2 இராஜாக்கள் 5

2 Kings 5:20 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 5:20
தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டு வந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,

Tamil Indian Revised Version
தேவனுடைய மனிதனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் எஜமான் அவனுடைய கையிலிருந்து வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பின்னே ஓடி, அவனுடைய கையிலிருந்து ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,

Tamil Easy Reading Version
ஆனால் தேவமனிதனின் (எலிசாவின்) வேலைக்காரனான கேயாசி, “பாருங்கள் எனது எஜமானன் (எலிசா) ஆராமியனான, நாகமானிடமிருந்து அவன் கொண்டுவந்த எவ்வித அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்ளாமல் போக அனுமதித்திருக்கிறார்! நான் அவன் பின்னால் ஓடிப்போய் கொஞ்சம் பெற்றுக்கொள்ள வேண்டும்!” என்று கூறி,

Thiru Viviliam
கடவுளின் அடியவரான எலிசாவின் பணியாளன் கேகசி, “என் தலைவர் இந்தச் சிரியா நாட்டு நாமானிடமிருந்து அவன் கொண்டு வந்தவற்றில் எதையும் பெறாமல் அவனை விட்டுவிட்டார். வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவர் பின் ஓடி அவரிடமிருந்து எதையாவது வாங்கிக் கொள்வேன்” என்று சொல்லிக் கொண்டான்.

Roman Transliteration
Thaevanutaiya manushanaakiya elisaavin vaelaikkaaran kaeyaasi enpavan, anthach seeriyanaakiya naakamaan konndu vanthathai en aanndavan avan kaiyilae vaangaamal avanai vittuvittar; naan avan pirakae oti, avan kaiyilae aethaakilum vaanguvaen entu karththarutaiya jeevanmael aannaiyittu,

2 Kings 5:20 in Other Translations

King James Version (KJV)
But Gehazi, the servant of Elisha the man of God, said, Behold, my master hath spared Naaman this Syrian, in not receiving at his hands that which he brought: but, as the LORD liveth, I will run after him, and take somewhat of him.

American Standard Version (ASV)
But Gehazi the servant of Elisha the man of God, said, Behold, my master hath spared this Naaman the Syrian, in not receiving at his hands that which he brought: as Jehovah liveth, I will run after him, and take somewhat of him.

Bible in Basic English (BBE)
But Gehazi, the servant of Elisha, the man of God, said, Now my master has taken nothing from Naaman, this Aramaean, of what he would have given him: by the living Lord, I will go after him and get something from him.

Darby English Bible (DBY)
And Gehazi, the servant of Elisha the man of God, said, Behold, my master has spared Naaman, this Syrian, in not receiving at his hands that which he brought; but as Jehovah liveth, I will run after him and take somewhat of him.

Webster's Bible (WBT)
But Gehazi, the servant of Elisha the man of God, said, Behold, my master hath spared Naaman this Syrian, in not receiving at his hands that which he brought: but as the LORD liveth, I will run after him, and take somewhat from him.

World English Bible (WEB)
But Gehazi the servant of Elisha the man of God, said, Behold, my master has spared this Naaman the Syrian, in not receiving at his hands that which he brought: as Yahweh lives, I will run after him, and take somewhat of him.

Young's Literal Translation (YLT)
And Gehazi, servant of Elisha the man of God, saith, `Lo, my lord hath spared Naaman this Aramaean, not to receive from his hand that which he brought; Jehovah liveth; surely if I have run after him, then I have taken from him something.'

2 இராஜாக்கள் 2 Kings 5:20

தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டு வந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,

But Gehazi, the servant of Elisha the man of God, said, Behold, my master hath spared Naaman this Syrian, in not receiving at his hands that which he brought: but, as the LORD liveth, I will run after him, and take somewhat of him.

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
But Gehazi, גֵּֽיחֲזִ֗י gêḥăzî ɡay-huh-ZEE
the servant נַעַר֮ naʿar na-AR
of Elisha אֱלִישָׁ֣ע ʾĕlîšāʿ ay-lee-SHA
the man אִישׁ ʾîš eesh
of God, הָֽאֱלֹהִים֒ ʾĕlōhîm ay-loh-HEEM
Behold, הִנֵּ֣ה׀ hinnē hee-NAY
hath spared חָשַׂ֣ךְ ḥāśak ha-SAHK
my master אֲדֹנִ֗י ʾādôn ah-DONE
אֶֽת ʾēt ate
Naaman נַעֲמָ֤ן naʿămān na-uh-MAHN
Syrian, הָֽאֲרַמִּי֙ ʾărammî uh-ra-MEE
this הַזֶּ֔ה ze zeh
in not receiving מִקַּ֥חַת lāqaḥ la-KAHK
at his hands מִיָּד֖וֹ yād yahd
אֵ֣ת ʾēt ate
that which אֲשֶׁר ʾăšer uh-SHER
he brought: הֵבִ֑יא bôʾ boh
liveth, חַי ḥay hai
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
but, כִּֽי kee
אִם ʾim eem
I will run רַ֣צְתִּי rûṣ roots
after אַֽחֲרָ֔יו ʾaḥar ah-HAHR
him, and take וְלָֽקַחְתִּ֥י lāqaḥ la-KAHK
of him. מֵֽאִתּ֖וֹ ʾēt ate
somewhat מְאֽוּמָה׃ mĕʾûmâ meh-oo-MA



Read Full Chapter : 2 Kings 5