththaelupaer.Uriah the Hittite: thirty and seven in all.