1 பேதுரு 4
1 Peter 4:19 in Tamil
1 பேதுரு 4:19
ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
தேவனுடைய விருப்பப்படி துன்புறுகிற மக்கள் தங்கள் ஆன்மாக்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தேவன் அவற்றை உண்டாக்கினார், எனவே அவர்கள் அவரை நம்பலாம். ஆகையால் அவர்கள் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்.
Thiru Viviliam
ஆகவே, கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத்தக்கவர்.
Roman Transliteration
Aakaiyaal thaevanutaiya siththaththinpati paadanupavikkiravarkal nanmaiseykiravarkalaayth thangal aaththumaakkalai unnmaiyulla sirushtikarththaavaakiya avarukku oppukkodukkakkadavarkal.
1 Peter 4:19 in Other Translations
King James Version (KJV)
Wherefore let them that suffer according to the will of God commit the keeping of their souls to him in well doing, as unto a faithful Creator.
American Standard Version (ASV)
Wherefore let them also that suffer according to the will of God commit their souls in well-doing unto a faithful Creator.
Bible in Basic English (BBE)
For this reason let those who by the purpose of God undergo punishment, keep on in well-doing and put their souls into the safe hands of their Maker.
Darby English Bible (DBY)
Wherefore also let them who suffer according to the will of God commit their souls in well-doing to a faithful Creator.
World English Bible (WEB)
Therefore let them also who suffer according to the will of God in doing good entrust their souls to him, as to a faithful Creator.
Young's Literal Translation (YLT)
so that also those suffering according to the will of god, as to a stedfast Creator, let them commit their own souls in good doing.
1 பேதுரு 1 Peter 4:19
ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
Wherefore let them that suffer according to the will of God commit the keeping of their souls to him in well doing, as unto a faithful Creator.| Wherefore | ὥστε | hōste | OH-stay |
| let them that | καὶ | kai | kay |
| οἱ | ho | oh | |
| suffer | πάσχοντες | paschō | PA-skoh |
| according to | κατὰ | kata | ka-TA |
| the | τὸ | ho | oh |
| will | θέλημα | thelēma | THAY-lay-ma |
| τοῦ | ho | oh | |
| of God | θεοῦ | theos | thay-OSE |
| as | ὡς | hōs | ose |
| unto a faithful | πιστῷ | pistos | pee-STOSE |
| Creator. | κτίστῃ | ktistēs | k-TEE-stase |
| commit the keeping | παρατιθέσθωσαν | paratithēmi | pa-ra-TEE-thay-mee |
| τὰς | ho | oh | |
| souls | ψυχὰς | psychē | psyoo-HAY |
| of their | ἑαυτῶν | heautou | ay-af-TOO |
| in | ἐν | en | ane |
| well doing, | ἀγαθοποιΐᾳ | agathopoiia | ah-ga-thoh-poo-EE-ah |
Read Full Chapter : 1 Peter 4