2 சாமுவேல் 23

2 Samuel 23:20 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 23:20
பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒருகெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.

Tamil Indian Revised Version
பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.

Tamil Easy Reading Version
பின்பு யோய்தாவின் மகன் பெனாயா இருந்தான். இவன் வலிமைக்கொண்ட ஒருவனின் மகன். அவன் கப்செயேல் ஊரான். பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். மோவாபிலுள்ள ஏரியேலின் இரண்டு மகன்களை பெனாயா கொன்றான். ஒரு நாள் பனிபெய்துக்கொண்டிருக்கையில் பெனாயா நிலத்திலிருந்த ஒரு குழியில் இறங்கிச் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான்.

Thiru Viviliam
கப்சவேலைச் சார்ந்த யோயாதாவின் மகன் பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். சிங்கம் போன்ற இரு மோவாபிய வீரரைக் கொன்றவன். பனி பெய்து கொண்டிருந்த ஒருநாள் குகைக்குள் அவன் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான்.

Roman Transliteration
Paraakkiramasaaliyaakiya yoythaavin kumaaranum kapseyael ooraanumaakiya penaayaavum seykaikalil vallavanaayirunthaan; avan movaap thaesaththin iranndu valumaiyaana singangalaik kontathumallaamal, uraintha malaikaalaththil avan irangippoy, orukepikkul iruntha oru singaththaiyum kontupottan.

2 Samuel 23:20 in Other Translations

King James Version (KJV)
And Benaiah the son of Jehoiada, the son of a valiant man, of Kabzeel, who had done many acts, he slew two lionlike men of Moab: he went down also and slew a lion in the midst of a pit in time of snow:

American Standard Version (ASV)
And Benaiah the son of Jehoiada, the son of a valiant man of Kabzeel, who had done mighty deeds, he slew the two `sons of' Ariel of Moab: he went down also and slew a lion in the midst of a pit in time of snow.

Bible in Basic English (BBE)
And Benaiah the son of Jehoiada, a fighting man of Kabzeel, had done great acts; he put to death the two sons of Ariel of Moab: he went down into a hole and put a lion to death in time of snow:

Darby English Bible (DBY)
And Benaiah the son of Jehoiada, son of a valiant man, great in exploits, of Kabzeel: he it was that smote two lions of Moab; and he went down and smote a lion in the midst of a pit on a snowy day.

Webster's Bible (WBT)
And Benaiah the son of Jehoiada, the son of a valiant man, of Kabzeel, who had done many acts, he slew two lion-like men of Moab: he went down also and slew a lion in the midst of a pit in time of snow:

World English Bible (WEB)
Benaiah the son of Jehoiada, the son of a valiant man of Kabzeel, who had done mighty deeds, he killed the two [sons of] Ariel of Moab: he went down also and killed a lion in the midst of a pit in time of snow.

Young's Literal Translation (YLT)
And Benaiah son of Jehoiada (son of a man of valour, great in deeds from Kabzeel), he hath smitten two lion-like men of Moab, and he hath gone down and smitten the lion in the midst of the pit in a day of snow.

2 சாமுவேல் 2 Samuel 23:20

பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒருகெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.

And Benaiah the son of Jehoiada, the son of a valiant man, of Kabzeel, who had done many acts, he slew two lionlike men of Moab: he went down also and slew a lion in the midst of a pit in time of snow:

And Benaiah וּבְנָיָ֨הוּ bĕnāyâ beh-na-YA
the son בֶן bēn bane
of Jehoiada, יְהֽוֹיָדָ֧ע yĕhôyādāʿ yeh-hoh-ya-DA
the son בֶּן bēn bane
man, אִֽישׁ ʾîš eesh
of a valiant חַ֛יִ ḥayil ha-YEEL
who had done many רַב rab rahv
acts, פְּעָלִ֖ים pōʿal poh-AL
of Kabzeel, מִֽקַּבְצְאֵ֑ל qabṣĕʾēl kahv-tseh-ALE
he ה֣וּא hûʾ hoo
slew הִכָּ֗ה nākâ na-HA
אֵ֣ת ʾēt ate
two שְׁנֵ֤י šĕnayim sheh-na-YEEM
lionlike men אֲרִאֵל֙ ʾărîʾēl uh-ree-ALE
of Moab: מוֹאָ֔ב môʾāb moh-AV
he וְ֠הוּא hûʾ hoo
went down יָרַ֞ד yārad ya-RAHD
also and slew וְהִכָּ֧ה nākâ na-HA
אֶֽת ʾēt ate
a lion הָאֲרִ֛יה ʾărî uh-REE
in the midst בְּת֥וֹךְ tāwek ta-VEK
of a pit הַבֹּ֖אר bôr bore
in time בְּי֥וֹם yôm yome
of snow: הַשָּֽׁלֶג׃ šeleg sheh-LEɡ



Read Full Chapter : 2 Samuel 23