1 இராஜாக்கள் 22

1 Kings 22:43 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 22:43
அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதைவிட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் மேடைகள் இடிக்கப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.

Tamil Easy Reading Version
யோசபாத் நல்லவன். அவன் முன்னோர்களைப்போன்று இருந்தான். கர்த்தருடைய விருப்பப்படி கீழ்ப்படிந்து நடந்தான். ஆனால் பொய்தெய்வங்களை தொழுதுகொள்ள அமைக்கப்பட்ட மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடாந்து அங்கு பலி செலுத்தி, நறுமணப் பொருட்களை எரித்துவந்தனர்.

Thiru Viviliam
அவன் தன் தந்தை ஆசாவின் வழிகள் அனைத்திலும் நடந்தான். அவற்றினின்று அவன் பிறழவில்லை. ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்துகொண்டான். ஆயினும், அவன் தொழுகை மேடுகளை உடைத்தெறியவில்லை. மக்கள் அம்மேடைகளில் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தனர்.⒫

Roman Transliteration
Avan than thakappanaakiya aasaavin valikalilellaam nadanthaan; avan athai vittu vilakaamal karththarin paarvaikkuch semmaiyaanathaich seythaan; aakilum maetaikal thakarkkappadavillai; janangal innum maetaikalinmael paliyittuth thoopangaattivanthaarkal.

1 Kings 22:43 in Other Translations

King James Version (KJV)
And he walked in all the ways of Asa his father; he turned not aside from it, doing that which was right in the eyes of the LORD: nevertheless the high places were not taken away; for the people offered and burnt incense yet in the high places.

American Standard Version (ASV)
And he walked in all the way of Asa his father; He turned not aside from it, doing that which was right in the eyes of Jehovah: howbeit the high places were not taken away; the people still sacrificed and burnt incense in the high places.

Bible in Basic English (BBE)
He did as Asa his father had done, not turning away from it, but doing what was right in the eyes of the Lord; but the high places were not taken away: the people went on making offerings and burning them in the high places.

Darby English Bible (DBY)
And he walked in all the way of Asa his father; he turned not aside from it, doing what was right in the sight of Jehovah. Only, the high places were not removed: the people offered and burned incense still on the high places.

Webster's Bible (WBT)
And he walked in all the way of Asa his father; he turned not aside from it, doing that which was right in the eyes of the LORD:\

World English Bible (WEB)
He walked in all the way of Asa his father; He didn't turn aside from it, doing that which was right in the eyes of Yahweh: however the high places were not taken away; the people still sacrificed and burnt incense in the high places.

Young's Literal Translation (YLT)
And he walketh in all the way of Asa his father, he hath not turned aside from it, to do that which `is' right in the eyes of Jehovah; only the high places have not turned aside, yet are the people sacrificing and making perfume in high places.

1 இராஜாக்கள் 1 Kings 22:43

அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.

And he walked in all the ways of Asa his father; he turned not aside from it, doing that which was right in the eyes of the LORD: nevertheless the high places were not taken away; for the people offered and burnt incense yet in the high places.

And he walked וַיֵּ֗לֶךְ hālak ha-LAHK
in all בְּכָל kōl kole
the ways דֶּ֛רֶךְ derek deh-REK
of Asa אָסָ֥א ʾāsāʾ ah-SA
his father; אָבִ֖יו ʾāb av
לֹא lōʾ loh
he turned not aside סָ֣ר sûr soor
from מִמֶּ֑נּוּ min meen
it, doing לַֽעֲשׂ֥וֹת ʿāśâ ah-SA
right הַיָּשָׁ֖ר yāšār ya-SHAHR
in the eyes בְּעֵינֵ֥י ʿayin ah-YEEN
of the Lord: יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA
nevertheless אַ֥ךְ ʾak ak
the high places הַבָּמ֖וֹת bāmâ ba-MA
were not לֹֽא lōʾ loh
taken away; סָ֑רוּ sûr soor
yet ע֥וֹד ʿôd ode
the people הָעָ֛ם ʿam am
offered מְזַבְּחִ֥ים zābaḥ za-VAHK
and burnt incense וּֽמְקַטְּרִ֖ים qāṭar ka-TAHR
in the high places. בַּבָּמֽוֹת׃ bāmâ ba-MA



Read Full Chapter : 1 Kings 22