2 சாமுவேல் 23
2 Samuel 23:8 in Tamil
2 சாமுவேல் 23:8
தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.
Tamil Indian Revised Version
தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் எண்ணூறுபேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன்.
Tamil Easy Reading Version
இவை தாவீதின் பலம்பொருந்திய வீரர்களின் பெயர்கள்: தேர்ப்படை அதிகாரிகளின் தலைவன் தக்கெமோனியின் மகனாகிய யோசேப்பாசெபெத். அவன் அதீனோஏஸ்னி எனவும் அழைக்கப்பட்டான். யோசேப்பாசெபெத் 800 பேரை ஒரே நேரத்தில் கொன்றவன்.
Thiru Viviliam
தாவீதோடிருந்த வீரர்களின் பெயர்கள்: தக்கமோனியன் யோசப்பாசெபத்து, மூவருள் முதல்வனாக இருந்த அவன், ‘எஸ்னீயன் அதினோ’ என்று அழைக்கப்பட்டான். ஏனெனில், அவன் ஒரே சமயத்தில் எண்ணூறு பேரைத் தாக்கிக் கொன்றான்.⒫
Other Title
தாவீதின் புகழ்மிகு வீரர்கள்§(1 குறி 11:10-41)
Roman Transliteration
Davidkku iruntha paraakkiramasaalikalin naamangalaavana: thakkemoniyin kumaaranaakiya yoseppaasepeth enpavan servaikkaararin thalaivan; ivan ennnnooraுpaerkalinmael vilunthu avarkalai orumikka vettippotta atheenoaesni ooraanaanavan.
2 Samuel 23:8 in Other Translations
King James Version (KJV)
These be the names of the mighty men whom David had: The Tachmonite that sat in the seat, chief among the captains; the same was Adino the Eznite: he lift up his spear against eight hundred, whom he slew at one time.
American Standard Version (ASV)
These are the names of the mighty men whom David had: Josheb-basshebeth a Tahchemonite, chief of the captains; the same was Adino the Eznite, against eight hundred slain at one time.
Bible in Basic English (BBE)
These are the names of David's men of war: Ishbaal the Hachmonite, chief of the three; his axe was lifted up against eight hundred put to death at one time.
Darby English Bible (DBY)
These are the names of the mighty men whom David had: Joseb-Bassebeth, Tachkemonite the chief of the captains: he was Adino the Eznite; he [fought] against eight hundred, slain [by him] at one time.
Webster's Bible (WBT)
These are the names of the mighty men whom David had: The Tachmonite that sat in the seat, chief among the captains; the same was Adino the Eznite: he lifted up his spear against eight hundred, whom he slew at one time.
World English Bible (WEB)
These are the names of the mighty men whom David had: Josheb Basshebeth a Tahchemonite, chief of the captains; the same was Adino the Eznite, against eight hundred slain at one time.
Young's Literal Translation (YLT)
These `are' the names of the mighty ones whom David hath: sitting in the seat `is' the Tachmonite, head of the captains -- he `is' Adino, who hardened himself against eight hundred -- wounded at one time.
2 சாமுவேல் 2 Samuel 23:8
தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.
These be the names of the mighty men whom David had: The Tachmonite that sat in the seat, chief among the captains; the same was Adino the Eznite: he lift up his spear against eight hundred, whom he slew at one time.| These | אֵ֛לֶּה | ʾēlle | ay-LEH |
| the names | שְׁמ֥וֹת | šēm | shame |
| of the mighty men | הַגִּבֹּרִ֖ים | gibbôr | ɡee-BORE |
| whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| David | לְדָוִ֑ד | dāwid | da-VEED |
| that sat | יֹשֵׁ֨ב | yāšab | ya-SHAHV |
| in the seat, | בַּשֶּׁ֜בֶת | šebet | sheh-VET |
| had: The Tachmonite | תַּחְכְּמֹנִ֣י׀ | taḥkĕmōnî | tahk-keh-moh-NEE |
| chief | רֹ֣אשׁ | rōš | rohsh |
| among the captains; | הַשָּֽׁלִשִׁ֗י | šālîš | sha-LEESH |
| the same | ה֚וּא | hûʾ | hoo |
| Adino | עֲדִינ֣וֹ | ʿădînô | uh-dee-NOH |
| the Eznite: | הָֽעֶצְנִ֔ו | ʿēṣen | ay-TSEN |
| against | עַל | ʿal | al |
| eight | שְׁמֹנֶ֥ה | šĕmōne | sheh-moh-NEH |
| hundred, | מֵא֛וֹת | mēʾâ | may-AH |
| whom he slew | חָלָ֖ל | ḥālāl | ha-LAHL |
| time. | בְּפַ֥עַם | paʿam | pa-AM |
| at one | אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Read Full Chapter : 2 Samuel 23