2 இராஜாக்கள் 18
2 Kings 18:4 in Tamil
2 இராஜாக்கள் 18:4
அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
Tamil Indian Revised Version
அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும் கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது “நிகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர்.
Thiru Viviliam
அவர் தொழுகை மேடுகளை அழித்து, நடுகற்களைத் தகர்த்து அசேராக் கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினார். மோசேயால் செய்து வைக்கப்பட்ட வெண்கலப் பாம்புச் சிலையையும் உடைத்தெறிந்தார். ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் அன்று வரை அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது “நெகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டு வந்தது.
Roman Transliteration
Avan maetaikalai akatti, silaikalaith thakarththu, vikkirakaththoppukalai vetti, Moses pannnniyiruntha vennkalach sarppaththai utaiththup pottan; annaatkalmattum Israel puththirar atharkuth thoopangaatti vanthaarkal; atharku nikusthaan entu paerittan.
2 Kings 18:4 in Other Translations
King James Version (KJV)
He removed the high places, and brake the images, and cut down the groves, and brake in pieces the brazen serpent that Moses had made: for unto those days the children of Israel did burn incense to it: and he called it Nehushtan.
American Standard Version (ASV)
He removed the high places, and brake the pillars, and cut down the Asherah: and he brake in pieces the brazen serpent that Moses had made; for unto those days the children of Israel did burn incense to it; and he called it Nehushtan.
Bible in Basic English (BBE)
He had the high places taken away, and the stone pillars broken to bits, and the Asherah cut down; and the brass snake which Moses had made was crushed to powder at his order, because in those days the children of Israel had offerings burned before it, and he gave it the name Nehushtan.
Darby English Bible (DBY)
He removed the high places, and broke the columns, and cut down the Asherahs, and broke in pieces the serpent of brass that Moses had made; for to those days the children of Israel burned incense to it: and he called it Nehushtan.
Webster's Bible (WBT)
He removed the high places, and broke the images, and cut down the groves, and broke in pieces the brazen serpent that Moses had made: for till those days the children of Israel burnt incense to it: and he called it Nehushtan.
World English Bible (WEB)
He removed the high places, and broke the pillars, and cut down the Asherah: and he broke in pieces the brazen serpent that Moses had made; for to those days the children of Israel did burn incense to it; and he called it Nehushtan.
Young's Literal Translation (YLT)
he hath turned aside the high places, and broken in pieces the standing-pillars, and cut down the shrine, and beaten down the brazen serpent that Moses made, for unto these days were the sons of Israel making perfume to it, and he calleth it `a piece of brass.'
2 இராஜாக்கள் 2 Kings 18:4
அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
He removed the high places, and brake the images, and cut down the groves, and brake in pieces the brazen serpent that Moses had made: for unto those days the children of Israel did burn incense to it: and he called it Nehushtan.| He | ה֣וּא׀ | hûʾ | hoo |
| removed | הֵסִ֣יר | sûr | soor |
| אֶת | ʾēt | ate | |
| the high places, | הַבָּמ֗וֹת | bāmâ | ba-MA |
| and brake | וְשִׁבַּר֙ | šābar | sha-VAHR |
| אֶת | ʾēt | ate | |
| the images, | הַמַּצֵּבֹ֔ת | maṣṣēbâ | ma-tsay-VA |
| and cut down | וְכָרַ֖ת | kārat | ka-RAHT |
| אֶת | ʾēt | ate | |
| the groves, | הָֽאֲשֵׁרָ֑ה | ʾăšērâ | uh-shay-RA |
| and brake in pieces | וְכִתַּת֩ | kātat | ka-TAHT |
| serpent | נְחַ֨שׁ | nāḥoš | na-HOHSH |
| the brasen | הַנְּחֹ֜שֶׁת | nĕḥōšet | neh-hoh-SHET |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| had made: | עָשָׂ֣ה | ʿāśâ | ah-SA |
| Moses | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| for | כִּ֣י | kî | kee |
| unto | עַד | ʿad | ad |
| days | הַיָּמִ֤ים | yôm | yome |
| those | הָהֵ֙מָּה֙ | hēm | hame |
| did | הָי֤וּ | hāyâ | ha-YA |
| the children | בְנֵֽי | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| burn incense | מְקַטְּרִ֣ים | qāṭar | ka-TAHR |
| ל֔וֹ | |||
| to it: and he called | וַיִּקְרָא | qārāʾ | ka-RA |
| ל֖וֹ | |||
| it Nehushtan. | נְחֻשְׁתָּֽן׃ | nĕḥuštān | neh-hoosh-TAHN |
Read Full Chapter : 2 Kings 18